ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்

4 posters

Go down

தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Empty தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்

Post by இளமாறன் Sun Dec 04, 2011 1:33 am

மதுரை : ""மனிதன் மற்றும் வளர்ப்பு பிராணிகளின் முடியைக் கொண்டு, ஏலம், வாழை, திராட்சை உட்பட தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்,'' என்கிறார் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன்.

நமது நிருபரிடம் அவர் கூறியதாவது : மனித தலைமுடி மற்றும் விலங்குகளின் முடி "கேராட்டீன்' என்ற புரதத்தால் ஆனவை. இதை மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அவ்வளவு எளிதாக உடைத்து சிதைக்க முடியாததால், அதிலுள்ள நைட்ரஜன் சத்துகள் சிறிது சிறிதாக மண்ணில் கலக்கின்றன. இதனால் மண்ணின் தழைசத்து பெருகி, தாவரங்களின் நீண்டகாலப் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.

தலைமுடியை விளைநிலங்களில் பயன்படுத்தும் போது, அது மண்ணில் ஈரப்பதம் காத்து, தாவர வேர்பகுதிகளில் வெப்பநிலையை சீராக்கி, தாவரங்கள் செழித்து வளர உதவுகிறது. நான், தோல் தொழிற்சாலைகளில் சேதாரமாகும் தோல் முடிக்கழிவை, தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து பெற்று, அதை சுத்தம் செய்து, நொதித்து, உடைத்து, சிதைத்து, ஒரு புதிய, அரிய வகை தாவர உணவை

(உரம்) திரவ மற்றும் திட வடிவில் தயாரித்துள்ளேன். இதில் தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் சத்துக்களும், மாங்கனீஸ், மேக்னீசியம், இரும்பு, சல்பர் குளோரைடு, போரன் மாலிப்பினம் போன்ற தாவர நுண்சத்துக்களும் அதிகளவில் உள்ளன.

இந்த உரத்தை ஏலம், திராட்சை, வாழை பயிர்களுக்கு அளித்து பரிசோதித்ததில், இவை பயிர்களுக்கும், மண்ணிற்கும் அற்புதமான பலன்களை கொடுப்பது தெரியவந்தது. தோல் முடிகள் சிதையும்போது உண்டாகும் அமினோ அமிலங்கள் மண்ணில் இடக்கூடிய அதிகபடியான ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கக்கூடியது. இவ்வாறு கூறினார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Empty Re: தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்

Post by ராஜா Sun Dec 04, 2011 11:42 am

ஒரு மயி**** லாயக்கில்லை என யாரும் யாரையும் திட்ட முடியாது தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  224747944
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Empty Re: தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்

Post by சிவா Sun Dec 04, 2011 11:48 am

ராஜா wrote:ஒரு மயி**** லாயக்கில்லை என யாரும் யாரையும் திட்ட முடியாது தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  224747944

ரொம்ப திட்டுறாங்களோ பாஸ்! சரி விடுங்க... இது என்ன நமக்குப் புதுசா?


தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Empty Re: தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்

Post by ராஜா Sun Dec 04, 2011 12:17 pm

சிவா wrote:
ராஜா wrote:ஒரு மயி**** லாயக்கில்லை என யாரும் யாரையும் திட்ட முடியாது தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  224747944
ரொம்ப திட்டுறாங்களோ பாஸ்! சரி விடுங்க... இது என்ன நமக்குப் புதுசா?
தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  230655இப்படியெல்லாமா பொது இடத்துல என்ன டேமேஜ் பண்ணுறது. தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  67637 மப்பு ஏறிப்போச்சு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Empty Re: தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்

Post by இளமாறன் Sun Dec 04, 2011 12:21 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:ஒரு மயி**** லாயக்கில்லை என யாரும் யாரையும் திட்ட முடியாது தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  224747944
ரொம்ப திட்டுறாங்களோ பாஸ்! சரி விடுங்க... இது என்ன நமக்குப் புதுசா?
தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  230655இப்படியெல்லாமா பொது இடத்துல என்ன டேமேஜ் பண்ணுறது. தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  67637 மப்பு ஏறிப்போச்சு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இமேஜ் இருந்தா தானே டேமேஜ் ஆக சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Empty Re: தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்

Post by ராஜா Sun Dec 04, 2011 12:23 pm

இளமாறன் wrote:இமேஜ் இருந்தா தானே டேமேஜ் ஆக தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  168300
இதுவும் சரிதான் .......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Empty Re: தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்

Post by உதயசுதா Sun Dec 04, 2011 12:24 pm

சிவா wrote:
ராஜா wrote:ஒரு மயி**** லாயக்கில்லை என யாரும் யாரையும் திட்ட முடியாது தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  224747944

ரொம்ப திட்டுறாங்களோ பாஸ்! சரி விடுங்க... இது என்ன நமக்குப் புதுசா?
அனேகமா வரும் தை மாசத்துல இருந்து நீங்களும் இதே மாதிரி திட்டு வாங்குவீங்கதானே சிரி சிரி சிரி


தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Uதலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Dதலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Aதலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Yதலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Aதலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Sதலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Uதலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Dதலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Hதலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்  Empty Re: தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ”பால் ஊத்தினாத்தான் ’’ கட் அவுட் வைக்க முடியும்...!!
» கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும் - இயக்குநர் சசிகுமார் பேட்டி
» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
» அவங்ட மக்களை சிரிக்க வைக்க ஆராச்சி, எங்களை அழ வைக்க சிங்களவனுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum