ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!

4 posters

Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!  Empty சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!

Post by ரேவதி Fri Dec 02, 2011 12:12 pm

சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!  NT_111202101014000000




நடிகர் சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு நடிகருமான ராம்சரண் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன், ராம்சரண். `மகதீரா என்ற படத்தின் மூலம் தெலுங்குப் பட உலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இந்த படம், `மாவீரன் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ராம்சரணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகள் பெயர், உபாஷனா. இவர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி ஆவார். ராம்சரண் - உபாஷனா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நேற்று (1ம்தேதி) மாலை நடந்தது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நிஜாம் மாவட்டத்தில் உள்ள தோமகொண்டா கோட்டையில் நடத்த முதலில் முடிவு செய்திருந்தார்கள். இதற்காக, அங்கு ரூ.4 கோடி செலவில் மராமத்து பணிகள் நடந்தன. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது சிரமம் என்று போலீசார் தெரிவித்ததால், நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஐதராபாத் பண்ணை வீட்டுக்கு மாற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டார்கள்.






தினகரன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!  Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!

Post by ஹர்ஷித் Fri Dec 02, 2011 1:24 pm

அப்பா டா கம்மி காம்படிசன் ஆயிருல்ல!!@!#!@$!@ ஜாலி ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!  Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!

Post by ரேவதி Fri Dec 02, 2011 1:29 pm

ஜேன் செல்வகுமார் wrote:அப்பா டா கம்மி காம்படிசன் ஆயிருல்ல!!@!#!@$!@ ஜாலி ஜாலி
ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!  Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!

Post by அப்புகுட்டி Fri Dec 02, 2011 1:47 pm

இந்த மாப்பிள்ளைக்கு சீதனம் மிகப்பெரிய பெட்டியாம் தெரியுமா உங்களுக்கு?


சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!  Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!

Post by பாலாஜி Fri Dec 02, 2011 1:49 pm

அப்புகுட்டி wrote:இந்த மாப்பிள்ளைக்கு சீதனம் மிகப்பெரிய பெட்டியாம் தெரியுமா உங்களுக்கு?

விமானம் கூட சீதனமாக தருவதாக கேள்வி ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!  Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!

Post by அப்புகுட்டி Fri Dec 02, 2011 2:03 pm

வை.பாலாஜி wrote:
அப்புகுட்டி wrote:இந்த மாப்பிள்ளைக்கு சீதனம் மிகப்பெரிய பெட்டியாம் தெரியுமா உங்களுக்கு?

விமானம் கூட சீதனமாக தருவதாக கேள்வி ..
அதே அதே அழுகை


சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!  Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரண் நிச்சயதார்த்தம் நடந்தது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பி.வாசு மகன் நடிகர் சக்தி - ஷம்ருதி நிச்சயதார்த்தம்
» அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பி.சி.ரெட்டியின் பேத்தியை மணக்கிறார் சிரஞ்சீவி மகன்
» ஜெயம் ரவி படத்தில் ராம்சரண் தேஜா!
» என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum