புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
40 Posts - 63%
heezulia
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
2 Posts - 3%
viyasan
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
232 Posts - 42%
heezulia
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
21 Posts - 4%
prajai
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_m10நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 1:23 am

விசாகப்பட்டனம்,டிச. 1-

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

5 ஒருநாள் போட்டித் தொடரில் கட்டாக்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 1 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய அணியின் வெற்றி தொடருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்து இருக்க வேண்டியது. ரோகித் சர்மா, ஜடேஜா மற்றும் கடைசி நேர ஆட்டக்காரர்களால் வெற்றி பெற்றது.

முன்னணி பேட்ஸ் மேன்களின் ஆட்டம் சொதப்பலாக இருந்தது. காம்பீர், கோலி, ரெய்னா ஆகியோர் சரியாக விளையாடவில்லை. பந்துவீச்சை பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருந்தது. உமேஷ் யாதவ், வருண் ஆரோன் நன்றாக பந்து வீசினார்கள். அதோடு பேட்டிங் மூலமும் வெற்றிக்கான பங்களிப்பில் இருந்தனர்.

நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. முதல் ஆட்டத்தில் போராடி வெற்றி பெற்றதால் ஷேவாக் தலைமையிலான இந்திய அணிக்கு நெருக்கடி இருக்கிறது. அவரது அதிரடியான ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

கடந்த ஆட்டத்தில் மயிரிழையில் தோல்வியை தழுவ விட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது ஆட்டத்திலாவது வெற்றி பெற கடுமையாக போராடும். முதல் போட்டியில் அந்த அணி பேட்டிங்கில் மோசமாக இருந்தாலும். பந்து வீச்சில் திறமையை வெளிப்படுத்தியது.ரஸ்சல், கேமர் ரோச், கேப்டன் டாரன் சேமி ஆகியோரது பந்துவீச்சு நன்றாக இருந்தது.
பேட்டிங்கில் டாரன் பிராவோ, லெண்டில் சிம்மன்ஸ், சாமுவேல்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறது.

நாளைய ஆட்டமும் பகல்-இரவாக நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். இந்தப்போட்டி தூர்தர்சன் மற்றும் நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:-இந்தியா: ஷேவாக் (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல், காம்பீர், வீராட் கோலி, ரோகித்சர்மா, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், வினய்குமார், வருண்ஆரோன், உமேஷ் யாதவ், மனோஜ் திவாரி, ரகானே, ராகுல் சர்மா, அபிமின்யூ மிதுன்.

வெஸ்ட் இண்டீஸ்: டாரன் சேமி (கேப்டன்), லெண்டில் சிம்மன்ஸ், அட்ரியன் பரத், டாரன் பிராவோ, சாமுவேல்ஸ், போலார்ட், ராம்தின், ரஸ்சல், கேமர் ரோச், ஹயாட், அந்தோவி மார்ட்டின், போவெல் ஹாசன் முகமது, ராம்பால், சுனில் நரீன்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?  Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Dec 02, 2011 9:02 am

இராண்டாவது போட்டியில் இமாலய வெற்றி பெறும் நம் அணி... குதூகலம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 3:46 pm

மே .தீவுகள் : 53/2(12.2)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 3:58 pm

மே .தீவுகள் : 55/4(14.0)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 4:11 pm

மே .தீவுகள் : 67/5(16.2)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 5:04 pm

மே .தீவுகள் : 149/8(30.5)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக