ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

+2
சார்லஸ் mc
மிதுனா
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by மிதுனா Thu Dec 01, 2011 2:58 pm

First topic message reminder :

கார்த்திக்கு ஆச்சர்யமாகவும் , கோபமாகவும் இருந்தது
நடந்து சென்று கொண்டு இருந்த பிரபுவை பார்த்து

"நான் இந்த கம்பனியின் MD ,
இவன் நமக்கு கீழே வேலை செய்யும் மானேஜர் .
அப்படி இருக்க நான் கேட்டு இவன் மறுத்திட்டானே ?
என்ன ஆணவம் அவனுக்கு ?

ஆனால் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே ?

நம்மிடம் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்திலேயே
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்த
நம் கம்பனியை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தி
லாபத்தில் இயங்கவைத்தவன் ,

நாமே அவன் திறமையை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம் .
அத்தனைக்கும் மேல் அவன் நல்ல குணத்தை நேரிலேயே
பார்த்தும் , கேட்டும் இருக்கிறோம்

அப்படி இருக்க , அவன் , நான் கேட்டதை மறுத்துவிட்டானா ?
நம்பவே முடியவில்லை .

அதுவும் இல்லாமல் இப்படி ஒரு அறிய வாய்ப்பை எந்த மனிதனாவது வேண்டாம் என்று உதறிதள்ளுவானா ? இவன் நிஜமாலுமே மனிதன் தானா ?

இனி கீதாவுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் ?
அவள் முகத்தை எப்படி பார்க்கபோகிறேன் .
ஆவலுடன் காத்திருப்பாளே நான் சொல்லும் தகவலுக்காக ?
அவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன் ?


தொடரும் -------பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Treeswing


Last edited by மிதுனா on Thu Dec 01, 2011 3:12 pm; edited 1 time in total
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down


பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by மிதுனா Fri Dec 02, 2011 3:24 pm


"நீ பிரபுவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது

அவனுக்கு இந்த காதல் , கல்யாணம் என்றாலே ஒரே வெறுப்பு .
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது .

அவனுக்கு 10 வயது இருக்கும் போது அவன் அப்பா வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இரண்டாம் தாரமாக .

இதனால் மனம் உடைந்த பிரபுவின் அம்மா தற்கொலை செய்து கொண்டார் . அம்மாவின் இழப்பு பிரபுவை அவன் அப்பாவின் மீது கோபம் கொள்ளவைத்தது .

அவன் அப்பாவிடம் இருக்க விரும்பவில்லை . இந்த சர்ச் நடத்தும் ஆசிரமத்தில் வந்து சேர்ந்துகொண்டான் . அவன் அப்பா எவ்வளவோ முறை வந்து கூப்பிட்டு பார்த்தும் அவன் அவருடன் செல்ல மறுத்துவிட்டான் . இன்று வரை அவரை இவன் அப்பா என்று அழைத்ததுகூட இல்லை .

அவன் அப்பா , அம்மாவிற்க்கு செய்த துரோகமோ என்னமோ , அவன் அப்பாவிற்கு இவனை தவிர வேறு குழந்தை பிறக்கவில்லை . ஆதலால் அவர் பிள்ளை பாசத்தால் துடிக்கிறார் . ஆனால் இவனோ அவரை நெருங்க விட மாட்டேன் என்கிறான் .

தன் அம்மா இறந்ததற்கு அப்பாவின் காதலும் கல்யாணமும் தானே காரணம்
என்று எண்ணி காதல் , கல்யாணம் போன்ற விஷயங்களில் வெறுப்பை வளர்த்துக்கொண்டான் .

அவன் பிடிவாதக்காரன் . அதுவும் இந்த விஷயத்தில் தன் கொள்கையை மாற்றிக்கொள்வான் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது .
பேசி பார்க்கிறேன் அவனிடம் "

சொல்லி முடித்தார் ஃபாதர் .

கார்திக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை

God is Great . நல்லதே நடக்கும் என நம்புவோம் சொன்னார் ஃபாதர்

கார்த்திக் நடை பிணமாய் சென்றான்

தொடரும் --------
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by ரா.ரமேஷ்குமார் Fri Dec 02, 2011 8:40 pm

தொடருங்கள்...சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by மிதுனா Fri Dec 02, 2011 8:57 pm

ரா.ரமேஷ்குமார் wrote: தொடருங்கள்...சூப்பருங்க

நன்றி ரமேஷ் அன்பு மலர்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 02, 2011 10:11 pm

நன்று...நல்ல ஒரு மேகாத்தொடருக்கு உங்களை கதாசிரியர் ஆக தேர்வு செய்துவிட வேண்டியதுதான். ஒரு நான்கு ஐந்து வருடம் தாராளமாக ஓட்டலாம். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by மிதுனா Fri Dec 02, 2011 10:36 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று...நல்ல ஒரு மேகாத்தொடருக்கு உங்களை கதாசிரியர் ஆக தேர்வு செய்துவிட வேண்டியதுதான். ஒரு நான்கு ஐந்து வருடம் தாராளமாக ஓட்டலாம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது ஏன் ஸார் , கதை அவ்வளவு அறுவையாக உள்ளதா ? புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by amloo Sat Dec 03, 2011 12:11 am

கீதா பிரபுவைக் காதலிக்கிறாள் என்பது எனது யூகம்..அது போல 2டாம் பாகத்தில் கதையை உடைச்சாசு...அடுத்தது எப்போ மிதுனா??? ஐ அம் வேட்டிங்... ஜாலி ஜாலி ஜாலி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by மிதுனா Sat Dec 03, 2011 3:14 am

amloo wrote:கீதா பிரபுவைக் காதலிக்கிறாள் என்பது எனது யூகம்..அது போல 2டாம் பாகத்தில் கதையை உடைச்சாசு...அடுத்தது எப்போ மிதுனா??? ஐ அம் வேட்டிங்... ஜாலி ஜாலி ஜாலி

நன்றி அம்லூ , அன்பு மலர்

அடுத்தது நாளைக்கு புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by இளமாறன் Sat Dec 03, 2011 3:18 am

கீதாவின் காதல் நிறைவேறுமா சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by மிதுனா Sat Dec 03, 2011 3:22 am

இளமாறன் wrote:கீதாவின் காதல் நிறைவேறுமா சோகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 0ad1666035aae96caeb814f60e943b875ca4e750_s-1

கொஞ்சம் காத்திருங்கள் புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by இளமாறன் Sat Dec 03, 2011 3:24 am

மிதுனா wrote:
இளமாறன் wrote:கீதாவின் காதல் நிறைவேறுமா சோகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 0ad1666035aae96caeb814f60e943b875ca4e750_s-1

கொஞ்சம் காத்திருங்கள் புன்னகை

கதை சொல்றவங்க இன்னும் வரலாயா இல்லை மெயில் வரணுமா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) - Page 2 Empty Re: பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum