புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_m10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_m10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_m10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10 
1 Post - 6%
Barushree
இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_m10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_m10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_m10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_m10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_m10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_m10இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர்

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2011 4:29 pm

ஒரு கற்றறிந்த பண்டிதர். அவர் தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வ குணமுள்ளவர். படிப்பறிவில்லாதவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.

ஒரு நாள் அவர் ஓரு அகலமான ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டியிருந்தது. பரிசலில் போவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.

பரிசல் ஓட்டுபவன் ஒரு பரம ஏழை. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாயிருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன் என்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது.

பண்டிதருக்கு அவனை விட்டால் வேறு வழி தெரியாததால் "அக்கரையில் உள்ள ஊரில் விட்டு விடப்பா" என்று சொல்லிப் பரிசலில் ஏறிக்கொண்டார்.

பரிசலும் ஆற்றுக்குள் செல்ல ஆரம்பித்தது. பரிசல் ஓட்டுபவன் மௌனமாக பரிசலை செலுத்திக் கொண்டிருந்தான்.

பண்டிதருக்குச் சும்மாயிருக்க முடியவில்லை. பரிசல்காரனைப் பார்த்து "நீ வேதம் படித்திருக்கிறாயா?" என்று கேட்டார்.

"அப்படின்னா என்ன சாமி?" என்று பரிசல்காரன் திருப்பிக் கேட்டான்.

"வேதம் படிக்காதவன் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?" என்று பண்டிதர் கிண்டலாகக் கேட்டார்.

பின்னரும் சும்மாயிருக்காமல் "சரி உனக்கு கீதை தெரியுமா?" என்றார்.
பரிசல்காரன் விழித்தான்.

"என்னப்பா உன் வாழ்க்கை? கீதை கூடப் படிக்காமல் நீ என்னத்தைச் சாதிக்கப் போகிறாய்" என்று மறுபடியும் பரிகசித்தார்.

இன்னூம் கொஞ்சம் தூரம் பரிசல் ஆற்றில் சென்றது. உனக்கு "ராமாயணம், மஹாபாரதம் கதையாவது தெரியுமா?" என்று அவனை மறுபடியும் வம்புக்கு இழுத்தார்.

அவன் பொறுமையாக "சாமி, நமக்கு இந்தப் பரிசலை ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாதுங்க!" என்று பதில் சொன்னான்.

"இப்படிப் படிப்பறிவே இல்லாமல் இருக்கிறாயே. நீ வாழ்ந்து என்ன பயன்?" என்று அவனை இகழ்ந்தார்.

இதற்குள் பரிசல் ஆற்றின் நடுவே வந்து விட்டிருந்தது. ஆற்றின் வேகத்தில் பரிசல் திடிரென தத்தளிக்க ஆரம்பித்தது.

பரிசல்காரன் பண்டிதரைப் பார்த்து "சாமி! உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" என்று கேட்டான்.

பண்டிதர் "தெரியாதே! ஏனப்பா?" என்று கேட்டார்.

பரிசல்காரன் "ஏன் சாமி? இம்புட்டு படிச்சிருக்கிங்களே! உங்களுக்கு நீச்சல் தெரியலையே! இப்ப ஆத்துல வெள்ளம் வந்துருச்சே. பரிசல் தாங்காது. நீந்த முடியலைன்னா வாழ்க்கைக்கே ஆபத்தாச்சே!" என்று சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து நீந்திப் போய்விட்டான்.

நன்றி நந்தம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 4:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2011 4:36 pm

மிதுனா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 01, 2011 5:09 pm

யோசிக்க வைக்கும் நல்ல கதை இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 224747944

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2011 5:19 pm

ரேவதி wrote:யோசிக்க வைக்கும் நல்ல கதை இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 224747944
நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 01, 2011 5:52 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 1357389இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 59010615இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Images3ijfஇன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் Images4px
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 02, 2011 4:13 pm

சூப்பர் கதை. இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 2825183110 இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 2825183110

ஒரு கற்றறிந்த பண்டிதர்.
அவர் தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வ குணமுள்ளவர்.
படிப்பறிவில்லாதவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.

இப்படி நிறைய பேர் நாட்டில் உள்ளனர். இமாதிரி கதைகளை படித்தால் கண்டிப்பா திருந்துவர்.

முடிவு நல்லா இருந்தது. எல்லாம் தெரிந்தாலும் ஒரு சில விஷ்யங்கள் தெரியாமல் போவதால் அது உயிருக்கு வினையாகிறது. அது போல தான் இக்கதையின் கருத்தும்.

நன்றி நந்தம். இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 678642
பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 678642 இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 02, 2011 4:15 pm

உமா wrote:சூப்பர் கதை. இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 2825183110 இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 2825183110

ஒரு கற்றறிந்த பண்டிதர்.
அவர் தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வ குணமுள்ளவர்.
படிப்பறிவில்லாதவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.

இப்படி நிறைய பேர் நாட்டில் உள்ளனர். இமாதிரி கதைகளை படித்தால் கண்டிப்பா திருந்துவர்.

முடிவு நல்லா இருந்தது. எல்லாம் தெரிந்தாலும் ஒரு சில விஷ்யங்கள் தெரியாமல் போவதால் அது உயிருக்கு வினையாகிறது. அது போல தான் இக்கதையின் கருத்தும்.

நன்றி நந்தம். இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 678642
பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 678642 இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர் 224747944

நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Dec 02, 2011 5:07 pm

நல்ல கதை பானு சூப்பருங்க அருமையிருக்கு

இந்த கதையே வேதம் புதிது படத்தில் கேட்டுருக்கிறேன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 02, 2011 5:09 pm

முஹைதீன் wrote:நல்ல கதை பானு சூப்பருங்க அருமையிருக்கு

இந்த கதையே வேதம் புதிது படத்தில் கேட்டுருக்கிறேன்
நன்றி முஹர்ரம் வாழ்த்துகள் அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக