ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1

4 posters

Go down

இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 Empty இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1

Post by ஜாஹீதாபானு Fri Dec 02, 2011 3:38 pm

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானையின் பதில் :

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி: தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

நன்றி கூகிள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 Empty Re: இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1

Post by ரேவதி Fri Dec 02, 2011 3:42 pm

பலமான கரு கொண்ட கதை இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 Empty Re: இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1

Post by ஜாஹீதாபானு Fri Dec 02, 2011 3:43 pm

ரேவதி wrote:பலமான கரு கொண்ட கதை இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 2825183110
நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 Empty Re: இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1

Post by சார்லஸ் mc Fri Dec 02, 2011 3:48 pm

அா்த்தமுள்ள பதிவு சூப்பருங்க


இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 154550இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 154550இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 154550இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 154550இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 Empty Re: இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1

Post by ஜாஹீதாபானு Fri Dec 02, 2011 4:03 pm

சார்லஸ் mc wrote:அா்த்தமுள்ள பதிவு சூப்பருங்க
நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 Empty Re: இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1

Post by உமா Fri Dec 02, 2011 4:05 pm

நல்ல கருத்துள்ள ஒரு கதை பானு. இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 2825183110
நன்றி கூகிள். இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 678642
பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 Empty Re: இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1

Post by ஜாஹீதாபானு Fri Dec 02, 2011 4:07 pm

உமா wrote:நல்ல கருத்துள்ள ஒரு கதை பானு. இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 2825183110
நன்றி கூகிள். இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 678642
பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 678642
நன்றி உமா நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1 Empty Re: இன்றும் ஒரு கதை (2/12/11 பானு ) பலம் ...பலவீனம் ...!!!1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum