புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜிமெய்ல் இரட்டை அடுக்கு பாதுகாப்பு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை அளித்து வரும் கூகுள் நிறுவனம், தன் ஜிமெயில் பிரிவில் தற்போது இரட்டை அடுக்கு பாதுகாப்பினை வழங்கு கிறது. கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் மூலம் நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் தெரிந்து கொண்டு, நமக்குத் தொல்லை தரும் நபர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அநேகமாக இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் மின் அஞ்சல் வசதியைப் பயன் படுத்துவதால், ஜிமெயில் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைத் திருடுவது சிலரின் நோக்கமாக இருந்து வருகிறது. இதனை உணர்ந்த கூகுள் நிறுவனம், இப்போது தன் ஜிமெயில் வாடிக்கையாளர்களுக்கு இரட்டை அடுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது.
முதல் கட்ட பாதுகாப்பு வழக்கமான பாஸ்வேர்ட். அடுத்த கட்ட பாதுகாப்பாக, கூகுள் நிறுவனம் எஸ்.எம்.எஸ். மூலம் நமக்கு அளிக்கும் கோட் எண். வழக்கமான கம்ப்யூட்டர் அல்லாமல், வேறு ஒரு கம்ப்யூட்டரில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துகையில், இந்த குறியீடு எண் தரப்பட வேண்டும். இந்த குறியீடு எண் உங்கள் மொபைலுக்கு மட்டுமே அனுப்பப் படுவதால், மற்றவர்களால் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைப் பயன் படுத்த முடியாது. இதனை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
முதலில் உங்களுக்கான குறியீட்டு எண்ணை எந்த மொபைல் போனில் பெற விரும்புகிறீர்கள் என்பதனை ஜிமெயில் தளத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு டெக்ஸ்ட் எஸ்.எம்.எஸ். அல்லது வாய்ஸ் மெயில் சேவையினை வழங்கும் போன் மற்றும் சேவை நிறுவன மொபைல் அக்கவுண்ட் கொண்டிருக்க வேண்டும். வழக்கம் போல ஜிமெயில் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டினைத் திறக்கவும். அடுத்து 2ண்tஞுணீ திஞுணூடிஞூடிஞிச்tடிணிண ண்ஞுttடிணஞ்ண் ணீச்ஞ்ஞு என்ற பக்கம் செல்லவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், நம் நாட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் எந்த மொபைல் சேவை எண்ணில், குறியீட்டு எண்ணைப் பெற விரும்புகிறோமோ, அந்த எண்ணை டைப் செய்திட வேண்டும். அடுத்து குஞுணஞீ திஞுணூடிஞூடிஞிச்tடிணிண ஞிணிஞீஞு என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் பிரிவிலிருந்து உங்களுக்கு ஒரு கோட் எண், ஆறு இலக்கங்களில், எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பப்படும். இதனை கோட் எண் என்ற பாக்ஸில் டைப் செய்து ஙஞுணூடிஞூதூ என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர், அடுத்த 30 நாட்களுக்கு, இந்த கோட் எண்ணை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி கேட்கப் படும். இது ஒரு பாக்ஸாகக் காட்டப்படும். நீங்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொதுவான கம்ப்யூட்டரில் இந்த செட்டிங்ஸை மேற்கொண்டால், இதனைக் கிளிக் செய்திட வேண்டாம். அடுத்து கூதணூண ணிண 2ண்tஞுணீ திஞுணூடிஞூடிஞிச்tடிணிண என்பதில் கிளிக் செய்திடவும். உடன் அக்கவுண்ட்ஸ் செட்டிங்ஸ் பக்கம் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
இந்த வசதி உங்களுக்குச் சற்றுக் குழப்பமாக இருப்பதாக உணர்ந்தால், எந்த நேரத்திலும் இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பு வசதியை ரத்து செய்திடலாம். எணிணிஞ்டூஞு அஞிஞிணிதணt ண்ஞுttடிணஞ்ண் கம் செல்லவும். இங்கு யூசர் நேம், பாஸ்வேர்ட், குறியீட்டு எண் ஆகியவற்றைத் தரவும். பின்னர் கூதணூண ணிஞூஞூ 2ண்tஞுணீ திஞுணூடிஞூடிஞிச்tடிணிண என்பதில் கிளிக் செய்திடவும். ஒரு பாப் அப் விண்டோ காட்டப்பட்டு, உறுதியாக ரத்து செய்திடவா என்று கேட்கும். ஓகே கொடுத்து வெளியேறவும்.
இந்தப் பாதுகாப்பு இருப்பதனால், வழக்கமான கம்ப்யூட்டர் இல்லாமல், மற்ற கம்ப்யூட்டர் மூலமாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைக் கையாள்கையில், குறியீட்டு எண் கேட்கப்படும். இதனை உங்கள் மொபைல் போனுக்கு மட்டுமே அனுப்பப்படுவதால், மற்றவர்கள் உங்கள் அக்கவுண்ட்டில் நுழைய முடியாது. உங்களுக்குச் சிரமம் குறைக்க, எந்த கம்ப்யூட்டரிலும் குறியீட்டு எண்ணை 30 நாட்களுக்குப் பதிந்து வைக்கலாம்.
நீங்கள் பதிந்து வைத்துள்ள மொபைல் போன் காணாமல் போய்விட்டால், இது குறித்து மெயில் அனுப்பி, கூகுள் நிறுவனத்திடம் தீர்வைப் பெறலாம்.
ஸ்மார்ட் போன் அல்லது வேறு வகை சாதனங்கள் மூலம் ஜிமெயில் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அந்த சாதனங்களுக்கான குறியீட்டு எண்ணைத் தனியாகப் பெறலாம். அப்போது அந்த சாதனத்திற்கென குறியீட்டு எண் தரப்படும். இதனையும் 30 நாட்களுக்குப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம்.
முதலில் நாம் தயங்கத்தான் செய்வோம். எங்கே ஜிமெயில் இயங்காமலே போய் விடுமோ எனப் பயப்படலாம். ஆனால், பயன்படுத்திய பின்னர், இதுவும் எளிது தான் என்பதனை நீங்கள் உணர்வீர்கள். அனைத்து வேலைகளுக்கும் நாம் ஜிமெயில் பயன்படுத்துகிறோம். அதில் பல ரகசிய ஆவணங்களைப் பதிந்து வைக்கிறோம். எனவே கூடுதல் பாதுகாப்பு நமக்கு நல்லதுதானே.
கம்ப்யூட்டர் மலர்

Similar topics
» ஹாங்காங்கில் இரட்டை அடுக்கு பேருந்து விபத்தில் 19 பேர் பலி
» ஜிமெய்ல் -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள்
» சென்னையில் ஓட்டு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
» 2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
» ஜிமெய்ல் ப்ராப்ளம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1