ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Poll_c10எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Poll_m10எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Poll_c10 
heezulia
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Poll_c10எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Poll_m10எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Poll_c10 
mohamed nizamudeen
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Poll_c10எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Poll_m10எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா

2 posters

Go down

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Empty எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா

Post by இளமாறன் Thu Dec 01, 2011 11:47 pm

திருவனந்தபுரம் : சர்வதேச எய்ட்ஸ் தினம் இன்று (டிசம்பர் 1) அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், உயிர்க்கொல்லி நோயான எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத ஓய்வூதியம் (பென்சன்) வழங்க உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் பத்திரி‌கையாளர்களை சந்தித்த கேரள முதல்வர் உமன் சாண்டி கூறியதாவது, சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், மாநிலத்தில் இந்நோயை அறவே அகற்றும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதைப் பற்றியே நினைத்து கவலை கொண்டிராமல், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 400 பென்சன் வழங்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த பென்சன், எய்ட்ஸ் பாதித்த நோயாளிக்க‌ோ அல்லது அவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ வழங்கப்படும். நோய் பாதித்தவர், சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்லும்போது அவருக்கு பயணப்படியாக ரூ. 120 கூடுதலாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நாட்டிலேயே, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பென்சன் வழங்கும் முறை, இதன்மூலம் கேரளாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் குறிப்பின்படி, கேரள மாநிலத்தில், 55,167 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருச்சூர் மாநிலத்தை தொடர்ந்து பாலக்காடு மாவட்டத்தில் அதிகளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா Empty Re: எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாத ஓய்வூதியம் : வழங்குகிறது கேரளா

Post by அசுரன் Thu Dec 01, 2011 11:58 pm

வரவேற்க வேன்டிய விசயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum