புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_c10அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_m10அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_c10அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_m10அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_c10அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_m10அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_c10அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_m10அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_c10அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_m10அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Sun 4 Dec 2011 - 8:43

முல்லை பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்று வைகோ சென்னை தீ.நகரில் வைத்து தெரிவித்துள்ளார்.

தந்தையும் தம்பியும் புத்தகம் வெளியீட்டு விழா தி.நகரில் நேற்று நடந்தது. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தகத்தை வெளியிட முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் வைகோ கருத்துரையினை நிகழ்த்தியுள்ளார்.

கேரளத்துக்கு அரிசி உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் வழங்கி வருகிறோம். ஆனால் கேரளா இதுவரை நியாயமாக நடந்து கொள்ளவில்லை.

எந்த பூகம்பம் வந்தாலும் உடையாத அணைதான் முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டு மாநிலத்தில் இருக்கக்கூடிய முல்லைபெரியாறு அணையினை உடைப்போம் என்று எவ்வாளவு திமிருடன் பேசுகின்றார்கள். இதனை எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்க அதிகாரம் இல்லை என்று சட்டம் போட்டார்களே மத்திய அரசு இருக்கின்றதா?முல்லை பெரியாறு அணையை உடைப்போம் என்று கூறி வருகிறார்கள்.

அப்படி அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாக உடையும். இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 4 Dec 2011 - 8:54

சரியான, வீரமான பேச்சு! செயலில் காட்டத்தான் யாருமில்லை.

அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 4 Dec 2011 - 11:37

வை.கோ சார் நல்லா தான் பேசி இருக்கரிங்க?
செயலில் காமிங்க.

அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Uஅணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Dஅணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Aஅணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Yஅணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Aஅணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Sஅணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Uஅணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Dஅணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Hஅணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 4 Dec 2011 - 12:39

ஆரம்பிச்சுட்டீங்களா ....... உங்க நாடகத்தை.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun 4 Dec 2011 - 12:52

இவங்கெல்லாம் பேசத்தான் லாயக்கு ...
வேறு ஒண்ணும் பண்ண மாட்டாங்க ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 4 Dec 2011 - 13:02

///இந்தியா துண்டு துண்டாக உடையும்///

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதால் வைகோ எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம்.

அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 4 Dec 2011 - 13:07

சிவா wrote:///இந்தியா துண்டு துண்டாக உடையும்///இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதால் வைகோ எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம்.
இவர் இப்படி பேசியதே , கைது ஆவதற்க்கு தானே அப்பதானே , இதை சொல்லி இன்னும் கொஞ்சம் காலத்துக்கு அரசியல் நடத்தலாம் அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ 56667

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 4 Dec 2011 - 13:09

அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun 4 Dec 2011 - 13:23

அணையை உடைதால் இந்தியா உடையும் என்று சரியா தானே சொல்லி இருக்கார்...

கேரளாவின் அமைச்சர் ஆங்கிலத்தில் பேசினார் நமது தமிழ் channelலில் ஒளிபரபினார்கள், தமிழ்நாட்டில் உள்ளவன் எல்லாம் ஒண்ணும் தெரியாத முட்டாள் என்பது போன்று இருந்தது...

அவர்கள் Slogan : தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கேரளாவிற்கு safety... விபரங்கள் முழுமையை அறியாதவர்கள் என்ன நினைப்பார்கள், கேரளா சரியாக தான் சொல்கிறது தமிழ்நாடு தான் எப்போதும் போல் (கருணாநிதி ஆட்சி, 2G, etc, etc) தேவை இல்லாமல் பிரச்சனையை பெரிதுபடுதுகிறது.

மத்திய அரசுக்கு விளங்குதோ இல்லையோ, சோனியாஜி‌க்கு நல்ல விளங்கட்டும். உள்ளூர மகிழ்ச்சி அடைவார்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக