ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

+2
சார்லஸ் mc
மிதுனா
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Empty பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by மிதுனா Thu Dec 01, 2011 2:58 pm

First topic message reminder :

கார்த்திக்கு ஆச்சர்யமாகவும் , கோபமாகவும் இருந்தது
நடந்து சென்று கொண்டு இருந்த பிரபுவை பார்த்து

"நான் இந்த கம்பனியின் MD ,
இவன் நமக்கு கீழே வேலை செய்யும் மானேஜர் .
அப்படி இருக்க நான் கேட்டு இவன் மறுத்திட்டானே ?
என்ன ஆணவம் அவனுக்கு ?

ஆனால் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே ?

நம்மிடம் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்திலேயே
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்த
நம் கம்பனியை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தி
லாபத்தில் இயங்கவைத்தவன் ,

நாமே அவன் திறமையை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம் .
அத்தனைக்கும் மேல் அவன் நல்ல குணத்தை நேரிலேயே
பார்த்தும் , கேட்டும் இருக்கிறோம்

அப்படி இருக்க , அவன் , நான் கேட்டதை மறுத்துவிட்டானா ?
நம்பவே முடியவில்லை .

அதுவும் இல்லாமல் இப்படி ஒரு அறிய வாய்ப்பை எந்த மனிதனாவது வேண்டாம் என்று உதறிதள்ளுவானா ? இவன் நிஜமாலுமே மனிதன் தானா ?

இனி கீதாவுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் ?
அவள் முகத்தை எப்படி பார்க்கபோகிறேன் .
ஆவலுடன் காத்திருப்பாளே நான் சொல்லும் தகவலுக்காக ?
அவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன் ?


தொடரும் -------பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Treeswing


Last edited by மிதுனா on Thu Dec 01, 2011 3:12 pm; edited 1 time in total
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down


பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by மிதுனா Sat Dec 03, 2011 3:28 am

இளமாறன் wrote:
கதை சொல்றவங்க இன்னும் வரலாயா இல்லை மெயில் வரணுமா சிரி

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Strangles
இளன் , இது நானே சொந்தமா கற்பனை செய்து எழுதர கதை

டைப் செய்ய நேரம் வேணும் அதுவும் இல்லாம ஒரே சமயத்தில் பக்கம் பக்கமா கதை எழுதினா அதை படிக்க யாருக்கு பொறுமை இருக்கும் ?

அதனாலதான் தினம் கொஞ்சம் கதை எழுதுறேன்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by இளமாறன் Sat Dec 03, 2011 3:31 am

மிதுனா wrote:
இளமாறன் wrote:
கதை சொல்றவங்க இன்னும் வரலாயா இல்லை மெயில் வரணுமா சிரி

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Strangles
இளன் , இது நானே சொந்தமா கற்பனை செய்து எழுதர கதை

டைப் செய்ய நேரம் வேணும் அதுவும் இல்லாம ஒரே சமயத்தில் பக்கம் பக்கமா கதை எழுதினா அதை படிக்க யாருக்கு பொறுமை இருக்கும் ?

அதனாலதான் தினம் கொஞ்சம் கதை எழுதுறேன்

ரமணி சந்திரன் மாதிரி பெரிய ஆளா வருவிங்க வாழ்த்துக்கள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by மிதுனா Sat Dec 03, 2011 3:37 am

இளமாறன் wrote:
ரமணி சந்திரன் மாதிரி பெரிய ஆளா வருவிங்க வாழ்த்துக்கள் அன்பு மலர்

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Faintthud

மறுபடியுமா ? அதிர்ச்சி வஞ்ச புகழ்ச்சி அணி ?

தமிழ் இலக்கணத்தில இதுமட்டும்தான் உங்களுக்கு நியாபகம் இருக்கா இளன்?
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by இளமாறன் Sat Dec 03, 2011 3:39 am

மிதுனா wrote:
இளமாறன் wrote:
ரமணி சந்திரன் மாதிரி பெரிய ஆளா வருவிங்க வாழ்த்துக்கள் அன்பு மலர்

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Faintthud

மறுபடியுமா ? அதிர்ச்சி வஞ்ச புகழ்ச்சி அணி ?

தமிழ் இலக்கணத்தில இதுமட்டும்தான் உங்களுக்கு நியாபகம் இருக்கா இளன்?

தமிழ் இலக்கணமா நான் ஏதோ கதை என்று தானே நினைத்தேன் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by மிதுனா Sat Dec 03, 2011 3:42 am

இளமாறன் wrote:


தமிழ் இலக்கணமா நான் ஏதோ கதை என்று தானே நினைத்தேன் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

வஞ்ச புகழ்ச்சி அணி , தமிழ்இலக்கணத்திலதான வரும் . அததான் சொன்னேன்

மறந்து போச்சா இலக்கணம் உங்களுக்கு ?
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by இளமாறன் Sat Dec 03, 2011 3:46 am

மிதுனா wrote:
இளமாறன் wrote:


தமிழ் இலக்கணமா நான் ஏதோ கதை என்று தானே நினைத்தேன் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

வஞ்ச புகழ்ச்சி அணி , தமிழ்இலக்கணத்திலதான வரும் . அததான் சொன்னேன்

மறந்து போச்சா இலக்கணம் உங்களுக்கு ?

பள்ளிக்கூடத்துல பிடிக்காத பாடமே இந்த இலக்கணம் தான் சோகம் கால் அரை முக்கால் மாத்திரை இப்படி என்னவோ சொல்வார் தமிழாசிரியர் சோகம்
உங்களுக்கு தெரிஞ்ச சொல்லி கொடுங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 3 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum