Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
+9
dhilipdsp
krishnaamma
கேசவன்
வின்சீலன்
ரேவதி
கே. பாலா
சார்லஸ் mc
நியாஸ் அஷ்ரஃப்
மிதுனா
13 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
First topic message reminder :
எனக்கு தேன் மிட்டாய் என்றால் ரொம்ப, ரொம்ப --------------ரொம்பப்ப் பிடிக்கும்
அதை எப்படி செய்வது என்று யாராவது சொல்லி தாருங்களேன்
Thank you
எனக்கு தேன் மிட்டாய் என்றால் ரொம்ப, ரொம்ப --------------ரொம்பப்ப் பிடிக்கும்
அதை எப்படி செய்வது என்று யாராவது சொல்லி தாருங்களேன்
Thank you
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
நான் பார்க்கல குடுக்க்லனா நான் தரலாம்னு தான்மிதுனா wrote:ஜாஹீதாபானு wrote:தேன் மிட்டாய் ரெசிபி குடுத்திங்களா இல்லையா
பானு , மிட்டாய் ரெசிபி கிரிஷ் கொடுத்து இருக்காங்க முன் பக்கத்திலே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
ஜாஹீதாபானு wrote:நான் பார்க்கல குடுக்க்லனா நான் தரலாம்னு தான்மிதுனா wrote:ஜாஹீதாபானு wrote:தேன் மிட்டாய் ரெசிபி குடுத்திங்களா இல்லையா
பானு , மிட்டாய் ரெசிபி கிரிஷ் கொடுத்து இருக்காங்க முன் பக்கத்திலே
இவ்வளவு அக்கறையா கேட்டு ,
ரெசிபி கொடுக்க நினைச்ச பானுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
இங்கே தேன் மிட்டாய் செய்வது எப்படி என்று ஒரு திரி. சற்று மேலே ஆயுதம் செய்வது எப்படி என்று ஒரு திரி. நம்ம ஈகரையை என்னவென்று சொல்வது
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
சுந்தரராஜ் தயாளன் wrote:இங்கே தேன் மிட்டாய் செய்வது எப்படி என்று ஒரு திரி. சற்று மேலே ஆயுதம் செய்வது எப்படி என்று ஒரு திரி. நம்ம ஈகரையை என்னவென்று சொல்வது
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
இங்கே அரட்டையும் செய்முறையும் ரொம்ப நல்லா இருக்கு.
எப்படியோ மிதுனாவுக்கு லக்
.இப்போதும் நான் கடையில் கூச்சப்படாமல் வாங்கி உண்பேன்.
சில items ல இருக்கு ..இன்னைக்கும் விட முடியாது ....
என்ன நு சொல்லுங்க பாப்போம் ?
எப்படியோ மிதுனாவுக்கு லக்
.இப்போதும் நான் கடையில் கூச்சப்படாமல் வாங்கி உண்பேன்.
சில items ல இருக்கு ..இன்னைக்கும் விட முடியாது ....
என்ன நு சொல்லுங்க பாப்போம் ?
வெற்றிக்கனியை எட்டிப் பறி முயற்சி எனும் ஏணி கொண்டு !
நேயமுடன் ,
சாதனா.
ஸ்ரவாணி- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 02/12/2011
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
அடப்பாவி ! ரேசிபி சொல்லுவா என்று சொன்ன கேசவனுக்கு லைக் பட்டெனை அழுத்தி தாங்க்ஸ், எனக்கு ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
krishnaamma wrote:அடப்பாவி ! ரேசிபி சொல்லுவா என்று சொன்ன கேசவனுக்கு லைக் பட்டெனை அழுத்தி தாங்க்ஸ், எனக்கு ?
I like this , Krish
I use Like button
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
மிதுனா wrote:krishnaamma wrote:அடப்பாவி ! ரேசிபி சொல்லுவா என்று சொன்ன கேசவனுக்கு லைக் பட்டெனை அழுத்தி தாங்க்ஸ், எனக்கு ?
I like this , Krish
I use Like button
அப்படி வாங்க வழிக்கு
தேன் மிட்டாய் செய்ததும் மறக்காமல் போட்டோ எடுத்து போடுங்கோ, சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
krishnaamma wrote:
தேன் மிட்டாய் செய்ததும் மறக்காமல் போட்டோ எடுத்து போடுங்கோ, சரியா?
அம்மா , அதை ஏன் கேட்கறீங்க ?
நீங்க சொன்னதும் உடனே ஓடிபோய் அந்த மிட்டாயை செய்து பார்த்தேன் .
ஓரளவிற்க்கு சரியான பதத்தில் வந்தது மிட்டாய் ,
வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு பாராட்டினார்கள் உங்களை
நானும் உங்களை பாராட்டி உங்களுக்கு மடல் எழுதவேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் என்னால் நம் ஈகரைக்கு வரவே இயலவில்லை
காரணம் , அன்று சர்க்கரை பாகில் அளவுக்கு அதிகமாக
சர்க்கரை சேர்த்துவிட்டு இருந்தேன்
எனவே அனைவரும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு
போதும் என்று சொல்லிவிட்டார்கள் ,
மிகவும் இனிப்பு திகட்டுகிறது என்று வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் ,
அதனால் அனைத்து மிட்டாய்களையும் நானே ஒரே சமயத்தில் மொத்தமாக சாப்பிட்டு தீர்த்துவிட்டு , நன்றாக தண்ணீரும் குடித்துவிட்டேன்
உடனே சளி ,இருமல் அதை தொடர்ந்து காய்ச்சல் என
அனைத்தும் அழையா விருந்தாளிகளாக வந்துவிட்டன ,
இன்றைக்கு தான் ஓரளவு பரவாயில்லை என் உடல்நிலை ,
கொஞ்சம் சரியானதும் , நாம் நண்பர்களை பார்க்க இங்கு ஓடிவந்துவிட்டேன்
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» சீரணி மிட்டாய் செய்வது எப்படி?
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» பரோட்டா செய்வது எப்படி?
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» பரோட்டா செய்வது எப்படி?
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|