ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது

2 posters

Go down

இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது Empty இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது

Post by சிவா Fri Dec 02, 2011 9:20 am

ஈரான் அணுசக்தி பணியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளை போன்று இங்கிலாந்தும் பொருளாதார தடை விதித்தது. இதை எதிர்த்து ஈரான் தலைநகர் டெக்ரானில் நடைபெற்ற போராட்டத்தின் போது அங்குள்ள இங்கிலாந்து தூதரகம் சூறையாடப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஈரான் நாட்டில் உள்ள அனைத்து இங்கிலாந்து தூதரகங்களை மூட உத்தரவிட்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இங்கிலாந்து திரும்புகிறார்கள்.

இந்நிலையில் ஈரான் நாட்டுடன் தூதரக உறவை பிரான்சு நாடும் துண்டிக்கிறது. இது குறித்து பிரான்சு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பெர்னார்டு வாலெரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஈரானில் நடந்த வன்முறை தாக்குதல் ஜெனிவா உடன்பாட்டிற்கு மீறிய செயலாகும். எனவே ஈரானில் உள்ள தூதர்களை திரும்ப அழைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக இன்று கூட்டப்படும் ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.


இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது Empty Re: இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது

Post by கேசவன் Fri Dec 02, 2011 9:30 am

இதை தான் உயிர் நண்பன் என்பதோ


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது 1357389இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது 59010615இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது Images3ijfஇங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics
»  தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
»  இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
» சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
» ஆப்கன் இந்திய தூதரக தாக்குதல் முன்பே எச்சரித்தது போலந்து உளவுத் துறை
» மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது வழக்குப் பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum