புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நாகர்கோவில், டிச.4-
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டு பிரசித்தி பெற்றது. முக்கிய விசேஷ நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.
ஆனால் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 1-ந் தேதி மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.500-க்கு விற்பனையானது. 2 நாளில் படிப்படியாக விலை உயர்ந்து இன்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இதேபோல் பிச்சிப்பூ ரூ.125-க்கும், சம்பங்கி ரூ.25 முதல் ரூ.50 வரையும் விலை உயர்ந்துள்ளது. வாடாமல்லி ரூ.30-க்கும், துளசி ரூ.15 ஆகவும், தாமரை பூ ஒன்றின் விலை ரூ.5 ஆகவும் விற்றது.
இன்று காலை மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலை கிலோவுக்கு விவரம் வருமாறு:-
பிச்சிப்பூ- ரூ.500, கனகாம்பரம்- ரூ.1000, மரிக்கொழுந்து- ரூ.50, வெள்ளைசிவந்தி- ரூ.50, சம்பங்கி- ரூ.70, அரளிப்பூ- ரூ.70, பட்டன்ரோஸ்- ரூ.120, கேந்தி- ரூ.25, சிவந்தி- ரூ.50, வாடாமல்லி- ரூ.30, கோழிப்பூ- ரூ.40, ரோஜா பூ- ரூ.50, துளசி- ரூ.30, முல்லை- ரூ.700,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செங்குன்றம், ஆத்துப்பாக்கம், தச்சூர் கூட்டுரோடு, ஊத்துக்கோட்டை பகுதிகளில் இருந்து “பூ”க்கள் வருகிறது. தற்போது “பூ” வரத்து குறைந்ததால் நிலக்கோட்டையில் இருந்து கோயம்பேடுக்கு காரில் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
மல்லிகைப் பூ நேற்று கிலோ ரூ. 600-க்கு கிடைத்தது. இன்று கிலோ ரூ. 900-த்துக்கு விற்கப்படுகிறது. ஜாதிமல்லி கிலோ ரூ. 200-ல் இருந்து ரூ. 500 ஆக உயர்ந்து விட்டது. கனகாம்பர பூ கிலோ ரூ. 300-ல் இருந்து ரூ. 600 ஆக உயர்ந்துள்ளது. காட்டுமல்லி கிலோ ரூ. 200-ல் இருந்து ரூ. 400 ஆக உயர்ந்துள்ளது. கோழிக்கொண்டை பூ ரூ. 40-க்கும், சாமந்தி கிலோ ரூ. 20-க்கும், ரெட்ரோஸ் கிலோ ரூ. 30-க்கும் விற்கப்படுகிறது. ரோஜாப்பூ கிலோ ரூ. 50-ல் இருந்து ரூ. 70-க்கும் பன்னீர்ரோஸ் கிலோ ரூ. 40-க்கும் விற்கப்படுகிறது.
நாளை முகூர்த்த தினம் என்பதாலும் ஐயப்பன் கோவிலுக்கு நிறைய பேர் மாலை போடுவதாலும் “பூ” தேவை அதிகரித்துள்ளதால் நாளை மேலும் விலை உயரும் என்று கோயம்பேடு “பூ” வியாபாரி பாண்டியன் கூறினார். விலை குறைய இன்னும் 1 வாரம் ஆகும் என்று அவர் கூறினார்.
சென்னையில் 1 முழம் மல்லிகைப்பூ 30 ரூபாய்க்கு இன்று விற்கப்பட்டது.

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அய்யோ ...என்ன கொடுமை
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழகத்தில், மல்லிகையை கையில் சுத்தும் மைனர்கள் அதிகமாகிவிட்டார்களா?
வாழ்க மணக்கும் மல்லிகை.
வாழ்க மணக்கும் மல்லிகை.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பூவே வேணா. இனி ஓப்பன் ஹேர் தான்,உதயசுதா wrote:இனி செயற்கை பூக்கள்தான் வாங்கி தலையில் வச்சுக்க முடியும் போல.
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உமா wrote:பூவே வேணா. இனி ஓப்பன் ஹேர் தான்,
பெண்களே 'பூ'தானே... பிறகெதற்கு பூ!
என்று நினைத்து விட்டீர்களா உமா?
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ANTHAPPAARVAI wrote:உமா wrote:பூவே வேணா. இனி ஓப்பன் ஹேர் தான்,
பெண்களே 'பூ'தானே... பிறகெதற்கு பூ!
என்று நினைத்து விட்டீர்களா உமா?
அப்படியும் வைத்து கொள்ளலாமே.
Similar topics
» விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
» செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்
» சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்
» பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1