Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
+4
நியாஸ் அஷ்ரஃப்
redindian
tamilanmanian
ரேவதி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
புதுடில்லி: "முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பாதுகாப்பு சோதனை என்ற
பெயரில் அவமதித்த, அமெரிக்க விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக
அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என, வெளியுறவு அமைச்சர்
கிருஷ்ணா கூறினார்.
வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, ராஜ்யசபாவில் நேற்று எழுத்து மூலமாக
அளித்த பதிலில் கூறியதாவது: கடந்த செப்டம்பரில், அமெரிக்கா சென்றிருந்த
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நாடு திரும்பியபோது, நியூயார்க்கில் உள்ள
விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், அமெரிக்க விமான
போக்குவரத்து அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டார். வெடிகுண்டு சோதனை
நடத்துகிறோம் என கூறி, அவரது கோட்டையும், ஷுவையும் கழற்றும்படி கூறி சோதனை
செய்தனர். இது தொடர்பாக, மத்திய அரசு சார்பில், அமெரிக்காவிடம் கவலை
தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டது. அமெரிக்க
போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் தலைவர் ஜான் பிஸ்டல், கலாமுக்கு
எழுதிய கடிதத்தில், நடந்த அசம்பாவிதத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகளுடன்,
இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதன் அடிப்படையில், அப்துல்
கலாமை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட இரு அதிகாரிகள், உரிய விதிமுறைகளை
பின்பற்றாத காரணத்துக்காக, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு
கிருஷ்ணா கூறினார்.
தினமலர்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
அட இது ஒரு செய்தின்னு நீங்க வேற நம்ம கலாமுக்கு .....இந்திய தேசியம் மட்டும் தானே தெரியும் தமிழ் தேசியம் தெரியாது ....தமிழனாய் பிறந்து தமிழர்களுக்கு இதுவரை இவர் என்ன செய்து கிழித்தார் ....முல்லை பெரியாரை பேசியிருப்பாரா ...இல்லை கூடன்குள பிரச்சையை பெசியிருபார ...அட அதை விடுங்க தான் சொந்த ஊரில் இதுவரை ஐநூறு மீனவன் செத்தானே அதுபற்றி வாய் திறந்திருபர ...இவரை அமெரிக்க கரன் தான் அழகாய் புரிந்திருக்கிறான் ....தமிழனின் தேசிய வியாதி மறதி
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
tamilanmanian wrote:அட இது ஒரு செய்தின்னு நீங்க வேற நம்ம கலாமுக்கு .....இந்திய தேசியம் மட்டும் தானே தெரியும் தமிழ் தேசியம் தெரியாது ....தமிழனாய் பிறந்து தமிழர்களுக்கு இதுவரை இவர் என்ன செய்து கிழித்தார் ....முல்லை பெரியாரை பேசியிருப்பாரா ...இல்லை கூடன்குள பிரச்சையை பெசியிருபார ...அட அதை விடுங்க தான் சொந்த ஊரில் இதுவரை ஐநூறு மீனவன் செத்தானே அதுபற்றி வாய் திறந்திருபர ...இவரை அமெரிக்க கரன் தான் அழகாய் புரிந்திருக்கிறான் ....தமிழனின் தேசிய வியாதி மறதி
வெட்டித்தனமாகப் பேசிக் கொண்டிருக்க இவர் என்ன அரசியவாதியா? பேச்சில் நேரத்தைச் செலவழிக்காமல் செயல்களில் ஈடுபடுவர் அப்துல்கலாம். தமிழர்கள் வாழ்வது இந்தியா என்னும் இறையாண்மைக்குள், முதலில் அதை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு தமிழனைப் பற்றிப் பேசலாம்.
தமிழனுக்கு தனிநாடு பெற்றுத் தர முடிந்தால் தமிழ் தேசியத்தைப் பற்றிப் பேசுங்கள். (கணினி முன் அமர்ந்து வீரம் பேசும் உங்களைப் போன்றோரால்தான் தமிழன் அழிந்து கொண்டிருக்கிறான்)
redindian- பண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
tamilanmanian wrote:அட இது ஒரு செய்தின்னு நீங்க வேற நம்ம கலாமுக்கு .....இந்திய தேசியம் மட்டும் தானே தெரியும் தமிழ் தேசியம் தெரியாது ....தமிழனாய் பிறந்து தமிழர்களுக்கு இதுவரை இவர் என்ன செய்து கிழித்தார் ....முல்லை பெரியாரை பேசியிருப்பாரா ...இல்லை கூடன்குள பிரச்சையை பெசியிருபார ...அட அதை விடுங்க தான் சொந்த ஊரில் இதுவரை ஐநூறு மீனவன் செத்தானே அதுபற்றி வாய் திறந்திருபர ...இவரை அமெரிக்க கரன் தான் அழகாய் புரிந்திருக்கிறான் ....தமிழனின் தேசிய வியாதி மறதி
அப்படியெல்லாம் பொதுவாய் சொல்லிவிட முடியாது, அவரை ஒரு தமிழன் என்று பார்த்தால் எதுவும் செய்யவில்லையாயினும் அவரை ஒரு இந்தியன் என்று பார்த்தால் நிச்சயம் உலகை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்றே சொல்லுவேன்..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
நியாஸ் அஷ்ரஃப் wrote:tamilanmanian wrote:அட இது ஒரு செய்தின்னு நீங்க வேற நம்ம கலாமுக்கு .....இந்திய தேசியம் மட்டும் தானே தெரியும் தமிழ் தேசியம் தெரியாது ....தமிழனாய் பிறந்து தமிழர்களுக்கு இதுவரை இவர் என்ன செய்து கிழித்தார் ....முல்லை பெரியாரை பேசியிருப்பாரா ...இல்லை கூடன்குள பிரச்சையை பெசியிருபார ...அட அதை விடுங்க தான் சொந்த ஊரில் இதுவரை ஐநூறு மீனவன் செத்தானே அதுபற்றி வாய் திறந்திருபர ...இவரை அமெரிக்க கரன் தான் அழகாய் புரிந்திருக்கிறான் ....தமிழனின் தேசிய வியாதி மறதி
அப்படியெல்லாம் பொதுவாய் சொல்லிவிட முடியாது, அவரை ஒரு தமிழன் என்று பார்த்தால் எதுவும் செய்யவில்லையாயினும் அவரை ஒரு இந்தியன் என்று பார்த்தால் நிச்சயம் உலகை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்றே சொல்லுவேன்..
அப்படி பார்த்தால் யார் தான் நமக்கு நல்லது செய்கிறார்கள்?அவர் ஒரு தேசியத் தலைவர் மட்டுமல்ல அறிவியல் அறிஞர்.
ஒரு தமிழன் உலகம் போற்றும் அறிஞனாக உயர்ந்து உலக அரங்கில் "தமிழன் எனும் இனத்தை பறைசாற்றியதே" அவர் நமக்கு செய்த மாபெரும் நலன்!
அடுத்தவர் நமக்கு என்ன செய்தார் என்பதை விட நாம் அடுத்தவர்க்கு என்ன செய்தோம் என்பதை சற்று யோசியுங்க சார்.
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
நன்றி அக்காரேவதி wrote:அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
மறுபடியும் அக்காவா...எனக்கு 22 வயதுதான் ஆகிறதுஅப்புகுட்டி wrote:நன்றி அக்காரேவதி wrote:அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
ரேவதி wrote:மறுபடியும் அக்காவா...எனக்கு 22 வயதுதான் ஆகிறதுஅப்புகுட்டி wrote:நன்றி அக்காரேவதி wrote:அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள்
எத்தனை வருஷத்திற்க்கு முன்னாடி ......?????
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்
» நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை!
» தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா
» சுத்தம்... சுகாதாரம்... நாம் இருவர்.. நமக்கு இருவர்... ஆந்திராவில் ஒரு அதிசய கிராமம்! .
» அப்துல் கலாமை அழைக்க வில்லை கருணாநிதிக்கு அசல் தமிழர்கள் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|