புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமுடியால் தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதுரை : ""மனிதன் மற்றும் வளர்ப்பு பிராணிகளின் முடியைக் கொண்டு, ஏலம், வாழை, திராட்சை உட்பட தாவரங்களை தழைக்க வைக்க "முடி'யும்,'' என்கிறார் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது : மனித தலைமுடி மற்றும் விலங்குகளின் முடி "கேராட்டீன்' என்ற புரதத்தால் ஆனவை. இதை மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அவ்வளவு எளிதாக உடைத்து சிதைக்க முடியாததால், அதிலுள்ள நைட்ரஜன் சத்துகள் சிறிது சிறிதாக மண்ணில் கலக்கின்றன. இதனால் மண்ணின் தழைசத்து பெருகி, தாவரங்களின் நீண்டகாலப் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.
தலைமுடியை விளைநிலங்களில் பயன்படுத்தும் போது, அது மண்ணில் ஈரப்பதம் காத்து, தாவர வேர்பகுதிகளில் வெப்பநிலையை சீராக்கி, தாவரங்கள் செழித்து வளர உதவுகிறது. நான், தோல் தொழிற்சாலைகளில் சேதாரமாகும் தோல் முடிக்கழிவை, தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து பெற்று, அதை சுத்தம் செய்து, நொதித்து, உடைத்து, சிதைத்து, ஒரு புதிய, அரிய வகை தாவர உணவை
(உரம்) திரவ மற்றும் திட வடிவில் தயாரித்துள்ளேன். இதில் தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் சத்துக்களும், மாங்கனீஸ், மேக்னீசியம், இரும்பு, சல்பர் குளோரைடு, போரன் மாலிப்பினம் போன்ற தாவர நுண்சத்துக்களும் அதிகளவில் உள்ளன.
இந்த உரத்தை ஏலம், திராட்சை, வாழை பயிர்களுக்கு அளித்து பரிசோதித்ததில், இவை பயிர்களுக்கும், மண்ணிற்கும் அற்புதமான பலன்களை கொடுப்பது தெரியவந்தது. தோல் முடிகள் சிதையும்போது உண்டாகும் அமினோ அமிலங்கள் மண்ணில் இடக்கூடிய அதிகபடியான ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கக்கூடியது. இவ்வாறு கூறினார்.
தினமலர்

ராஜா wrote:ஒரு மயி**** லாயக்கில்லை என யாரும் யாரையும் திட்ட முடியாது
ரொம்ப திட்டுறாங்களோ பாஸ்! சரி விடுங்க... இது என்ன நமக்குப் புதுசா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ராஜா wrote:இப்படியெல்லாமா பொது இடத்துல என்ன டேமேஜ் பண்ணுறது.சிவா wrote:ரொம்ப திட்டுறாங்களோ பாஸ்! சரி விடுங்க... இது என்ன நமக்குப் புதுசா?ராஜா wrote:ஒரு மயி**** லாயக்கில்லை என யாரும் யாரையும் திட்ட முடியாது
இமேஜ் இருந்தா தானே டேமேஜ் ஆக
- Sponsored content
Similar topics
» ”பால் ஊத்தினாத்தான் ’’ கட் அவுட் வைக்க முடியும்...!!
» கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும் - இயக்குநர் சசிகுமார் பேட்டி
» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
» அவங்ட மக்களை சிரிக்க வைக்க ஆராச்சி, எங்களை அழ வைக்க சிங்களவனுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1