புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
24 Posts - 51%
heezulia
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
7 Posts - 2%
prajai
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_m10கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமங்களில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 1:59 pm

சூலூர்: சுகாதாரத்தை கடைபிடிக்க மக்களை வலியுறுத்தும் தனியார் மருத்துவமனைகள், கோவை புறநகர் பகுதியில் உள்ள கிராமங்களில் மக்களை பாதிக்கும் வகையில் மருத்துவக்கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள வெள்ளானைப்பட்டி, செரயாம்பாளையம் மற்றும் பூராண்டாம்பாளையம் கிராமங்களில் நீர்நிலைகள் மற்றும் ரோட்டின் ஓரத்தில் மருத்துவக்கழிவுகள், கடந்த சில மாதங்களாக கொட்டப்படுகின்றன. இக்கிராமங்களுக்கு நள்ளிரவு நேரங்களில் வரும் தனியார் மருத்துவமனை வாகனங்கள், கேன்டீன் கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகளை கொட்டிச்செல்வதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் பயன்படுத்திய ஊசி, ஆபரேஷனுக்கு பயன்படுத்திய கத்தி, கை உறை, மாஸ்க், நோயாளிகள் அணிந்திருந்த ரத்தம் உறைந்த துணிகள், காலி குளுக்கோஸ் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள், செரயாம்பாளையத்தில் இருந்து பூராண்டாம்பாளையம் செல்லும் ரோட்டில் மலை போல் கொட்டப்பட்டுள்ளன. கேன்டீன் கழிவுகள், ரத்தம் உறைந்த நிலையில் உள்ள துணிகள், ஆபரேஷன் செய்து அகற்றப்பட்ட மனித உறுப்புக்கள் மீது ஈக்கள் மொய்க்கின்றன. நாய்கள் கழிவுகளை கிளறி ரோட்டில் இழுத்து போடுகின்றன. மழைக்காலம் என்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதிகளை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பிடித்தவாறே செல்ல வேண்டி உள்ளது. இந்த கழிவுகளால் கிராமங்களில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதிக்கப்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆடு, மாடுகள் கழிவுகளை தின்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
பூராண்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜூ கூறியதாவது: கடந்த சில மாதங்களாக செரயாம்பாளையம், பூராண்டாம்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதி விளை நிலங்களில் தனியார் மருத்துவமனை கழிவுகள், லாரி, லாரியாக கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. பகலில் பலர் ஆடு,மாடுகள் மேய்ப்பதால் யாரும் வருவதில்லை. நள்ளிரவு நேரத்தில் வந்து, கண்ட இடங்களில் கொட்டிவிடுகின்றனர். இதனால் ஆடு, மாடு மேய்க்க முடிவதில்லை.

காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மேய்ச்சல் நிலங்களில் பரவிக்கிடக்கின்றன. ஊசிகள், சிறிய கத்திகளை மாடுகள் தின்று விடுகின்றன. இதனால் ஆடு, மாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. மருத்துவக்கழிவுகள், கோழிக்கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவுகள் மற்றும் பவுண்டரி கழிவுகளால் கிராமத்தின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கோவை நகரின் சுற்றுச்சூழலை மேம்படுத்த
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய மருத்துவமனை நிர்வாகங்கள், நள்ளிரவு நேரங்களில் சுகாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் மருத்துவக்கழிவுகளை கிராமங்களில் மூட்டை, மூட்டையாக கொட்டி வருவது மனிதநேயமற்ற செயல். இது போன்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவமனை நிர்வாகங்கள் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 03, 2011 2:06 pm

மேய்ச்சல் நிலங்களில் பரவிக்கிடக்கின்றன. ஊசிகள், சிறிய கத்திகளை மாடுகள் தின்று விடுகின்றன
இது போன்று செய்யும் மருத்துவ மனைகளின் லைசென்ஸ்யை ரத்து செய்ய வேண்டும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   1357389கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   59010615கிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Images3ijfகிராமங்களில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்   Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக