ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம்

2 posters

Go down

ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம் Empty ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம்

Post by பாலாஜி Sat Dec 03, 2011 1:07 pm

சென்னை: வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்காக 'எலைட்' ஒயின் ஷாப்கள் என்ற பெயரில் புதிய கடைகள் தயாராகி வருகின்றன. டிசம்பர் 3-வது வாரத்தில் இந்தக் கடைகள் தொடங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 6,596 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் ரூ 17000 கோடி வரை வருமானம் வருகிறது. இதனை ரூ 20000 கோடியாக்க தமிழக அரசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக 20 கடைகளைத் திறக்கிறது.

இவைகள் ஒருபுறமிருக்க, வெளிநாட்டு மதுவகைகளை விற்பதற்காக, டாஸ்மாக் எலைட் ஷாப் என்ற பெயரில் புதிய மதுபான கடைகள் திறக்கப்படவுள்ளன.

இவற்றில், விலை உயர்ந்த விஸ்கி, ஒயின், பீர் வகைகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எலைட் ஒயின் ஷாப் எங்கு, எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதல் கட்டமாக 8 எலைட் ஷாப் திறக்கப்படுகின்றன. சென்னையில் கோடம்பாக்கம், வேளச்சேரி, பாடி (பிரிட்டானியா அருகே) ஆகிய 3 இடங்களில் முதல்கட்டமாக எலைட் ஷாப்கள் திறக்கப்படுகின்றன.

60 வகை மதுபானங்கள்

சென்னைக்கு வெளியே மற்ற நகரங்களில் படிப்படியாக தொடங்கப்படும்.

டாஸ்மாக் எலைட் ஷாப்களில், ஜேக் டேனியல் விஸ்கி, ஜே.என்.பி.ரேர் விஸ்கி உள்பட 60 வகை விலை உயர்ந்த மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன.

இதுதவிர பிரபலமான கரோனா, ஸ்ட்ரோஸ் உள்ளிட்ட 60 வகை பீர்களும் விற்கப்படவுள்ளன. டாஸ்மாக்கில் கிடைக்காத டின் பீர்களும் இந்த எலைட் ஷாப்களில் கிடைக்கும்.

எலைட் ஷாப் மதுபான கடைகளில் விஸ்கி, பிராந்தி போன்றவற்றின் குறைந்தபட்ச விலை ஆயிரம் ரூபாயாகும். அதிகபட்ச விலை 3 ஆயிரத்து 500 ரூபாய். பீர் வகைகள் நூறு ரூபாயில் ஆரம்பித்து 185 ரூபாய் வரை விற்கப்படும்.

எலைட் ஷாப்களை அமைக்கும் பணி வேக வேகமாக நடந்து வருகிறது.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம் Empty Re: ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Dec 03, 2011 1:14 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம் 676261


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம் Aஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம் Sஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம் Hஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம் Rஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம் Aஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம் Fஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம் Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum