புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
171 Posts - 80%
heezulia
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
3 Posts - 1%
Pampu
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
1 Post - 0%
கோபால்ஜி
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
1 Post - 0%
prajai
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_lcapதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_voting_barதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome )

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 01, 2011 7:29 pm

நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் பல காரணங்களும் , கதைகளும் இருக்கின்றது . அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது பாலின்ட்ரோம் ( Palindrome ) .சரி இந்த பாலின்ட்ரோம் ( Palindrome ) என்றால் என்ன அர்த்தம் முதலில் அதைப் பாப்போம் . எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ ( Palindrome ) என்பதாம் .

தமிழை விட ஆங்கிலத்தில்தான் இந்த ( Palindrome ) பாலின்ட்ரோம்கள் அதிகமாக பயன்படுத்தி பலர் உரையாடி இருக்கிறார்கள் . இதைவிட இதில் இன்னும் என்ன சிறப்பு என்றால் . தமிழில் நாம் இதுபோன்ற வார்த்தைகளை கண்டு பிடிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் சாதரணமாக வேறு எந்த வார்த்தைகளின் கலப்புமின்றி இந்த ( Palindrome ) பாலின்ட்ரோம் வார்த்தைகளை வைத்து கவிதையே எழுதி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!. இதோ அந்த கவிதையின் வரிகள் சில உங்களுக்காக But no repaid diaper on tub! இந்த கவிதை உலகத்தில் அதிகமான ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

இப்படிதான் ஒரு முறை பிரிட்டனில் கார் பந்தய வீரர் ஒருவரிடம் சில ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்து பேட்டி எடுக்க சென்றிருந்தார்கலாம் .அப்பொழுது அவரிடம் பல கேள்விகளை வரிசையாக ஒன்றின் மீது ஒன்றாக வீசி இருக்கிறார்கள் நம் பத்திரிக்கையாளர்கள் . அதற்கு அவர் பதில் அளித்து முடிக்கும் வரை எந்த மாற்று வார்த்தைகளும் பயன் படுத்தாமல் அணைத்து பதில்களையும் பாலின்ட்ரோம் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பதில் அளித்திருக்கிறார் . அதைப் பார்த்து அணைத்து பத்திரிக்கையாளர்களும் வியந்து போனார்களாம் .

இதோ அவரிடம் கேட்கப்பட்டக் கேள்விகளும் , பதில்களும் .!

அந்த வீரரின் பெயர் ராட்காட் . இவர் பிரிட்டனில் பிறந்தவர் . இவரின் பிறப்பிலே ஒரு வினோதம்தான் . ஆம் இவரின் பிறந்த தேதியே 9 / 3 /39 - ( Palindrome ) பாலின்ட்ரோம் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
சரி இனி அவரிடம் கேட்டகப்பட்டக் கேள்விகளுக்கு வருவோம் .
உங்களுக்கு எந்த கார் பிடிக்கும் என்று கேட்டார்களாம் . அதற்கு அவர் Race Car என்று பதில் அளித்து இருக்கிறார் .
அடுத்தக் கேள்வி ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரணக் கார் வாங்க நேர்ந்தால் எந்த வகையானக் காரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்களாம் அதற்கு அவர் என்று ' A Toyota ' என்று பதில் அளித்து இருக்கிறார் .
அடுத்தக் கேள்வி நீங்கள் சினிமா பார்க்க விரும்பினால் திரையரங்கிற்கு சென்று சினிமா பார்பிர்களா ?. இல்லை வீட்டில் இருந்து டீவியில் சினிமா பார்ப்பீர்களா ? .என்று கேட்டார்களாம் . அதற்கு அவர் Same nice Cinemas என்று பதில் அளித்து இருக்கிறார்.

இது மட்டும் இல்லை இது வரை எந்த மாநிலத்தின் மொழியின் பெயரில் இல்லாத சிறப்பு மலையாளத்திற்கு ( MALAYALAM ) இருக்கிறதாம் . எப்படிஎன்றால் ஆங்கிலத்தில் MALAYALAM என்பதே ஒரு ( Palindrome ) பாலின்ட்ரோம் அடிப்படையில்தான் வைத்திருக்கிறார்கள். சந்தேகம் என்றால் வாசித்துப்பாருங்கள்
தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள் !

விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,
தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமோ
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ ,
போ வாருவா போ.
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி

ஆங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த ( PALIMDROME ) வார்த்தைகள் !

RACECAR
MALAYALAM
EVE
LEVEL
DEED
ROTOR
CIVIC
POP
MADAM
EYE
NUN
RADAR
TOOT
Palindrome 1: civic
Palindrome 2: Dewed
Palindrome 3: deified
Palindrome 4: dad
Palindrome 5: mom
Palindrome 6: devoved
Palindrome 7: Hannah

இந்த தகவலை நான் http://www.panithulishankar.கொம் என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 1357389தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 59010615தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) Images3ijfதெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) Images4px
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 6:35 am

சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 599303
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 102564

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 7:32 am

மிகவும் நன்று கேசவன்...நல்ல செய்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அம்மா, அப்பா , அக்க என்பதை ஆங்கிலத்தில் எழுதினால் AMMA, AKKA,APPA, ANNA என்று வருகிறதே கவனித்தீர்களா? மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 13, 2011 7:41 am

A man, a plan, a cat, a ham, a yak, a yam, a hat, a canal-Panama!

Name no side in Eden, I’m mad! A maid I am, Adam mine; denied is one man.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:45 am

A man, a plan, a cat, a ham, a yak, a yam, a hat, a canal-Panama!
இவை பாலின்றோமே ஆக தெரியவில்லையே !

தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 599303
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 102564

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 13, 2011 7:46 am

கோவிந்தராஜ் wrote:
A man, a plan, a cat, a ham, a yak, a yam, a hat, a canal-Panama!
இவை பாலின்றோமே ஆக தெரியவில்லையே !
எழுத்துக் கூட்டி படித்துப்பாருங்கள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:50 am

கே. பாலா wrote:
கோவிந்தராஜ் wrote:
A man, a plan, a cat, a ham, a yak, a yam, a hat, a canal-Panama!
இவை பாலின்றோமே ஆக தெரியவில்லையே !
எழுத்துக் கூட்டி படித்துப்பாருங்கள்
ஓ கேழே உள்ளதுபோல் மொத்தமாக படிக்கவேண்டுமா ! சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 599303
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 8:17 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று கேசவன்...நல்ல செய்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அம்மா, அப்பா , அக்க என்பதை ஆங்கிலத்தில் எழுதினால் AMMA, AKKA,APPA, ANNA என்று வருகிறதே கவனித்தீர்களா? மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை நான் இப்பொழுதான் பார்த்தேன்! சூப்பருங்க வி பொ பா .

தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 599303
தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெரிந்து கொள்வோம் -பாலின்ட்ரோம் ( Palindrome ) 102564

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக