ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு

4 posters

Go down

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Empty எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு

Post by இளமாறன் Sat Dec 03, 2011 1:00 am

டெல்லி: மக்களவை உறுப்பினர்களை இனி ஐபேட் கையுமாகப் பார்க்கலாம். ஐபேட் வாங்கிக் கொள்வதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் ரூ.50,000 நிதி ஒதுக்கியுள்ளது மக்களவை செயலகம்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்தே தினமும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. கருப்புப் பணம், 2ஜி ஊழல், தெலுங்கானா விவகாரம், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை எதிர்த்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பிள் ஐபேட் கொடுக்கப்படுகிறது. இதற்காக மக்களவை செயலகம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ரூ.50,000 ஒதுக்கியுள்ளது.

நாங்கள் எம்.பி.க்களை ஐபேட் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கிறோம். அதன் மூலம் ஏராளமான பேப்பரை மிச்சப்படுத்த முடியும் என்று லோக் சபா செகரடரி ஜெனரல் டி.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.

எம்.பி.க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஆப்பிள் ஐபேட் அல்லது சாம்சங் கேலக்ஸி டேப்ஸ் வாங்கிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் நாடாளுமன்ற விவகாரங்கள், கேள்வி, பதிலகள் என பல்வேறு விஷயங்களை பிரிண்ட் செய்து எம்.பி.க்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது எம்.பி.க்கள் ஐபேட் வாங்கிவிட்டால் பிரிண்ட் செய்து அனுப்பும் விஷயங்களை டிஜிட்டல் முறையில் அனுப்பிவிடலாம். அதை அவர்கள் ஐபேடிலேயே பார்த்து தேவையான திருத்தங்களை செய்யலாம்.

எம்.பி.க்கள் ஐபேட் வாங்கவிருப்பதால் லோக்சபாவில் வை-பை வசதி செய்யப்படவிருக்கிறது.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Empty Re: எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு

Post by மிதுனா Sat Dec 03, 2011 2:59 am

ஐபேட் வாங்கிக் கொள்வதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் ரூ.50,000 நிதி ஒதுக்கியுள்ளது மக்களவை செயலகம்.

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Mad
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Empty Re: எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு

Post by இளமாறன் Sat Dec 03, 2011 3:20 am

மிதுனா wrote:
ஐபேட் வாங்கிக் கொள்வதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் ரூ.50,000 நிதி ஒதுக்கியுள்ளது மக்களவை செயலகம்.

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Mad

உங்களுக்கு கொடுக்கலனு கோபமா 50 000 ரூ சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Empty Re: எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு

Post by மிதுனா Sat Dec 03, 2011 3:24 am

இளமாறன் wrote:
உங்களுக்கு கொடுக்கலனு கோபமா 50 000 ரூ சிரி

இல்ல இளன் , இதெல்லாம் அநியாம்தானே ? அநியாயம்

இவங்களுக்கெல்லாம் இது ஒண்ணுதான் குறைச்சல் கோபம்



மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Empty Re: எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு

Post by இளமாறன் Sat Dec 03, 2011 3:30 am

மிதுனா wrote:
இளமாறன் wrote:
உங்களுக்கு கொடுக்கலனு கோபமா 50 000 ரூ சிரி

இல்ல இளன் , இதெல்லாம் அநியாம்தானே ? அநியாயம்

இவங்களுக்கெல்லாம் இது ஒண்ணுதான் குறைச்சல் கோபம்




அரசு செலவுகள் குறைக்க தான் ...கட்டு கட்டா இனி பேப்பர் தேவை இருக்காது ...
இவங்களுக்கு உபயோகபடுத்த தெரியுமானு தான் தெரியில சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Empty Re: எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு

Post by கேசவன் Sat Dec 03, 2011 10:52 am

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேருக்கு எழுத படிக்க தெரியும் என்று தெரியவில்லை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு 1357389எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு 59010615எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Images3ijfஎம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Empty Re: எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு

Post by பாலாஜி Sat Dec 03, 2011 11:09 am

நிச்சயம் பாட்டு கேட்க்க உதவி புரியும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு Empty Re: எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்று 'ஆப்ஸ்'களுக்கு ராணுவம் தடை!
» எழும்பூர் ரயில் நிலையத்தில் வி.அய்.பி.,களுக்கு புதிய வழி
» விரைவில் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை
»  ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்
» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum