ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம்.

3 posters

Go down

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். Empty நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம்.

Post by பிரசன்னா Sun Dec 04, 2011 1:34 pm

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.

கடலில் இருந்து கிடைக்கும் பல வகையான மீன்களை மனிதன் உணவாக உட்கொள்கிறான் இதில் சில வகை மீன்களால் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது இதனால் கடலில் இருந்து கிடைக்கும் மீன்களில் நல்லவை எவை, கெட்டவை எவை என்று விரிவாக சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். Goodfish
படம் 1

மீன்களின் பலவகை கிடைத்தாலும் நிலையான தரமான மீன்கள் எவை என்பதையும் அதனால் நமக்கு ஏற்படும் பயன்கள் என்னென்ன என்பதையும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் விரிவாக சொல்ல ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://goodfishbadfish.com.au

இத்தளத்திற்கு சென்று பல வகையான மீன்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம், Select a fish என்பதில் எந்த வகையான மீனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது Search என்ற கட்டத்திற்குள் மீனின் பெயரை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை சொடுக்க வேண்டும், வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த மீன் பற்றிய முழுவிபரங்களும் நமக்கு காட்டப்படும் இதில் அந்த மீனை எப்படி சமைக்க வேண்டும் என்பதில் தொடங்கி மற்றும் அந்த மீன் உலகின் எந்த பகுதியில் அதிகமாக கிடைக்கிறது. யார் எல்லாம் இந்த மீனை சாப்பிடலாம் என்பது பற்றிய முழு விபரங்களையும் படத்துடன் நமக்கு காட்டுகிறது.இத்தளத்தின் மூலம் நல்ல மீன்கள் மற்றும் கெட்ட மீன்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

பகிர்வு - http://winmani.wordpress.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். Empty Re: நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம்.

Post by மோகன் Sun Dec 04, 2011 5:28 pm

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். 677196 நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். 677196


நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். Mநல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். Oநல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். Hநல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். Aநல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். Empty Re: நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம்.

Post by இளமாறன் Sun Dec 04, 2011 6:40 pm

நல்ல தேவையான பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம். Empty Re: நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum