புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
155 Posts - 79%
heezulia
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
3 Posts - 2%
Pampu
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
320 Posts - 78%
heezulia
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
8 Posts - 2%
prajai
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_m10அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியலூர் மாவட்டம்(Ariyalur)

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 12, 2011 4:03 pm

அரியலூர் மாவட்டம்(Ariyalur)
சுருக்கமான தகவல்கள்:

தலைநகர் அரியலூர்
பரப்பு 1,949.31
மக்கள் தொகை 6,95,524
ஆண்கள் 3,46763
பெண்கள் 3,48761
மக்கள் நெருக்கம் 358*
ஆண்-பெண் 1,006**
எழுத்தறிவு விகிதம் 65.08%
இந்துக்கள் 6,50,988
கிருத்துவர்கள் 36,261
இஸ்லாமியர் 7,638

அரியலூர் மாவட்டத்திற்கான இணையதளம்

www.ariyalur.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrari@tn.nic.in
தொலைபேசி: 04329-223351

எல்லைகள்(borders): இதன் வடக்கே கடலூர் மாவட்டம். தெற்கே தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள். மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு(History): 1741 - இல் திருச்சி மீது படையெடுத்த மராட்டியர் சந்தா சாகிப்பை கது செய்தனர். 1748 இல் விடுதலையான சந்தா சாகிப், ஆர்க்காடு நவாப் அன்வர்தீன் மற்றும் அவரது மகன் முகமதலி ஆகியோருடன் மோதினார். இதையடுத்து அரியலூர் மற்றும் உடையார்பாளையம் பாளையங்கள் முகமதிலியின் ஆதிக்கத்திற்குள்ளானது.

திருச்சி பகுதி பிற்பாடு ஹைதர் அலி, திப்பு சுல்தான் பிரிட்டிஷார் மோதலின் களமானது. திப்புவின் மறைவையடுத்து 1801ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது திருச்சிராப்பள்ளி தனி மாநிலமா உருவாக்கப்பட்டது.

1995-ல் திருச்சி மாவட்டத்தலிருந்து பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் உருவாக்கபட்டன.

2001 இல் பெரம்பலூர் மாட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் பிற்பாடு 2002 இல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

2007, நவம்பர் 23 -ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மீண்டும் புதிய அரியலூர் மாவட்டம் உருவாக்கபட்டது.

நிர்வாகப்பிரிவுகள்(Administrative divisions):

வருவாய் கோட்டங்கள் - 2: அரியலூர், உடையார்பாளையம், தாலுகாக்கள் - 3 ; அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம். நகராட்சிகள் - 2; அரியலூ, ஜெயங்கொண்டம்; ஊராட்சி ஒன்றியங்கள்- 6; அரியலூர், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், தி. பாலூர், ஜெயங்கொண்டம்

முக்கிய ஆறுகள்(The main rivers): கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.

முக்கிய நகரங்கள்(Major cities): அரியலூர், ஜெயங்கொண்டம்.

புகைவண்டி நிலையங்கள்(Railway Stations): அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.

குறிப்பிடத்தக்க இடங்கள்(Notable locations)

திருமழபாடி வைத்தியநாத சுவாமி ஆலையம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோவில், ஜோஸப் பெஸ்கியால் (வீரமாமுனிவர்) கட்டப்பட்ட ஏலக்குறிச்சி தேவாலயம்.

கங்கை கொண்ட சோழபுரம்: புகழ்பெற்ற சோழ மன்னர் இராஜேந்திரச் சோழன், தனது வடநாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டிய கோவில். தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி வடிவத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிங்கத் தலைக்கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்களும், தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்ற மிகப்பெரிய நந்தி மற்றும் நாட்டியமாடும் விநாயகர் உட்பட அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன.

மேலப்பழுவூர், தமிழ்த்துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்த ஊர். இங்குள்ள குடைவரை விஷ்ணுக்கோயில் காண்போர் மனதைக் கவரக்கூடியது.

இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:

o
• சென்னைக்குத் தெற்கே 265 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
• அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.
• ஜெயம்கொண்டம் ஊரின் இயற்பெயர் நெல்லிமண கிராமம்.
• கடற்கரை இல்லா உள் மாவட்டம்
• சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.
• அரசு சிமெண்ட்(Arasu Cement), பிர்லா சிமெண்ட்(Birla Cement), சக்தி சிமென்ட்(Shakthi cement), டால்மியா சிமென்ட்(Dalmiya Cement), ராம்கோ சிமென்ட்(Ramko cement) ஆலைகளின் இருப்பிடமாக அரியலூர் விளங்குகிறது.
• கரும்பு முக்கிய பணப்பயிர். கீழப்பாவூரில் ஒரு தனியார் சர்க்கரை ஆலை உள்ளது.
• மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
• வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.

http://www.thangampalani.com/2011/10/history-of-ariyalur-district-tales-of.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 12, 2011 4:21 pm

அரியலூர் மாவட்டம் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி முஹைதீன்!

அரியலூர் மாவட்டம்(Ariyalur)  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 12, 2011 5:21 pm

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக