புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
raajmithun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
kavithasankar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
கார்த்திக்கு ஆச்சர்யமாகவும் , கோபமாகவும் இருந்தது
நடந்து சென்று கொண்டு இருந்த பிரபுவை பார்த்து
"நான் இந்த கம்பனியின் MD ,
இவன் நமக்கு கீழே வேலை செய்யும் மானேஜர் .
அப்படி இருக்க நான் கேட்டு இவன் மறுத்திட்டானே ?
என்ன ஆணவம் அவனுக்கு ?
ஆனால் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே ?
நம்மிடம் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்திலேயே
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்த
நம் கம்பனியை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தி
லாபத்தில் இயங்கவைத்தவன் ,
நாமே அவன் திறமையை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம் .
அத்தனைக்கும் மேல் அவன் நல்ல குணத்தை நேரிலேயே
பார்த்தும் , கேட்டும் இருக்கிறோம்
அப்படி இருக்க , அவன் , நான் கேட்டதை மறுத்துவிட்டானா ?
நம்பவே முடியவில்லை .
அதுவும் இல்லாமல் இப்படி ஒரு அறிய வாய்ப்பை எந்த மனிதனாவது வேண்டாம் என்று உதறிதள்ளுவானா ? இவன் நிஜமாலுமே மனிதன் தானா ?
இனி கீதாவுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் ?
அவள் முகத்தை எப்படி பார்க்கபோகிறேன் .
ஆவலுடன் காத்திருப்பாளே நான் சொல்லும் தகவலுக்காக ?
அவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன் ?
தொடரும் -------![பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Treeswing](https://2img.net/h/i707.photobucket.com/albums/ww77/LittleElf1/smily/treeswing.gif)
நடந்து சென்று கொண்டு இருந்த பிரபுவை பார்த்து
"நான் இந்த கம்பனியின் MD ,
இவன் நமக்கு கீழே வேலை செய்யும் மானேஜர் .
அப்படி இருக்க நான் கேட்டு இவன் மறுத்திட்டானே ?
என்ன ஆணவம் அவனுக்கு ?
ஆனால் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே ?
நம்மிடம் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்திலேயே
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்த
நம் கம்பனியை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தி
லாபத்தில் இயங்கவைத்தவன் ,
நாமே அவன் திறமையை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம் .
அத்தனைக்கும் மேல் அவன் நல்ல குணத்தை நேரிலேயே
பார்த்தும் , கேட்டும் இருக்கிறோம்
அப்படி இருக்க , அவன் , நான் கேட்டதை மறுத்துவிட்டானா ?
நம்பவே முடியவில்லை .
அதுவும் இல்லாமல் இப்படி ஒரு அறிய வாய்ப்பை எந்த மனிதனாவது வேண்டாம் என்று உதறிதள்ளுவானா ? இவன் நிஜமாலுமே மனிதன் தானா ?
இனி கீதாவுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் ?
அவள் முகத்தை எப்படி பார்க்கபோகிறேன் .
ஆவலுடன் காத்திருப்பாளே நான் சொல்லும் தகவலுக்காக ?
அவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன் ?
தொடரும் -------
![பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Treeswing](https://2img.net/h/i707.photobucket.com/albums/ww77/LittleElf1/smily/treeswing.gif)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அது சாி. முடிவை எதிா்பாா்த்தால் தொடரும்... என போட்டுவிட்டீா்களே?!
நல்லது. ஆரம்பமே அமா்க்களமாயிரக்கிறது. தொடரட்டும் தொடா்...
நல்லது. ஆரம்பமே அமா்க்களமாயிரக்கிறது. தொடரட்டும் தொடா்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
சார்லஸ் mc wrote:அது சாி. முடிவை எதிா்பாா்த்தால் தொடரும்... என போட்டுவிட்டீா்களே?!
நல்லது. ஆரம்பமே அமா்க்களமாயிரக்கிறது. தொடரட்டும் தொடா்...
முடிவா ?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
நான் சொல்லமாட்டேன் முடிவை
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும் முடிவை
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நான் கதையை மட்டும் சொல்வேன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
சிறந்த முடிவை சொல்பவர்களுக்கு
பெரிய பரிசுகள் ---------------------எல்லாம் கொடுக்கப்படமாட்டாது .
![பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
ஏதோ என்னால் இயன்ற மதிப்பீடு புள்ளி வழங்குவேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
இளமாறன் wrote:கீதா யாரு அவங்கள அறிமுகபடுத்தவில்லையே![]()
இனிமேதான் கீதா பத்தி சொல்லபோறேன்
![பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Chiroclear-1](https://2img.net/h/i707.photobucket.com/albums/ww77/LittleElf1/smily/chiroclear-1.gif)
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
இளமாறன் wrote:தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்![]()
![]()
நன்றி இளன்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மொத்தம் 69 பேர் இந்த கதைய படிச்சு இருந்தாலும்
நீங்க ரெண்டு பேர்தான் பதில் கடிதாசி போட்டு இருக்கீங்க
அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
யாருமே இதுக்கு பதில் போடலைன்னா தொடர்கதைய தொடராம விட்டுட்டுவோம் அப்படீன்னு நினைச்சேன் , இப்போ ரெண்டு வாசகர்கள் கிடைச்சு இருக்கீங்க அதனால தொடர்ந்து எழுதுவேன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மிதுனா wrote:இளமாறன் wrote:தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்![]()
![]()
நன்றி இளன்![]()
மொத்தம் 69 பேர் இந்த கதைய படிச்சு இருந்தாலும்
நீங்க ரெண்டு பேர்தான் பதில் கடிதாசி போட்டு இருக்கீங்க
அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம்![]()
யாருமே இதுக்கு பதில் போடலைன்னா தொடர்கதைய தொடராம விட்டுட்டுவோம் அப்படீன்னு நினைச்சேன் , இப்போ ரெண்டு வாசகர்கள் கிடைச்சு இருக்கீங்க அதனால தொடர்ந்து எழுதுவேன்![]()
தவறாக நினைக்க வேண்டாம்
ஈகரை நண்பர்கள் பெரும்பாலும் அலுவலக நேரத்தில் தான் வருகிறார்கள் படிக்கிறார்கள் பதிகிறார்கள்
அவரவர் நிலமை அவர்களுக்கு தான் தெரியும் .. நேரம் கிடைக்கும் பொது படிப்பவர்கள் கடுதாசி போடுவார்கள்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
இளமாறன் wrote:
தவறாக நினைக்க வேண்டாம்
ஈகரை நண்பர்கள் பெரும்பாலும் அலுவலக நேரத்தில் தான் வருகிறார்கள் படிக்கிறார்கள் பதிகிறார்கள்
அவரவர் நிலமை அவர்களுக்கு தான் தெரியும் .. நேரம் கிடைக்கும் பொது படிப்பவர்கள் கடுதாசி போடுவார்கள்![]()
![]()
இல்லை , இல்லை நான் அவர்களை தவறாக சொல்லவில்லை
நீங்கள் சொன்னமாதிரி அவரவர் சூழ்நிலை அவரவருக்குதான் தெரியும்
அலுவலகத்தில் மேனேஜர் உட்கார்ந்துகொண்டு
![பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 2](https://2img.net/h/i707.photobucket.com/albums/ww77/LittleElf1/smily/2.gif)
மண்டை காய வைத்துக்கொண்டு இருக்கும் போது
![பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Strangles](https://2img.net/h/i707.photobucket.com/albums/ww77/LittleElf1/smily/strangles.gif)
அவர்கள் நான் எழுதிய கதையையா படித்துக்கொண்டு இருப்பார்கள் ?
![பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Waiting](https://2img.net/h/i707.photobucket.com/albums/ww77/LittleElf1/smily/waiting.gif)
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
மிதுனா wrote:கார்த்திக்கு ஆச்சர்யமாகவும் , கோபமாகவும் இருந்தது
நடந்து சென்று கொண்டு இருந்த பிரபுவை பார்த்து
"நான் இந்த கம்பனியின் MD ,
இவன் நமக்கு கீழே வேலை செய்யும் மானேஜர் .
அப்படி இருக்க நான் கேட்டு இவன் மறுத்திட்டானே ?
என்ன ஆணவம் அவனுக்கு ?
ஆனால் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே ?
நம்மிடம் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்திலேயே
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்த
நம் கம்பனியை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தி
லாபத்தில் இயங்கவைத்தவன் ,
நாமே அவன் திறமையை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம் .
அத்தனைக்கும் மேல் அவன் நல்ல குணத்தை நேரிலேயே
பார்த்தும் , கேட்டும் இருக்கிறோம்
அப்படி இருக்க , அவன் , நான் கேட்டதை மறுத்துவிட்டானா ?
நம்பவே முடியவில்லை .
அதுவும் இல்லாமல் இப்படி ஒரு அறிய வாய்ப்பை எந்த மனிதனாவது வேண்டாம் என்று உதறிதள்ளுவானா ? இவன் நிஜமாலுமே மனிதன் தானா ?
இனி கீதாவுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் ?
அவள் முகத்தை எப்படி பார்க்கபோகிறேன் ? .
ஆவலுடன் காத்திருப்பாளே நான் சொல்லும் தகவலுக்காக
அவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன் ?
சரி , இனி நமக்கு இருக்கும் ஒரே வழி ஃபாதர் ஜோசப் .
ஆம் , அவரை போய் பார்த்தால் இந்த பிரச்சினைக்கு
ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் . அவர் சொன்னால் பிரபு கேட்பான் .
மனம் முழுக்க இந்த சிந்தனைகளுடன் கார்த்திக் காரில் கிளம்பினான்
"ஃபாதர் , நீங்களாவது பிரபுவுக்கு எடுத்து சொல்லுங்கள் ,
நீங்கள் சொன்னால் நிச்சயம் அவன் கேட்பான் .
எனக்கு என் கீதா முக்கியம் .
என் உயிருக்கு உயிரான ஒரே தங்கை அவள் .
அவள் கேட்டு நான் எதையும் மறுத்தது இல்லை .
இன்று அவள் பிரபுவை கேட்கிறாள் .
உங்களுக்கே தெரியும் எனக்கு இருக்கும் பணத்திற்கும் , செல்வாக்கிற்கும்
உலகில் உள்ள அத்தனை பணக்காரர்களையும் கொண்டு வந்து நிறுத்த முடியும் மாப்பிள்ளையாக . அதில் இருந்து ஒருவரை தேர்ந்து எடு என்று என் தங்கையிடம் சொல்ல முடியும் .
ஆனால் என்னால் இப்போது அப்படி சொல்ல முடியவில்லை
காரணம் அவள் பிரபுவை காதலிக்கிறாள்
அவளின் காதலுக்காக நான் என் கவ்ரவம் , அந்தஸ்த்து
அத்தனையையும் விட்டுவிட்டு பிரபுவிடம் பேசினேன்
அவளே ஏற்கனவே இதுபற்றி பிரபுவிடம் பேசி இருக்கிறாள்
அப்போதும் பிரபு மறுக்கவே , அந்த ஏமாற்றத்தை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்று , இன்றைக்கு மருத்துவமனையில் இருக்கிறாள்
நீங்களே சொல்லுங்கள் ஃபாதர் , பிரபு செய்வது நியாயமா ?
பிரபுவை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்கவையுங்கள் "
தன் பாரங்களை எல்லாம் கொட்டி தீர்த்தான் கார்த்திக்
ஃபாதர் ஜோசப் மெல்ல சிரித்து , பேச துவங்கினார்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|