புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அச்சம் தவிர்!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
‘‘இறைவா, மரணத்தின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும்
எங்களைப் பாதுகாப்பாயாக.’’ (நபிமொழி) மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதர்கள் நம்மில் வெகு சிலரே. ‘இறந்து விடுவோம்’ என்ற அச்சத்தாலேயே இறந்துபோனவர்களும் உண்டு.இது மனிதர்களின் பொதுவான பலவீனம். இந்த மரண பயத்தை வெல்ல என்ன வழி?இறைவன் கூறும் தூய வழியில், அவனுடைய வேதம் காட்டும் நேரிய பாதையில், நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இந்த ‘மரண பயம்’ நம்முன் மண்டியிடும்.‘இறைவழியில் உயிர்நீத்தல் மிகச் சிறப்புக்குரிய செயல்’ எனும் எண்ணம் நம் ஆழ்மனங்களில் பதிந்துவிடும்போது மரண பயம் அங்கு எட்டிக்கூடப் பார்ப்பதில்லை.
அச்சம் நீங்கும்போது புதியதோர் ஆற்றலும் தெம்பும் அங்கு தோன்றுகின்றன. ஆகவே மரணத்தைக் கண்டு வீணாக அஞ்சத் தேவையில்லை. அது வரும்போது வந்தே தீரும். ‘‘நீங்கள் எங்கிருந்தபோதும் உங்களை மரணம் அடைந்தே தீரும்’’ என்று அறுதியிட்டுக் கூறும் குர்ஆன், ‘‘ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைத்தே தீரும்’’ (குர்ஆன் 31: 35) என்றும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.
இறைவழியில் செயலாற்றிக் கொண்டிருக்கும்போது மரணம் வந்து விட்டால் அது மாபெரும் வெற்றியையும் ஈட்டித் தரும்.
இறைவழியில் உயிர் இழந்தவர்களை ‘இறந்தவர்கள்’ என்று கூறுவது சரியன்று. அவர்களை உயிருள்ளவர்களாகவே கருதவேண்டும். இறைவனின் பார்வையில் அவர்கள் மிகச் சிறந்த கண்ணியமும் உயர்வும் பெற்றவர்கள் ஆவர்.இப்படிப்பட்ட மரணம், ஆயிரம் வாழ்வுகளைவிட அதிக மதிப்பு வாய்ந்தது. எனவே, இறைவழியில் செயலாற்றும்போது ஏற்படும் மரணம்ஒருதோல்வியல்ல; ஆபத்தின் மறுபெயரும் அல்ல.
‘மறுமை’ எனும் ஊரின் நுழைவாயில்தான் மரணம். மறுவுலகப் பேறுகளையும் சிறப்புகளையும் பெற்றுத்தரும் வகையில் நம் மரணம் அமைந்துவிட்டால் அதைவிடச் சிறப்பான வெற்றி வேறில்லை. இதற்கு மாறாக, இம்மையின் குறுகிய லாபங்களைப் பெறுவதிலேயே குறியாக இருந்து, காலங்களை வீணாக்கிவிட்ட நிலையில், மரணம் நம்மை அணுகிவிட்டால் அதைவிடப் பெரிய இழப்பு வேறில்லை. ஆகவே, ‘இறைவழியில் மரணம்’ என்பதே நம் இலட்சியமாக இருக்கட்டும்! ‘மறுமையில் வெற்றி’ என்பதே நம் நோக்கமாக இருக்கட்டும்!
&சிராஜுல் ஹஸன்
தினகரன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1