புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_c10 
1 Post - 2%
Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_c10 
78 Posts - 73%

14 Posts - 13%
mohamed nizamudeen
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_c10 
4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?

Page 1 of 3 1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 3:20 pm

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?

அவள் புன்னகை என்னை ஈர்த்தது. இப்படிச் சொல்லும் ஆண்கள் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Images?q=tbn:ANd9GcTMPnjz8PCCKldase_Re2b2hP0mjLVAl-3mhMnpc4Ffq3lZJc6sஏரா ளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.

சின்ன சந்தோஷம் தரும் விஷ யமாக இருந்தாலும் பெண்கள் நீண் ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பா ர்கள். அவர்கள் ஏன் அப்படி இடை விடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய் வாளர்கள் என்ன கூறுகி றார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல் கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Images?q=tbn:ANd9GcRkbl-MUzfyT4Ajs3fwtv4_g4z_m264U5xGYQxkXWERa7iG1wYP10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவ ர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங் களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச் வசனம் அவர்க ளின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெ ண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகு திக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர் களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக் கிறது.

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Images?q=tbn:ANd9GcS89M8gRkw7__BuD32UCh1mxiJ5tBsouizoWz9X2NoLua5Op2xw5wஎனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களு க்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளி தில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச் வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப் படுத்துகிறார்கள்.

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்! பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோ கச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமை கிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரி யுங்கள் நோயின்றி வாழுங்கள்!

பகிர்வு - http://vidhai2virutcham.wordpress.com

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 3:24 pm

பஞ்ச் வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப் படுத்துகிறார்கள்.
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 453187
உண்மைதான் பிரசன்னா. சில நேரங்களில் சிரிப்பை அடக்கவே முடியாது. முடிந்து போன காமிடி சீனை நினைத்து நினைத்து சிரிப்பு வரும்.
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 403484 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 403484 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 403484

பயனுள்ள ஆய்வு தான் இது. பகிர்வுக்கும் நன்றி பிரசன்னா.
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 678642
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 3:27 pm

உன் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொன்னால் , அதை நம்பலாமா ?

அவன் உண்மையாக சொல்கிறானா ? இல்லை ஏதாவது உள்நோக்கத்துடன் சொல்கிறானா ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 3:31 pm

மிதுனா wrote:உன் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொன்னால் , அதை நம்பலாமா ?

அவன் உண்மையாக சொல்கிறானா ? இல்லை ஏதாவது உள்நோக்கத்துடன் சொல்கிறானா ?

வெளிப்படையாக பேசுவதை நம்பலாம். சிரி

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 3:34 pm

உமா wrote:
மிதுனா wrote:உன் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொன்னால் , அதை நம்பலாமா ?

அவன் உண்மையாக சொல்கிறானா ? இல்லை ஏதாவது உள்நோக்கத்துடன் சொல்கிறானா ?

வெளிப்படையாக பேசுவதை நம்பலாம். சிரி

அப்படியா உமா !!

இல்லை ஒரு வேளை நம்மிடம் ஏதாவது காரியம் சாதித்துக்கொள்ள இவ்வாறு ஐஸ் வைக்கின்றனரோ என்று நினைத்துக்கொள்வேன் நான்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 3:35 pm

மிதுனா wrote:உன் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொன்னால் , அதை நம்பலாமா ?

அவன் உண்மையாக சொல்கிறானா ? இல்லை ஏதாவது உள்நோக்கத்துடன் சொல்கிறானா ?
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொன்னால் நம்பலாம் ஆனால் அதே ஆண் பல பெண்ணிடம் சொன்னால் நம்பவே கூடாது பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 755837

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 3:38 pm

உமா wrote:
மிதுனா wrote:உன் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொன்னால் , அதை நம்பலாமா ?

அவன் உண்மையாக சொல்கிறானா ? இல்லை ஏதாவது உள்நோக்கத்துடன் சொல்கிறானா ?

வெளிப்படையாக பேசுவதை நம்பலாம். சிரி

வெளிப்படையாக என்றால் எப்படி ??

நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப......

ரொம்ப ????

இப்படியா ????? பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 182891

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Sபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Hபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Rபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Fபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Blank
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 3:38 pm

ரேவதி wrote:
மிதுனா wrote:உன் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொன்னால் , அதை நம்பலாமா ?

அவன் உண்மையாக சொல்கிறானா ? இல்லை ஏதாவது உள்நோக்கத்துடன் சொல்கிறானா ?
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொன்னால் நம்பலாம் ஆனால் அதே ஆண் பல பெண்ணிடம் சொன்னால் நம்பவே கூடாது பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 755837

அதே ஆண் பல பெண்ணிடம் அப்படி சொல்கிறானா என்று அந்த ஒரு பெண்ணுக்கு தெரியாவிட்டால் , அப்போது அந்த பெண் என்ன செய்வது ? நம்புவதா ? வேண்டாமா ?

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 3:41 pm

மிதுனா wrote:

அதே ஆண் பல பெண்ணிடம் அப்படி சொல்கிறானா என்று அந்த ஒரு பெண்ணுக்கு தெரியாவிட்டால் , அப்போது அந்த பெண் என்ன செய்வது ? நம்புவதா ? வேண்டாமா ?

அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது தானே ????????? பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 705463 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 705463 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 705463

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Sபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Hபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Rபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Fபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 3:41 pm

மிதுனா wrote:
ரேவதி wrote:
மிதுனா wrote:உன் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொன்னால் , அதை நம்பலாமா ?

அவன் உண்மையாக சொல்கிறானா ? இல்லை ஏதாவது உள்நோக்கத்துடன் சொல்கிறானா ?
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொன்னால் நம்பலாம் ஆனால் அதே ஆண் பல பெண்ணிடம் சொன்னால் நம்பவே கூடாது பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 755837

அதே ஆண் பல பெண்ணிடம் அப்படி சொல்கிறானா என்று அந்த ஒரு பெண்ணுக்கு தெரியாவிட்டால் , அப்போது அந்த பெண் என்ன செய்வது ? நம்புவதா ? வேண்டாமா ?
அப்படியே கருங்கல்லை எடுத்து அவன் தலைமேல போட்டு அவனை கொன்னுடனும் .....
நல்ல கேக்குரங்கையா டிட்டைலு பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? 230655

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக