புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
49 Posts - 60%
heezulia
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
44 Posts - 60%
heezulia
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழையின் வர்ணங்கள் ! Poll_c10மழையின் வர்ணங்கள் ! Poll_m10மழையின் வர்ணங்கள் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையின் வர்ணங்கள் !


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 12:16 pm

* எதனோடெல்லாமோ ஒப்பிட்டு எப்படியெல்லாமோ
வர்ணித்து விட்டனர் அதை...
"மழை' என்று சொன்னாலே போதுமே
மனதுக்குள் பெய்யுமே!

* இந்த மழைக்குத் தெரியவில்லை
எப்போது பெய்ய வேண்டுமென்று...
ஆனால், அது எப்போது பெய்தாலும்
சூழ்நிலை மறந்து ரசிக்க
மனதுக்கு தெரிகிறது!

* நீருக்கு ஏங்கும் வறண்ட நிலம்
விக்கல் எடுக்கும் மரங்கள்
வருவதை பிடிக்க
வைத்துள்ள பாத்திரங்கள்
வழிந்தோடும் வாகன மேற்கூரைகள்
வடிந்து வீணாகும் தார் சாலைகள்...
என எல்லா இடத்திலும்
ஒருபோல பெய்யும் மழை
அன்பை எப்படி பொழிவது
என்பதை சொல்ல வருகிறதோ!

* எத்தனையோ மணித்துளிகள்
தொடர்ந்து பெய்தாலும்
சில மனங்களை மட்டும்
ஈரமாக்க முடியவில்லை
அடை மழையால்!

* மழை பெய்கிற பொழுதுகளில்
மட்டுமே தெரிகிறது
விரிந்து பரந்த அவர்கள்
ஆகாயக் கூரையில்
எத்தனை பொத்தல்கள் என்று
பிளாட்பாரவாசிகளுக்கு!

* பூமியின் கோபத்தை
மழையால் ஒத்தியெடுத்து
ஆற்றியது ஆகாயம்!

* ஆகாயத்துக்கு வாழ்க்கைப்பட்ட நீர்
ஆசையுடன் பார்க்க வந்தது
பிறந்த வீட்டை!

* உனக்கும், எனக்கும் இடையே
ஒவ்வொன்றாய் விழும்
மழைத்துளிகளினூடே
புகுந்து புறப்பட்டு
உன்னைச் சென்றடைந்த
என் எண்ணங்களை
உலர்த்தி எடுத்துக் கொள்!

* உன் மேல் பட்ட துளியும்
என் மேல் பட்ட துளியும்
எங்கோ ஒன்றாகி
கடலில் கலந்து
மறுபடி எழுந்து மேகமாகி
என்றோ பொழியும்
நாம் சேர்ந்திருக்கும் போது
நம் மீது ஒன்றாக!

கே.பி.ஜனார்த்தனன், நாகர்கோவில்.




நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 12:36 pm

"மழை பெய்கிற பொழுதுகளில்
மட்டுமே தெரிகிறது
விரிந்து பரந்த அவர்கள்
ஆகாயக் கூரையில்
எத்தனை பொத்தல்கள் என்று
பிளாட்பாரவாசிகளுக்கு!"
ஆழமான வரிகள்.. சோகம்
அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி ரேவதி.. சூப்பருங்க
நியாஸ் அஷ்ரஃப்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நியாஸ் அஷ்ரஃப்



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மழையின் வர்ணங்கள் ! Aமழையின் வர்ணங்கள் ! Sமழையின் வர்ணங்கள் ! Hமழையின் வர்ணங்கள் ! Rமழையின் வர்ணங்கள் ! Aமழையின் வர்ணங்கள் ! Fமழையின் வர்ணங்கள் ! Blank
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 02, 2011 12:57 pm

* இந்த மழைக்குத் தெரியவில்லை
எப்போது பெய்ய வேண்டுமென்று...
ஆனால், அது எப்போது பெய்தாலும்
சூழ்நிலை மறந்து ரசிக்க
மனதுக்கு தெரிகிறது!

யதார்த்தமான வரிகள் ரசித்த கவிதை அருமை. அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 2:24 pm

மழையின் வர்ணங்கள் ! 678642 மழையின் வர்ணங்கள் ! 678642



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 02, 2011 2:32 pm

* ஆகாயத்துக்கு வாழ்க்கைப்பட்ட நீர்
ஆசையுடன் பார்க்க வந்தது
பிறந்த வீட்டை!

என்ன ஒரு கற்பனை வளம். சூப்பருங்க




மழையின் வர்ணங்கள் ! 154550மழையின் வர்ணங்கள் ! 154550மழையின் வர்ணங்கள் ! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மழையின் வர்ணங்கள் ! 154550மழையின் வர்ணங்கள் ! 154550மழையின் வர்ணங்கள் ! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக