ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!

4 posters

Go down

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்! Empty பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!

Post by பிரசன்னா Sun Dec 04, 2011 1:40 pm

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்! Dev
லண்டன்: பழம்பெரும் இந்தி திரைப்பட நடிகரும், 'எவர்க்ரீன் ரொமான்டிக் சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்பட்டவருமான தேவ் ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 88.

கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேவ் ஆனந்த் மருத்துவப் பரிசோதனைக்காக லண்டன் வந்தார்.

இந்த நிலையில், லண்டனில் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் தேவ் ஆனந்த் மரணமடைந்ததாக, அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். தேவ் ஆனந்தை லண்டனில் அவருடைய மகன் சுனில் பார்த்துக்கொண்டார்.

கடந்த 1946-ல் 'ஹம் ஏக் ஹெயின்' படம் மூலம் நடிகராக அறிமுகமான தேவ் ஆனந்த், 'ஜித்தி' என்ற படம் மூலம் 1947-ல் இருந்து சூப்பர்ஸ்டாராக வலம்வரத் தொடங்கினார்.

'பேயிங் கெஸ்ட்', 'பாஸி', 'ஜெவல் தீஃப்', 'சிஐடி', 'ஜானி மேரா நாம்', 'அமீர் கரீப்', 'வாரன்ட்' என தேவ் ஆனந்தின் வெற்றிப் படங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

இந்திய சினிமாவுக்கு ஆற்றியப் பணியைச் சிறப்பிக்கும் வகையில், தேவ் ஆனந்துக்கு 2001-ல் 'பத்ம பூஷன்' விருதும், 2002-ல் 'தாதா சாகேப் பால்கே விருதும்' வழங்கி, இந்திய அரசு கெளரவித்துள்ளது.

தேவ் ஆனந்தின் மறைவு, இந்தித் திரைப்பட உலகை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பகிர்வு - விகடன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்! Empty Re: பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!

Post by மாணிக்கம் நடேசன் Sun Dec 04, 2011 1:51 pm

ஆத்மா சாந்தி அடையட்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்! Empty Re: பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!

Post by ராஜா Sun Dec 04, 2011 1:57 pm

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிறேன் பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்! Empty Re: பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!

Post by கே. பாலா Sun Dec 04, 2011 8:44 pm

சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்! Empty Re: பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum