ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

5 posters

Go down

6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் Empty 6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

Post by முஹைதீன் Fri Dec 02, 2011 6:07 pm

6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 2, 2011,

உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
சென்னை: மணிக்கணக்கில் கரண்ட் கட் ஆகிறதா கவலை வேண்டாம் இனி பவர் கட் பற்றி புகார் தந்தால் அதற்கான நிவாரணம் உடனடியாக கிடைக்கும். மின்சாரம் தடை படும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு மின்சார வாரியம் நிவாரணம் தரவேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஓழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :

உடனடியாக புகார் தரலாம்

மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தரலாம். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம்.

பிரிவு அலுவலர்கள் அல்லது அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள், மனுக்களை பெற்று, எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும்.

மின்வாரியம் தரவேண்டிய நிவாரணம்

அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்தடை பிரச்சினைகளை தீர்க்க மணிக்கணக்கில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்து புகார் அளிக்கப்பட்டால் நுகர்வோருக்கு குறைந்த பட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 2000 ரூபாய் வரை நிவாரணம் அளிக்க வேண்டும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு நாளுக்கு 25 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை நிவாரணம் தரவேண்டும்.

நிவர்த்தி செய்ய காலக்கெடு

மீட்டர் அல்லது இணைப்பு இடமாற்றம்: 25 நாட்கள்; மின்தடம் மாற்றுதல்: 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்: 90 நாட்கள்; மீட்டர் புதுப்பித்தல்: 30 நாட்கள்; கட்டண வகை மாற்றம்: 7 நாட்கள்; பெயர் மாற்றம்: 7 நாட்கள்; கட்டண கணக்கு பிழை திருத்தம்: பணம் செலுத்தும் இறுதி நாட்களுக்குள், குறைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்தி இல்லை என்றால் புகார்

பிரிவு அலுவலகங்கள், குறைகளை தீர்க்க தவறும்போதும், நிவாரணத்திலும் திருப்தி அடையாத நுகர்வோர், அந்தந்த பகுதி மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் முறையிடலாம். இந்த மையங்கள் குறித்து அலுவலக முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் (இ-மெயில்) உள்ளிட்ட விவரங்களை, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும். குறை தீர்ப்பகத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

thatstamil


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் Empty Re: 6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

Post by ARR Fri Dec 02, 2011 6:17 pm

ஃபைன் பிரிண்ட்ஸ் ஏதேனும் இருக்கணுமே..!


6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 0018-26 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 0001-36 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 0010-36 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் Empty Re: 6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 02, 2011 7:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் Empty Re: 6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

Post by இளமாறன் Fri Dec 02, 2011 11:32 pm

இதெல்லாம் நடக்குமா சிரி சிரி கனவிலா
எல்லோரும் புகார் கொடுத்த அத வாங்கி படிக்க கூட ஆளு இருக்காது ... ஏற்கெனவே பில் கட்டவே அங்க சரியான அமைப்பு இல்ல ..ரொம்ப நேரம் க்யூ ல நீக்க வேண்டி இருக்கு சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் Empty Re: 6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

Post by கேசவன் Sat Dec 03, 2011 11:06 am

இது சரிதான் ,ஆனால் அந்த ஐம்பது ரூபை வாங்க எத்தனைநாள் நடக்கவேண்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 13573896 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 590106156 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் Images3ijf6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் Empty Re: 6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உயர்கிறது புதிய மின் இணைப்பு கட்டணம் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» மெட்ரோ ரயில் கட்டணத்திற்கு மத்திய அரசு 'செக்':விரைவில் வருகிறது ஒழுங்குமுறை ஆணையம்
» குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum