ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_m10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10 
ayyasamy ram
இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_m10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10 
mohamed nizamudeen
இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_m10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10 
VENKUSADAS
இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_m10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10 

Top posting users this month
heezulia
இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_m10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10 
ayyasamy ram
இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_m10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10 
mohamed nizamudeen
இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_m10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10 
VENKUSADAS
இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_m10இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம்

Go down

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Empty இன்று மாற்றுத்திறனாளிகள் தினம்

Post by இளமாறன் Sat Dec 03, 2011 1:48 pm


சனிக்கிழமை, 3, டிசம்பர் 2011 (8:38 IST)



இன்று மாற்றுத்திறனாளிகள் தினம்

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிப்பதையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 3-ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நாளில் தமிழகத்தில் இருக்கின்ற மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளும் சமுதாயத்தின் ஒர் அங்கமாக கருதப்பட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு அவர்களது நல்வாழ்வுக்காக நான் முதன்முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் 1994-ம் ஆண்டிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கென புதிதாக மாநில கொள்கை ஒன்றை வகுத்து வெளியிட்டேன். அதன் பிறகுதான், 1995-ம் ஆண்டு மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கென ஒரு சட்டத்தை உருவாக்கியது என்பதனை இத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத் திறனாளிகளுக்காக அரசின் சார்பாக பல நல்ல திட்டங்களை நான் வழங்கி வருவது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் முழுப்பங்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சமுதாய வளர்ச்சியில் முழுவதுமாக உதவிட நான் என்றுமே பின் வாங்கியது இல்லை.


எனவே தான் மாற்றுத்திறனாளிகளும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4 கிராம் தங்கம் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

அதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித் தொகையான 500/- ரூபாயை 1000/- ரூபாயாக உயர்த்தி வழங்கியதோடு மட்டுமல்லாமல், இந்த உதவித் தொகை பெறுவதற்கான வயது வரம்பினை 45 வயதிலிருந்து 18 வயதாக குறைத்து உத்தரவிட்டுள்ளேன்.


அரசுப் பணியில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் டிசம்பர் திங்கள் 3-ம் நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவது போல், அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். மேலும் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்ய ஏதுவாக தனியாக மின் தூக்கி வசதியுடன் கூடிய (லிப்ட்) பேருந்துகளையும் அறிமுகப்படுத்தியுள்ளேன்.


மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2003-ம் ஆண்டிலேயே சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லைக்கு உட்பட்ட கட்டடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றிற்கு மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சென்று வர கட்டட விதிமுறைகளில் மாற்றம் செய்து நான் ஆணையிட்டுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்த முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் பின்பற்றும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை எனது அரசு விரைவில் கொண்டு வரும். மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் அரசு பணியிடங்களில்


3 சதவிகித இட ஒதுக்கீட்டை முனைப்பாக இந்த அரசு நிறைவேற்றிடும் என்பதனை தெவித்துக் கொள்கிறேன்.


மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் அனைத்தும் அறிந்து சமுதாயத்தில் அவர்களை ஏற்றமிக்கவர்களாக உயர்த்திட நான் உதவுவேன் என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொண்டு அவர்களுக்கு என் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum