புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதியா? பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1 •
சென்னையை தகர்க்க இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் டெல்லி சென்று விசாரணை நடத்துவார்கள் என்று இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் கைது
சென்னை தாம்பரம் சேலைïரில் `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக டெல்லியில் உள்ள மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் சென்னை வந்தனர். சென்னை போலீசாருடன் இணைந்து சேலைïர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த வீட்டில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 என்ஜினீயரிங் மாணவர்களும், ஒரு வெளிநபரும் பிடிபட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், 5 மாணவர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். அப்துல் ரகுமான் என்ற என்ஜினீயரிங் மாணவரும், இர்ஷாத் என்ற வெளிநபரும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். அப்துல்ரகுமான் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இர்ஷாத் அவருக்கு உதவியாக வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
விசாரணையில் இவர்கள் இருவரும் `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவரும் விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புள்ளவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்களோடு தங்கியிருந்த ஆசிப் என்ற தீவிரவாதி தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
சென்னையை தகர்க்க சதி
சென்னையில் தங்கியிருந்தபோது, தீவிரவாதிகள் இர்ஷாத், அப்துல்ரகுமான், ஆசிப் ஆகியோர் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துள்ளனர். பாரிமுனை பகுதி, அண்ணா சாலை ரிச்சி தெரு, மெரினா கடற்கரை, சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்கள், முக்கியமான வணிக வளாகங்களுக்கும் சென்று இவர்கள் பார்த்துள்ளனர். ரிச்சி தெருவுக்கு சென்று லேப்-டாப் ஒன்றும் வாங்கியுள்ளனர். இவர்கள் சென்னையை சுற்றிப்பார்த்த இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரனிடம், நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டுள்ள இர்ஷாத், அப்துல்ரகுமான் ஆகிய இருவரிடமும் நாங்களும் விசாரணை நடத்தினோம். மத்திய உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் சென்னையில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாக எந்த தகவலையும் சொல்லவில்லை. அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கியதாகத்தான் தெரிவித்தார்கள். ரிச்சி தெருவுக்கும் அவர்கள் சென்று லே-டாப் வாங்கியுள்ளது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
டெல்லிக்கு தனிப்படை
அவர்களை டெல்லிக்கு கொண்டு சென்றபிறகு மத்திய உளவுப்பிரிவு போலீசாரிடம் என்ன வாக்குமூலம் கொடுத்தார்கள் என்ற தகவல் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடமும், கூடுதல் கமிஷனரிடமும் உரிய ஆலோசனை பெற்று தனி போலீஸ் படை ஒன்றை டெல்லிக்கு அனுப்பி வைத்து உரிய விசாரணை நடத்தப்படும். டெல்லியில் மத்திய உளவுப்பிரிவு போலீசாரிடம் என்ன தகவல்கள் உள்ளது என்பது பற்றி கேட்டு அறியப்படும். கமிஷனர் அனுமதி கிடைத்தவுடன் தனிப்படை போலீசார் டெல்லி செல்வார்கள்.
சென்னை நகரை பொருத்தமட்டில், தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை, லாட்ஜ×களில் சோதனை, வணிக வளாகங்களில் சோதனை போன்ற சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வெளிமாநிலத்தவர் கண்காணிப்பு
தென்சென்னை பகுதியில் வீடுகளில் ஆங்காங்கே தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர் பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடமும் கலந்து பேசியுள்ளோம்.
என்ஜினீயரிங் மாணவர்கள் வெளியில் யார், யார்? வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்ற பட்டியலை தரும்படி கேட்டுள்ளோம். பொதுமக்களும் தங்கள் வீட்டுக்கு அருகில் அன்னிய நபர்கள் யாராவது தங்கியிருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தையும் செய்து வருகிறோம்.
இவ்வாறு இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தெரிவித்தார்.
பேட்டியின்போது, துணை கமிஷனர் அஸ்வின்கோட்னீஸ் உடன் இருந்தார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்லா கெளப்புராங்க பீதியை...
மாணவர்களுக்கு எதுக்கு இந்த மாதிரி வேலை.
மாணவர்களுக்கு எதுக்கு இந்த மாதிரி வேலை.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
- Sponsored content
Similar topics
» மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா?
» 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
» பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
» சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1