புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிர் - எது காந்தம் ???? Poll_c10புதிர் - எது காந்தம் ???? Poll_m10புதிர் - எது காந்தம் ???? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
புதிர் - எது காந்தம் ???? Poll_c10புதிர் - எது காந்தம் ???? Poll_m10புதிர் - எது காந்தம் ???? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
புதிர் - எது காந்தம் ???? Poll_c10புதிர் - எது காந்தம் ???? Poll_m10புதிர் - எது காந்தம் ???? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
புதிர் - எது காந்தம் ???? Poll_c10புதிர் - எது காந்தம் ???? Poll_m10புதிர் - எது காந்தம் ???? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர் - எது காந்தம் ????

Page 1 of 4 1, 2, 3, 4  Next

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 4:19 pm

நீங்கள் இரு இரும்புத்துண்டுகள் கையில் தரப்பட்டு ஒரு அறையினுள் அடைக்கப்படுகிறீர்கள், அதில் ஒன்று உண்மையிலேயே இரும்புத்துண்டு இன்னொன்று காந்தம். உங்களையும் அந்த இரு கம்பிகளையும் தவிர வேறு எதுவும் இல்லை அந்த அறையில் எனில் உங்கள் கையில் உள்ள இரு துண்டுகளில் எது இரும்பு எது காந்தம் என எப்படிக் கண்டறிவீர்கள் ???????

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

புதிர் - எது காந்தம் ???? Aபுதிர் - எது காந்தம் ???? Sபுதிர் - எது காந்தம் ???? Hபுதிர் - எது காந்தம் ???? Rபுதிர் - எது காந்தம் ???? Aபுதிர் - எது காந்தம் ???? Fபுதிர் - எது காந்தம் ???? Blank
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:25 pm

உரசி பார்த்து கண்டுபிடிப்போம் புதிர் - எது காந்தம் ???? 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 4:26 pm

ரெண்டு துண்டா உடைக்கலாமா?

புதிர் - எது காந்தம் ???? Power-Star-Srinivasan
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Nov 29, 2011 4:41 pm

1. இரண்டையும் சற்று இடைவெளி விட்டு பின்னா் அருகில் கொண்டு செல்லும்‌ போது எது அருகில் ஈா்க்கபட்டு முதலில் வருகிறதோ அது இரும்பு.
2. அறையில் உள்ள கதவின் தாழ்ப்பாளில் ஒவ்வொன்றாக வைத்து எது ஒட்டிக் கொள்கிறதோ அது காந்தம். மற்றது இரும்பு துண்டு.
என்ன சாிதானா???!!!!

புதிர் - எது காந்தம் ???? 154550புதிர் - எது காந்தம் ???? 154550புதிர் - எது காந்தம் ???? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” புதிர் - எது காந்தம் ???? 154550புதிர் - எது காந்தம் ???? 154550புதிர் - எது காந்தம் ???? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 4:46 pm

சார்லஸ் mc wrote:1. இரண்டையும் சற்று இடைவெளி விட்டு பின்னா் அருகில் கொண்டு செல்லும்‌ போது எது அருகில் ஈா்க்கபட்டு முதலில் வருகிறதோ அது இரும்பு.
2. அறையில் உள்ள கதவின் தாழ்ப்பாளில் ஒவ்வொன்றாக வைத்து எது ஒட்டிக் கொள்கிறதோ அது காந்தம். மற்றது இரும்பு துண்டு.
என்ன சாிதானா???!!!!
1.இரும்பு துண்டு கனமாக இருந்தால் காந்தமும் இரும்பு துண்டை பார்த்து போகலாமே?
2.தாழ்ப்பாள் இங்கு அனுமதி உண்டான்னு நியாஸ் தான் சொல்லணும்

புதிர் - எது காந்தம் ???? Power-Star-Srinivasan
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Nov 29, 2011 4:51 pm

கீழே போட்டால் சத்தம் வித்தியாசமா வரும் ஓரக்கண் பார்வை

புதிர் - எது காந்தம் ???? 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் - எது காந்தம் ???? 599303
புதிர் - எது காந்தம் ???? 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் - எது காந்தம் ???? 102564

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 4:57 pm

ஜாஹீதாபானு wrote:உரசி பார்த்து கண்டுபிடிப்போம் புதிர் - எது காந்தம் ???? 224747944

உரசிப்பார்த்து கண்டுபிடிக்க என்ன தங்கமா தரப்பட்டது உங்களிடம் ???? புதிர் - எது காந்தம் ???? 211781 புதிர் - எது காந்தம் ???? 211781

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

புதிர் - எது காந்தம் ???? Aபுதிர் - எது காந்தம் ???? Sபுதிர் - எது காந்தம் ???? Hபுதிர் - எது காந்தம் ???? Rபுதிர் - எது காந்தம் ???? Aபுதிர் - எது காந்தம் ???? Fபுதிர் - எது காந்தம் ???? Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 4:58 pm

பிளேடு பக்கிரி wrote:
சார்லஸ் mc wrote:1. இரண்டையும் சற்று இடைவெளி விட்டு பின்னா் அருகில் கொண்டு செல்லும்‌ போது எது அருகில் ஈா்க்கபட்டு முதலில் வருகிறதோ அது இரும்பு.
2. அறையில் உள்ள கதவின் தாழ்ப்பாளில் ஒவ்வொன்றாக வைத்து எது ஒட்டிக் கொள்கிறதோ அது காந்தம். மற்றது இரும்பு துண்டு.
என்ன சாிதானா???!!!!
1.இரும்பு துண்டு கனமாக இருந்தால் காந்தமும் இரும்பு துண்டை பார்த்து போகலாமே?
2.தாழ்ப்பாள் இங்கு அனுமதி உண்டான்னு நியாஸ் தான் சொல்லணும்

தாழ்ப்பாலோ அல்லது மற்ற எந்த விதமான உலோகங்களோ அனுமதியில்லை அந்த அறையில்.. சிரி

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

புதிர் - எது காந்தம் ???? Aபுதிர் - எது காந்தம் ???? Sபுதிர் - எது காந்தம் ???? Hபுதிர் - எது காந்தம் ???? Rபுதிர் - எது காந்தம் ???? Aபுதிர் - எது காந்தம் ???? Fபுதிர் - எது காந்தம் ???? Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 5:00 pm

பிளேடு பக்கிரி wrote:ரெண்டு துண்டா உடைக்கலாமா?

அந்த இரண்டு கம்பிகளையும் நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம்..
பி. கு : தேவைப்பட்டால் மென்று தின்று பார்க்கலாம், டாக்டர் செலவுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

புதிர் - எது காந்தம் ???? Aபுதிர் - எது காந்தம் ???? Sபுதிர் - எது காந்தம் ???? Hபுதிர் - எது காந்தம் ???? Rபுதிர் - எது காந்தம் ???? Aபுதிர் - எது காந்தம் ???? Fபுதிர் - எது காந்தம் ???? Blank
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Nov 29, 2011 5:13 pm

கோவிந்தராஜ் wrote:கீழே போட்டால் சத்தம் வித்தியாசமா வரும் ஓரக்கண் பார்வை
எனக்கு யாரும் பதில் சொல்லலியே
இரண்டையும் கீழே போட்டால் இரும்பில் ஓசை அதிகம் வரும்
ஆனால் கந்ததில் அவ்வளவாக ஓசை இராது .
விடை சரி அல்லது தவறுன்னு ஏதாவது சொல்லணும் சியர்ஸ்

புதிர் - எது காந்தம் ???? 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் - எது காந்தம் ???? 599303
புதிர் - எது காந்தம் ???? 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் - எது காந்தம் ???? 102564

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக