புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளுக்கே தெரியாமல் ??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
தான் ஏன் அழுகிறோம் ? என்று அவளுக்கே தெரியவில்லை
கண்ணீரோ வெள்ளமாய் , மனமோ ரணமாய் ,
உலகமோ இருளாய் தெரிகிறது அவளுக்கு
நானா ? நானா இப்படி ?
இதுதான் உண்மையான நானா ?
அப்போ இதுவரை இருந்த நான் , போலி வேஷக்காரியா ?
எனக்கு நானேவா போலி வேஷம் போட்டு , என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன் ?
இதுதான் உண்மை என்றால் நான் நன்றாக நடித்து ஏமாற்றிக்கொண்டு இருந்திருக்கிறேன் ரமேஷோடு சேர்த்து என்னையும் .
அவள் மனம் குழப்பத்துடன் காலையில்
அலுவலகத்தில் நடந்ததை எண்ணி பார்த்தது .
" இப்போதான் என் காதலை வாணி ஏற்றுக்கொண்டாள் .
எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா ?
எங்கே அந்த பிசாசு , வாணியிடம் என்னை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி என் காதலை கெடுத்து விடுவாளோ என்று நினைத்து பயந்து கொண்டே இருந்தேன் நல்லவேளை அந்த பிசாசு அப்படி செய்யவில்லை .
டேய் ! இந்த விஷயம் நமக்குள்ளே ரகசியமாய் இருக்கட்டும் , அந்த பிசாசுக்கு தெரிந்துவிடபோகிறது . அவளுக்கு மட்டும் தெரிந்தால் வாணி மனதை எப்படியும் கலைத்துவிடுவாள் " - சொன்னான் ரமேஷ் , குமாரிடம் .
சுவரின் அந்த பக்கம் நின்று இதை கேட்டு கொண்டு இருந்தாள் அவள்
அவளுக்கு ஏனோ , யாரோ அவள் இதயத்தை கத்தியால்
குத்தி கிழிப்பது போல் இருந்தது
குமார் கேட்டான் -
"ஏண்டா ? அப்படியென்ன உனக்கும் அவளுக்கும் அவ்வளவு பகை ? ஏன் எப்பபாத்தாலும் ரெண்டு பேரும் ஆபீஸில் சண்டை போட்டுகிறீங்க ?"
ரமேஷ் சொன்னான் -
"தெரியலடா , அதென்னமோ எனக்கும் அவளுக்கும்
ஆரம்பத்தில் இருந்தே ஒத்துபோகவில்லை .
இப்படிதான் ஒருதடவை பாருடா , நான் மேனேஜர்கிட்ட ஒரு அரைநாள் லீவு கேட்டேன் , உங்க பக்கத்து சீட்டு மேடம் உங்க வேலையையும் சேர்த்து
பாத்துகிறதா இருந்தா வேணா நான் உனக்கு அரைநாள் லீவு தரேன்னு சொன்னார் .
சரி, நானும் வேலை ஆகணுமின்னா கண்ட கழுதைக கால கூட பிடிக்கத்தான் வேணுமின்னு நினைச்சுக்கிட்டு நேரா அவகிட்ட போயி விஷயத்த சொன்னேன் . அதிசயமா அவ ஒத்துகிட்டாடா .
சரீன்னு நான் அவளை மேனேஜர்க்கிட்டே கூட்டீட்டு போனேன் .
என்னமா ? ரமேஷ் வேலையை நீ பாத்துகிறியா ? அப்படீன்னு மானேஜர் கேட்டதும் இவ என்னதெரியுமா சொன்னா ? அதெல்லாம் முடியாது ஸார்.
அவர் வேலையை அவரே பாக்கட்டும் அப்படீன்னு சொல்லீட்டா
மானேஜர் என்னைய முறைச்சாரு பாரு , எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ?அப்படியே அவளை கழுத்தை நெறிச்சு கொன்னுடலாமின்னு தோனிச்சு .
சரி , சரி விடு - குமார் சொன்னான்
இப்போது அவள் மனதளவில் செத்தே போய்விட்டாள்
யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் கைப்பையை எடுத்து கொண்டு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்.
அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் .
நமக்குத்தான் அவனை பிடிக்காதே , அவனை பார்த்தாலே எரிச்சலாக வருமே
பின் ஏன் அவன் வாணியை காதலிக்கிறான் என்று தெரிந்ததும்
இப்படி மனம் கிடந்து துடியா துடிக்கிது ?
அவன் சொன்னது சரிதானே , நாம அன்றைக்கு அப்படிதானே மேனேஜர்கிட்ட சொன்னோம் ? அவன் கோபத்தில நியாயம் இருக்கதானே செய்கிறது ?
ஆமா , முன்ன ஏன் அவன் லீவு பத்தி கேட்டும் போது சரீன்னு ஒத்துகிட்டோம் ?அப்புறம் ஏன் மேனேஜர்கிட்ட முடியாதுன்னு மாத்தி சொன்னோம் ?
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை . தடுமாறி குழப்பத்தில் கீழே விழுந்தாள்
சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு தெளிவு பிறந்தது அவள் மனதில்
ஆம் , அவளுக்கே தெரியாமல் அவள் மனதை கொள்ளை அடித்துவிட்டான் ரமேஷ்
"ஆம் , இதுதான் உண்மை ,
அதனால்தான் அவனிடம் அன்பை அன்பாக வெளிக்காட்ட தெரியாமல்
அதற்க்கு பதில் சண்டையாக வெளிக்காட்டி இருக்கிறாய் நீ
அவனை தீவிரமாக நேசித்ததன் காரணமாகத்தான் அவனை எப்போதும் எதிரில் வைத்துக்கொண்டு அவ்வப்போது அவனை பார்க்கவேண்டும் என்று நினைத்தாய் நீ
அதனால்தான் வேலை முமுரத்தில் நீ இருக்கும் போது
அவன் வந்து லீவு விஷயத்தை சொன்னதும்
எதை பற்றியும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டு
பின் எழுந்து மேனேஜர் அறைக்கு செல்லும் வழியில் ,
அவனை அரை நாள் பார்க்காமல் இருக்க முடியாதே நம்மால்
என்று யோசித்து மேனேஜரிடம் மாற்றி பேசி
அவன் லீவில் போவதை கெடுத்தாய் " என்று சொன்னது அவள் மனசாட்சி
எல்லாம் முடிந்தபின் என்னைப் பற்றி நானே தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது ? விரக்தியுடன் சொல்லிக்கொண்டாள் அவள்

ரேவதி wrote:நல்ல கதை..
நன்றி ரேவதி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கதை நன்றாக உள்ளது
சிலருக்கு அன்பை நேரடியாக காட்ட தெரியாது
மனதுக்குள் மட்டுமே கோலம் போடும் பேதைகள் இவர்கள்
சிலருக்கு அன்பை நேரடியாக காட்ட தெரியாது
மனதுக்குள் மட்டுமே கோலம் போடும் பேதைகள் இவர்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
இளமாறன் wrote:கதை நன்றாக உள்ளது
சிலருக்கு அன்பை நேரடியாக காட்ட தெரியாது
மனதுக்குள் மட்டுமே கோலம் போடும் பேதைகள் இவர்கள்
Thank you Ilan
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
amloo wrote:so sad...
ஏன் அம்லூ உங்களுக்கு கதை பிடிக்கலையா ?
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
இளமாறன் wrote:நல்லா கதை எழுதுறீங்க வாழ்த்துக்கள்
நன்றி இளமாறன்
இப்படி நம்மை வாழ்த்தும் வார்த்தைகள் கண்டாலே இன்னும் நிறைய கதைகள் எழுதணும் அப்படீன்கிற உற்சாகமும் உத்வேகமும் வருகிறது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2