ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை குறைய எளிய வழிகள்.

4 posters

Go down

எடை குறைய எளிய வழிகள். Empty எடை குறைய எளிய வழிகள்.

Post by யாழவன் Sun Sep 27, 2009 6:20 pm

உங்கள் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறதா? உங்கள் உடல் நலத்திற்கு அது பாதகமாக இருக்கும் என்று கவலையா? பட்டினி போட்டு உடலை மெலிய வைக்கும் முயற்சிகள் உடலைப் பலவீனமாக்கி விட்டதா? மனம் தளர வேண்டாம். உடலின் ஆரோக்கியத்திற்கும் பண விரயத்தைக் குறைக்கவும் பாதகமில்லாத வழிகள் உள்ளன. சில எளிய தீர்மானங்களைச் செயல்படுத்தினால் போதும் கை மேல் பலன் உண்டு.
1.பசி எடுத்தால் மட்டுமே உணவு உண்ணுதல்.
2.நொறுக்குத் தீனி உண்ணவேண்டும் போல் இருந்தால் ஒரு பேணி தண்ணீர் குடித்தல்.
3.கோபம், விரக்தி, வேதனை என உணர்ச்சி வசப்பட்டிருக்கும் போது உணவு உண்பதைத் தவிர்த்தல்.
4.இனிப்புவகை உணவுகள், தேநீர், கோப்பி அருந்துவதை அளவாக வைத்திருத்தல்.
5.உணவில் ஒவ்வொரு நாளும் பழங்களை இணைத்துக் கொள்ளுதல்.
6.புலால் உண்பதைக் கணிசமான அளவு குறைத்தல்.
7.மாச்சத்து உணவுப் பொருட்களை குறைத்துக் கொள்ளுதல்.
8.உணவில் உப்பை அளாக சேர்த்தல்.
9.உணவு உண்ணும் போது தொலைக்காட்சி பார்த்தல், புத்தகம் படித்தல் போன்றவற்றைத் தவிர்த்தல்.
10.உணவை நிதானமாக உண்ணுதல்.
11. மூன்று வேளையும் ஒழுங்காக உண்ணுதல். அத்துடன் புகை பிடித்தலைத் தவிர்த்தல்.
12.ஒவ்வொரு நாளும் 15நிமிடம் மௌனமாக இருத்தல்.
இவ்வாறான தன்மைகளை தொடர்ந்து கடைப்பிடித்தால் நிச்சயமாக உடல் மெலிய வாய்ப்பு இருப்பதாக தெரித்துள்ளனர்.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எடை குறைய எளிய வழிகள். Empty Re: எடை குறைய எளிய வழிகள்.

Post by தாமு Sun Sep 27, 2009 6:25 pm

யாழவன் அண்ணா நல்ல தகவலுக்கு நன்றி... எடை குறைய எளிய வழிகள். 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எடை குறைய எளிய வழிகள். Empty Re: எடை குறைய எளிய வழிகள்.

Post by யாழவன் Sun Sep 27, 2009 6:26 pm

உங்கள் வாழ்த்துக்கு எனது ந்ன்றிகள்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எடை குறைய எளிய வழிகள். Empty Re: எடை குறைய எளிய வழிகள்.

Post by தாமு Sun Sep 27, 2009 6:27 pm

சீனர்கலின் சேயா சாஸ் உடலுக்கு நல்லதா? ( லைட் or டார்க்கு ) எடை குறைய எளிய வழிகள். 139731 எடை குறைய எளிய வழிகள். Icon_question
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எடை குறைய எளிய வழிகள். Empty Re: எடை குறைய எளிய வழிகள்.

Post by மீனு Sun Sep 27, 2009 9:50 pm

நல்ல தகவல்.. மீனுவால் இதில் சொல்லப் பட்ட எல்லாமே முடியும்.
ஆனா மெளனமாக இருக்க மட்டும் முடியாதே ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எடை குறைய எளிய வழிகள். Empty Re: எடை குறைய எளிய வழிகள்.

Post by யாழவன் Sun Sep 27, 2009 9:52 pm

மீனுகாவால் நாங்க தான் வாயை மூடிட்டோம்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எடை குறைய எளிய வழிகள். Empty Re: எடை குறைய எளிய வழிகள்.

Post by மீனு Sun Sep 27, 2009 9:55 pm

யாழவன் wrote:மீனுகாவால் நாங்க தான் வாயை மூடிட்டோம்

ஐயோ யாழவன் ..மீனு உங்களை என்ன பண்ணினா...
குரல் வளையை கடிச்சுட்டேனா ..என்னங்க இப்படி அபாண்டமா
பழி போடுறீங்க.. எடை குறைய எளிய வழிகள். Icon_eek


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எடை குறைய எளிய வழிகள். Empty Re: எடை குறைய எளிய வழிகள்.

Post by யாழவன் Sun Sep 27, 2009 9:58 pm

மறந்திட்டிஙகளா.காதல் தோல்வியா என்ரு கேட்டதுக்கு.நீங்க சொன்ன பதில்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எடை குறைய எளிய வழிகள். Empty Re: எடை குறைய எளிய வழிகள்.

Post by மீனு Sun Sep 27, 2009 10:01 pm

ஐயோ ஐயோ ..யாழவன் ..சும்மா ஜோக் எல்லாம் மீனு பேச கூடாதா
சரி சரி.சாரி ..சாரி.. எடை குறைய எளிய வழிகள். 67637


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எடை குறைய எளிய வழிகள். Empty Re: எடை குறைய எளிய வழிகள்.

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 12:37 am

மீனு wrote:நல்ல தகவல்.. மீனுவால் இதில் சொல்லப் பட்ட எல்லாமே முடியும்.
ஆனா மெளனமாக இருக்க மட்டும் முடியாதே ..
இது மீனுவுடன் கூடபிறந்தது


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

எடை குறைய எளிய வழிகள். Empty Re: எடை குறைய எளிய வழிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum