புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரமுடியா பரிசுகள்  Poll_c10தரமுடியா பரிசுகள்  Poll_m10தரமுடியா பரிசுகள்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
தரமுடியா பரிசுகள்  Poll_c10தரமுடியா பரிசுகள்  Poll_m10தரமுடியா பரிசுகள்  Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
தரமுடியா பரிசுகள்  Poll_c10தரமுடியா பரிசுகள்  Poll_m10தரமுடியா பரிசுகள்  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தரமுடியா பரிசுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 04, 2011 6:37 am

சின்னஞ்ச் சிறுபிள்ளை
சிவந்த கண்ணங்கள்
கள்ள மில்லா
வெள்ளை சிரிப்புக்கு
பரிசாக கொடுப்பேன்
மொத்த உலகயே
பிஞ்சு கைகளில் !

வருடங்கள் கழிந்தது
பிள்ளை பெண்ணாக
கேட்கின்றது பரிசாக
வெள்ளை நிலவையும்
வண்ண வில்லையும்
கொள்ளை கொள்ளும்
கள்ளச் சிரிப்பாள் !

கேட்பதும் தவறில்லை
கொடுப்பதும் கடினமில்லை
தந்திட வேண்டும்
நிலவையும் வில்லையும்
அன்று உலகை
எவ்வாறு கொடுத்தேனோ
அதே போல !

என்னால் முடியும்
தரமுடியா பரிசுகளை
அல்லித் தர
நிலவை மட்டும்தானே
அவள் கேட்டால்
நான் தந்திடுவேன்
பாட்டியையும் சேர்த்து !
-கோவிராஜன் :வணக்கம்:



தரமுடியா பரிசுகள்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தரமுடியா பரிசுகள்  599303
தரமுடியா பரிசுகள்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தரமுடியா பரிசுகள்  102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 04, 2011 7:25 am

நல்ல கற்பனை வளம் மிக்க வரிகள்!



தரமுடியா பரிசுகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 04, 2011 7:57 am

அந்த நிலவுக்கும் அழகு சேர்த்தவள் என் தமிழ்ப்பாட்டி,
அழகு அவ்வைப் பாட்டிதானே?
பாலகன் பருவத்தில் ஆத்திச்சூடியை அள்ளி ஊட்டிய அன்புப் பாட்டி
பல்லிழந்த பருவப் பாட்டி தானே.
பரிசாக பக்குவ பாட்டியை பலருக்கும் பகிர்திட
அறம் செய விரும்புவோம்.

சும்மா கிறுக்கியது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 04, 2011 12:30 pm

சின்னஞ்ச் சிறுபிள்ளை
சிவந்த கண்ணங்கள்
கள்ள மில்லா
வெள்ளை சிரிப்புக்கு
பிரிசாக கொடுப்பேன்
மொத்த உலகயே
பிஞ்சு கைகளில் !

அருமை கோவிந்த் சூப்பருங்க சூப்பருங்க

ஒரு சிறு எழுத்து பிழை திருத்தி கொள்ளுங்கள்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தரமுடியா பரிசுகள்  Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 04, 2011 6:50 pm

நன்று கோவிந்தராஜ் மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 04, 2011 8:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 04, 2011 10:19 pm

சிவா wrote:நல்ல கற்பனை வளம் மிக்க வரிகள்!
நன்றிகள் அண்ணா அன்பு மலர் நன்றி



தரமுடியா பரிசுகள்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தரமுடியா பரிசுகள்  599303
தரமுடியா பரிசுகள்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தரமுடியா பரிசுகள்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 04, 2011 10:28 pm

மாணிக்கம் நடேசன் wrote:அந்த நிலவுக்கும் அழகு சேர்த்தவள் என் தமிழ்ப்பாட்டி,
அழகு அவ்வைப் பாட்டிதானே?
பாலகன் பருவத்தில் ஆத்திச்சூடியை அள்ளி ஊட்டிய அன்புப் பாட்டி
பல்லிழந்த பருவப் பாட்டி தானே.
பரிசாக பக்குவ பாட்டியை பலருக்கும் பகிர்திட
அறம் செய விரும்புவோம்.

சும்மா கிறுக்கியது.
அண்ணா நான் கூறியது நிலாவில் வடை சுட்ட பாட்டியை .
நன்றி அண்ணா அன்பு மலர் நன்றி



தரமுடியா பரிசுகள்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தரமுடியா பரிசுகள்  599303
தரமுடியா பரிசுகள்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தரமுடியா பரிசுகள்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 04, 2011 10:30 pm

இளமாறன் wrote:
அருமை கோவிந்த் சூப்பருங்க சூப்பருங்க

ஒரு சிறு எழுத்து பிழை திருத்தி கொள்ளுங்கள்

நன்றிகள் அண்ணா திருத்திவிட்டேன் அன்பு மலர் நன்றி



தரமுடியா பரிசுகள்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தரமுடியா பரிசுகள்  599303
தரமுடியா பரிசுகள்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தரமுடியா பரிசுகள்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 04, 2011 10:32 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று கோவிந்தராஜ் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள் அண்ணா அன்பு மலர் நன்றி



தரமுடியா பரிசுகள்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தரமுடியா பரிசுகள்  599303
தரமுடியா பரிசுகள்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தரமுடியா பரிசுகள்  102564

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக