ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை

+2
சதாசிவம்
இளமாறன்
6 posters

Go down

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Empty வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை

Post by இளமாறன் Fri Dec 02, 2011 1:06 am

சென்னை, டிச.1-

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் அருகே இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்தை பழ. நெடுமாறன் தொடங்கி வைத்தார். மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.தேவராஜ், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.வி.ரத்னம், மாவட்ட தலைவர்கள் பி.தேவராஜ், சவுந்தர்ராஜன் என்ற ராஜா, வியாசை மணி, கருணாநிதி, மணலி சண்முகம், மாநில இணை செயலாளர் சி.எல்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் த.வெள்ளையன் பேசும்போது கூறியதாவது:-

சில்லரை வணிகத்தில் மத்திய அரசு அன்னிய முதலீட்டை அனுமதித்தது தேச துரோகமாகும். இதனால் சிறு வியாபாரிகள், சிறு தொழில் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை தொழில் சுதந்திரத்தை இழந்து விடுவார்கள். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழைந்தால் அவர்களை விரட்டி அடிக்கும் வரை ஓய மாட்டோம்.

தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்துள்ளது. மற்ற அரசியல் கட்சிகளும் வணிகர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடக்கத்தில் அன்னிய நாட்டு குளிர்பானங்கள் நாட்டில் நுழைந்தபோது விலை குறைத்து விற்பனை செய்து இங்குள்ள சிறு குளிர்பான நிறுவனங்களை ஒழித்து விட்டனர். பிறகு தன் இஷ்டம் போல விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.

இதேபோல்தான் அன்னிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழைந்து இங்குள்ள சிறு வணிகர்களை ஒழித்து விடும் அபாயம் உள்ளது. அன்னிய நிறுவனங்கள் நுழைந்தால் இங்கு ஏராளமானோர் வேலை இழப்பார்கள். அவர்கள் விலையை உயர்த்தி விற்றாலும் யாரும் தட்டிக்கேட்க முடியாது. எனவே அன்னிய நிறுவனமான “வால்மார்ட்” போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் நுழைந்தால் தடுப்போம். மீறி கடைகளை அமைத்தால் தீவைத்து எரிப்போம்.

கடந்த நூற்றாண்டில் வணிகம் மூலம்தான் இங்கிலாந்து நாடு இந்தியாவை அடிமைப்படுத்தியது. அவர்களிடம் நமது முன்னோர் கடுமையாக எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். தற்போது மீண்டும் வணிகம் மூலமே அன்னிய சக்திகள் நம்மை ஆக்கிரமிக்க படையெடுத்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இரண்டாம் கட்ட சுதந்திர போராட்டத்திற்கு வணிகர்களாகிய நாம் தயாராக இருக்க வேண்டும்.

தமிழகத்திற்குள் ஒருபோதும் வெளிநாட்டு கடைகளை அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசின் தவறான கொள்கையாலும், ஆன்லைன் வர்த்தகத்தாலும் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். அதை உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.

இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.

போராட்டத்தில் டைமன்ட் ராஜா வெள்ளையன், மாவட்ட செயலாளர்கள் மகாலிங்கம், பிரபாகரன், செய்யது முகமது, டி.ஜி. குமார், பூம்புகார் நகர் வட்டார வணிகர் சங்க தலைவர் சிவமுருகன், டில்லிபாபு, தியாகராஜன், எஸ்.எம்.தமிழ்செல்வன், ஜோதிராம், மீனம்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா, ஆர்.எம்.செல்வம், சபாபதி, செல்லத்துரை, மூலக்கடை ராமநாதன், மதன்குமார், பிரேமன், தையல் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Empty Re: வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை

Post by சதாசிவம் Fri Dec 02, 2011 9:30 am

அப்ப்டியானால் இங்கு இது வரை இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் அங்காடியை என்ன செய்வார்கள் ?

எது நம்ம ஊர் பொருள், எது வெளிநாடு பொருள் என்று வித்தியாசம் தெரியாத வகையில் நம்ம வீட்டில் பாமோலிவ், ஆல் கிளியர், ஜில்லெட் என்று எத்தனையோ பொருள்கள் வந்து விட்டன.

இது சில்லறை வணிகத்தில் வந்தால் என்ன ? ஏற்கனவே சில்லறை அழகு பொருள்களில் இருக்கும் பெரும்பாலான பொருள்கள் அந்நிய நிறுவனங்களில் பொருள்கள் தான். இது அடுப்பறைக்குள் நுழைவதால் என்ன நட்டம்.


சதாசிவம்
வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Empty Re: வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை

Post by சிவா Fri Dec 02, 2011 11:44 am

அந்நியப் பொருட்களின் மோகம் யாருக்கும் குறைந்ததாகத் தெரியவில்லை!

அந்நிய நிறுவனங்கள் வருவதால் போட்டி அதிகரித்து மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழிவகுத்தால் மகிழ்ச்சியே!


வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Empty Re: வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை

Post by இளமாறன் Fri Dec 02, 2011 11:50 am

ஒவ்வொரு பொருளையும் வேண்டாம் என்று சொல்வதற்கு முன்னர் அதற்க்கு மாற்று பொருள் நம் நாட்டில் போதுமானது இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Empty Re: வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை

Post by ஹர்ஷித் Fri Dec 02, 2011 11:58 am

சிவா wrote:அந்நியப் பொருட்களின் மோகம் யாருக்கும் குறைந்ததாகத் தெரியவில்லை!

அந்நிய நிறுவனங்கள் வருவதால் போட்டி அதிகரித்து மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழிவகுத்தால் மகிழ்ச்சியே!
அருமையிருக்கு

எங்கும் அரசியல் எதிலும் அரசியல் அண்ணா வேறெதுவும் சொல்வதற்கில்லை.இதில் அந்நியம் என்பதற்கில்லை
வருத்தப்படவேண்டும் என்றால் "நமது இந்திய தயாரிப்புக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்,நாட்டிற்க்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறோம் என மார்தட்டிக்கொண்டு நமது முதல் தர படைபுக்களை,தயாரிப்புக்களை
அன்னியனுக்கு விருந்தளிக்கின்றோம்".இதற்காக யாரு கவலை படுவாணுங்க சொல்லுங்க அண்ணா??? என்ன கொடுமை சார் இது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Empty Re: வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை

Post by உமா Fri Dec 02, 2011 12:01 pm

ஜேன் செல்வகுமார் wrote:
சிவா wrote:அந்நியப் பொருட்களின் மோகம் யாருக்கும் குறைந்ததாகத் தெரியவில்லை!

அந்நிய நிறுவனங்கள் வருவதால் போட்டி அதிகரித்து மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழிவகுத்தால் மகிழ்ச்சியே!
வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை 2825183110

எங்கும் அரசியல் எதிலும் அரசியல் அண்ணா வேறெதுவும் சொல்வதற்கில்லை.இதில் அந்நியம் என்பதற்கில்லை
வருத்தப்படவேண்டும் என்றால் "நமது இந்திய தயாரிப்புக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்,நாட்டிற்க்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறோம் என மார்தட்டிக்கொண்டு நமது முதல் தர படைபுக்களை,தயாரிப்புக்களை
அன்னியனுக்கு விருந்தளிக்கின்றோம்".இதற்காக யாரு கவலை படுவாணுங்க சொல்லுங்க அண்ணா??? வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை 56667

சரியான கேள்வி . வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை 224747944
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Empty Re: வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை

Post by உமா Fri Dec 02, 2011 12:03 pm

சிவா wrote:அந்நியப் பொருட்களின் மோகம் யாருக்கும் குறைந்ததாகத் தெரியவில்லை!

அந்நிய நிறுவனங்கள் வருவதால் போட்டி அதிகரித்து மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழிவகுத்தால் மகிழ்ச்சியே!

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை 359383 வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை 359383
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Empty Re: வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை

Post by ரேவதி Fri Dec 02, 2011 12:06 pm

இளமாறன் wrote:ஒவ்வொரு பொருளையும் வேண்டாம் என்று சொல்வதற்கு முன்னர் அதற்க்கு மாற்று பொருள் நம் நாட்டில் போதுமானது இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை 440806
வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை 453187 வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை 453187


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை Empty Re: வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வெளிநாட்டு அழைப்பு : பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை
» வெள்ளையன் கேள்வியும் வ.உ.சி. பதிலும்!
» சிரியாவிலும் கலவரம், 4 பேர் பலி, கட்டிடங்கள் தீவைத்து எரிப்பு
» மண்எண்ணை ஊற்றி தீவைத்து 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி
» வேகாத வெயிலில் வெள்ளையன் விளைகிறான்... இவன் யார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum