Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
+4
நியாஸ் அஷ்ரஃப்
redindian
tamilanmanian
ரேவதி
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
First topic message reminder :
புதுடில்லி: "முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பாதுகாப்பு சோதனை என்ற
பெயரில் அவமதித்த, அமெரிக்க விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக
அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என, வெளியுறவு அமைச்சர்
கிருஷ்ணா கூறினார்.
வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, ராஜ்யசபாவில் நேற்று எழுத்து மூலமாக
அளித்த பதிலில் கூறியதாவது: கடந்த செப்டம்பரில், அமெரிக்கா சென்றிருந்த
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நாடு திரும்பியபோது, நியூயார்க்கில் உள்ள
விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், அமெரிக்க விமான
போக்குவரத்து அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டார். வெடிகுண்டு சோதனை
நடத்துகிறோம் என கூறி, அவரது கோட்டையும், ஷுவையும் கழற்றும்படி கூறி சோதனை
செய்தனர். இது தொடர்பாக, மத்திய அரசு சார்பில், அமெரிக்காவிடம் கவலை
தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டது. அமெரிக்க
போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் தலைவர் ஜான் பிஸ்டல், கலாமுக்கு
எழுதிய கடிதத்தில், நடந்த அசம்பாவிதத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகளுடன்,
இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதன் அடிப்படையில், அப்துல்
கலாமை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட இரு அதிகாரிகள், உரிய விதிமுறைகளை
பின்பற்றாத காரணத்துக்காக, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு
கிருஷ்ணா கூறினார்.
தினமலர்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
என்ன கொடுமை ஸார் இதுவை.பாலாஜி wrote:ரேவதி wrote:மறுபடியும் அக்காவா...எனக்கு 22 வயதுதான் ஆகிறதுஅப்புகுட்டி wrote:நன்றி அக்காரேவதி wrote:அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
எத்தனை வருஷத்திற்க்கு முன்னாடி ......?????
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
வயதை மிஞ்சிய பாசம் நன்றி சகோதரிரேவதி wrote:மறுபடியும் அக்காவா...எனக்கு 22 வயதுதான் ஆகிறதுஅப்புகுட்டி wrote:நன்றி அக்காரேவதி wrote:அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
அப்புகுட்டி wrote:வயதை மிஞ்சிய பாசம் நன்றி சகோதரிரேவதி wrote:மறுபடியும் அக்காவா...எனக்கு 22 வயதுதான் ஆகிறதுஅப்புகுட்டி wrote:நன்றி அக்காரேவதி wrote:அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
நானும் இதே கருத்தை தான் அண்ணா சொல்ல வந்தேன் அதற்க்குள் அவரது பின்னூடத்தை பார்த்தவுடன் என் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டேன்.
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
நன்றி தம்பிஜேன் செல்வகுமார் wrote:அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
நானும் இதே கருத்தை தான் அண்ணா சொல்ல வந்தேன் அதற்க்குள் அவரது பின்னூடத்தை பார்த்தவுடன் என் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
.அப்புகுட்டி wrote:நன்றி தம்பிஜேன் செல்வகுமார் wrote:அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
நானும் இதே கருத்தை தான் அண்ணா சொல்ல வந்தேன் அதற்க்குள் அவரது பின்னூடத்தை பார்த்தவுடன் என் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டேன்.
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
இதற்குப் பெயர்தான் கிண்டுமந்திரம் என்பதா?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
எனக்கு இதற்கு விளக்கம் தேவைசுந்தரராஜ் தயாளன் wrote:இதற்குப் பெயர்தான் கிண்டுமந்திரம் என்பதா?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
ஆமா பெரிய அறிவியல் வேலகேன்னை தான் ...மன்னிக்க வின்காநிதான் ஒத்துகிறேன் ஆன உங்க எல்லோரையும் பார்த்து எனக்கு நகிசுவயகதான் இருக்கிறது ...சீக்கியன் சீகியனகவே இருக்கிறான் முல்லை பெரியாரை பொறுத்தவரை மலையாளி மலையாளியாக தான் இருக்கிறான் இந்த நாசமாய் போன இந்தியனாக ...இந்த நாதாரி தமிழன் மட்டும் தான் இருக்கிறான் போல ......வெலிஉலகதிர்க்கு வாங்க தமிழர்களே எலாரும் எபோ இந்தியனு சொல்றனுகளோ அப்போ சொலுங்க நீங்களும் சும்மா வெட்டினாயம் பேசிகிட்டு இருக்கமா நம் இனத்திற்கு உபயோகமா ஏதாவது செய்யுங்க இப்பவும் சொல்றேன் இனம் என்பது இந்தியன் இல்லை தமிழன் ...மறந்து போகாதீர்கள்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்
» நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை!
» தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா
» சுத்தம்... சுகாதாரம்... நாம் இருவர்.. நமக்கு இருவர்... ஆந்திராவில் ஒரு அதிசய கிராமம்! .
» அப்துல் கலாமை அழைக்க வில்லை கருணாநிதிக்கு அசல் தமிழர்கள் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|