ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே

4 posters

Go down

27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே Empty 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே

Post by இளமாறன் Sat Dec 03, 2011 3:25 pm

27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன்
நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு
அன்னா ஹசாரே சொல்கிறார்


ராலேகான் சித்தி, டிச.3-

நான் செத்தால், அதற்கு காங்கிரஸ் கட்சிதான் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் கிராம மக்களிடையே பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; `நான் டெல்லி ராம்லீலா மைதானத்தில், வருகிற 27-ந் தேதியில் இருந்து 8 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். அந்த போராட்டத்தின்போது, நான் செத்தால் அதற்கு காங்கிரசே பொறுப்பு. ஜன லோக்பால் மசோதாவை ஆதரிக்கும் கோடிக்கணக்கான சாதாரண மக்கள் என் பின்னால் நிற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியோ, அதன் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி போடும் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடுகிறது. அவர் லோக்பால் மசோதாவை ஆராயும் பாராளுமன்ற நிலைக்குழுவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன்' என்றார்.

தினத்தந்தி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே Empty Re: 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே

Post by இளமாறன் Sat Dec 03, 2011 4:15 pm

அடுத்த உண்ணாவிரதம் ஆரம்பிச்சிட்டார் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே Empty Re: 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே

Post by ரேவதி Sat Dec 03, 2011 4:50 pm

மறுபடியுமா அதிர்ச்சி மனுஷன் எப்படிதான் பசியை தாங்குராரோ சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே Empty Re: 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே

Post by ARR Sat Dec 03, 2011 9:02 pm

உண்ணா ஹசாரே..!


27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே 0018-227-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே 0001-327-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே 0010-327-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே Empty Re: 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 9:07 pm

மறுபடியும் இவன் லொள்ளை ஆரம்பிச்ட்டான். சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே Empty Re: 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்: கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது
» அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி... மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம்
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum