Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகத்தின் அழகு தோலில் தெரியும்
2 posters
Page 1 of 1
அகத்தின் அழகு தோலில் தெரியும்
முதுமையின் அடையாளம் தோலில் தான் முதலில் வெளிப்படுகின்றது. உடல் எடை அதிகரிக்கும் போது தோலின் இழுவைத் தன்மை காரணமாக விரிவையும், எடை இழப்பின் போது பழைய நிலையை அடைவதும் இல்லை.
சமச்சீர் உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு தோல் இளமையாக பளபளப்பாகத் தோன்றுகின்றது. தோல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் "ஏ"யும், துத்த நாகச் சத்தும் அவசியம். தோலின் மடிந்த செல்களை உதிர்க்கவும், வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் விட்டமின் "ஏ" உதவும்.
துத்தநாகத்திற்கு உதவும் முட்டை, கடல் உணவு, மாம்பழம், கரட், சக்ரைவள்ளி முட்டைக்கோஸ் போன்றவற்றில் விட்டமின்"ஏ" சத்து அதிகம் உண்டு. விட்டமின் "சி"யானது சருமத்ததிற்கு வரும் ரத்தஓட்டத்தை மேம்படுத்தகின்றது.
நாரத்தை,காலிபிளவர், தக்காளி, பூசனி, பச்சை மிளகு போன்றவற்றில் விட்டமின் "சி" உள்ளது.
தோலுக்கு அடுத்தபடியாக தலைமுடிதான் இளமைத் தோற்றத்தைக் கொடுக்கின்றது. சிலர் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் தலைமுடியை மோசமாக்கி விடுகிறார்கள்.
சிலபெண்கள் சீக்கிரமே எடையைக் குறைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் புரோட்டின் உணவை உட்கொள்வார்கள். எடைக் குறைப்பின் போதே தலைமுடியையும் இழந்து விடுவார்கள்.
சருமத்தில் உள்ள "செல்"களைப்போலவே தலைமுடியிலுள்ள "செல்"களும் முக்கியமானவை. சத்துப் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டை, பால், தானியம், கீரை என்று சாப்பிட்டால் தான் அமினோஅமில சத்து கூடும். தலைமுடியும் செழிப்பாக வளரும்.
நீங்களும் முதுமையிலும் இளமையாக இருப்பீர்கள்.

யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Similar topics
» அகத்தின் அழகு தோலில் தெரியும்
» அகத்தின் அழுக்கு, முகத்தில் தெரியும் ...
» அகத்தின் அழகு, நகத்திலும் தெரியும்!
» “அகத்தின் அழகு” முகத்தில் தெரியும்
» அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..
» அகத்தின் அழுக்கு, முகத்தில் தெரியும் ...
» அகத்தின் அழகு, நகத்திலும் தெரியும்!
» “அகத்தின் அழகு” முகத்தில் தெரியும்
» அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|