ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய புதிர் dsp

+5
சார்லஸ் mc
பிளேடு பக்கிரி
பாலாஜி
நியாஸ் அஷ்ரஃப்
dhilipdsp
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புதிய புதிர் dsp Empty புதிய புதிர் dsp

Post by dhilipdsp Sat Dec 03, 2011 11:59 am

ராஜா மகள் சுயம்பரம் அதில் அதிக ராஜாக்கள்
கலந்து கொண்டனர் . எனவே
ராஜா ஒரு போட்டியை வைத்தார் அதில்
வென்றவற்கு தன் மகளை திருமணம் செய்து
வைப்பதாக கூறினார் .
ஒரு செயற்கை மரம் ஒன்று
உருவாக்கபட்டது அதை சுற்றி சுவர் எழுப்ப பட்டது
மரத்தின் மேல் ஒரு தங்க பழம் வைக்க பட்டது
சுவர் அருகே ஒரு காவலாளி ,
மரத்தின் அடியில் ஒரு காவலாளி ,
மரத்தின் மேல் ஒரு காவலாளி,
ஒரு காவலாளியிடம் ஒரு கேள்வி
மட்டுமே கேக்க வேண்டும் ,,,,
மூன்று காவலாளி ஏமாற்றி அதை
கொண்டு வந்தால் ராஜமகள்
உங்கள் மனைவி .............
முயன்று பாருங்கள் ........................


Last edited by dhilipdsp on Sat Dec 03, 2011 2:20 pm; edited 1 time in total
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

புதிய புதிர் dsp Empty Re: புதிய புதிர் dsp

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Dec 03, 2011 12:32 pm

உன்னை விட மற்ற இருவருக்கு அரசர் அதிக சம்பளம் கொடுக்கிறார் அதை என்னவென்று கேள் என்று மூன்று காவலாளிகளிடமும் சொல்ல வேண்டும்.. அப்போ மூணு பேரும் அடிச்சுக்குவாங்களே அப்போ நம்ம தூக்கிட்டு வந்துற வேண்டியதுதான்.. கண்ணடி கண்ணடி


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


புதிய புதிர் dsp Aபுதிய புதிர் dsp Sபுதிய புதிர் dsp Hபுதிய புதிர் dsp Rபுதிய புதிர் dsp Aபுதிய புதிர் dsp Fபுதிய புதிர் dsp Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

புதிய புதிர் dsp Empty Re: புதிய புதிர் dsp

Post by dhilipdsp Sat Dec 03, 2011 12:45 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:உன்னை விட மற்ற இருவருக்கு அரசர் அதிக சம்பளம் கொடுக்கிறார் அதை என்னவென்று கேள் என்று மூன்று காவலாளிகளிடமும் சொல்ல வேண்டும்.. அப்போ மூணு பேரும் அடிச்சுக்குவாங்களே அப்போ நம்ம தூக்கிட்டு வந்துற வேண்டியதுதான்.. புதிய புதிர் dsp 182891 புதிய புதிர் dsp 182891
சார் உங்கள் விடை தவறு ..............
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

புதிய புதிர் dsp Empty Re: புதிய புதிர் dsp

Post by dhilipdsp Sat Dec 03, 2011 12:55 pm

நீங்கள் கேட்கும் கேள்விவக்கு காவலாளி
சொல்லும் பதிலை வைத்து தான் முன்னேற வேண்டும் .
எ கா :
நான் இதை கடக்கலாமா ?
காவலாளி : முடியாது ..................
அப்புறம் அவ்வளவுதான் மேற்கொண்டு
நீங்கள் எதுவும் அவனிடம் கேக்க முடியாது ?
மூன்று கவலாளியும் சந்தித்து கொள்ளவே மாட்டார்கள் ?
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

புதிய புதிர் dsp Empty Re: புதிய புதிர் dsp

Post by பாலாஜி Sat Dec 03, 2011 12:58 pm

கேள்வி : மன்னார் உங்கள் மூவரையும் அரசவைக்கு அழைக்குறார் ,
பிறகு ஏன் இங்கு நிக்குறீர்கள் ?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிய புதிர் dsp Empty Re: புதிய புதிர் dsp

Post by பிளேடு பக்கிரி Sat Dec 03, 2011 12:59 pm

கமல்ஹாசன் மாதிரி புரியாமையே புதிர் போடுறீங்க. என்ன கொடுமை சார் இது



புதிய புதிர் dsp Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிய புதிர் dsp Empty Re: புதிய புதிர் dsp

Post by dhilipdsp Sat Dec 03, 2011 2:16 pm

[quote="வை.பாலாஜி"]கேள்வி : மன்னார் உங்கள் மூவரையும் அரசவைக்கு அழைக்குறார் , குஓட்டே
தவறு சார்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

புதிய புதிர் dsp Empty Re: புதிய புதிர் dsp

Post by பாலாஜி Sat Dec 03, 2011 2:20 pm

உங்கள் மூவரில் யார் பலசாலி ?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிய புதிர் dsp Empty Re: புதிய புதிர் dsp

Post by dhilipdsp Sat Dec 03, 2011 2:21 pm

பிளேடு பக்கிரி wrote:கமல்ஹாசன் மாதிரி புரியாமையே புதிர் போடுறீங்க. புதிய புதிர் dsp 56667
புதிய புதிர் dsp 128872
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

புதிய புதிர் dsp Empty Re: புதிய புதிர் dsp

Post by dhilipdsp Sat Dec 03, 2011 2:27 pm

வை.பாலாஜி wrote:உங்கள் மூவரில் யார் பலசாலி ?
எ கா :
சார் சுவரின் அருகில் உள்ள காவலாளி சொல்லும் பதில் நீங்கள் சுவர்
கடந்து அடுத்த கவலாளியிடம் செல்ல உதவ வேண்டும் ......... புதிய புதிர் dsp 102564
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

புதிய புதிர் dsp Empty Re: புதிய புதிர் dsp

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum