ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

+9
dhilipdsp
krishnaamma
கேசவன்
வின்சீலன்
ரேவதி
கே. பாலா
சார்லஸ் mc
நியாஸ் அஷ்ரஃப்
மிதுனா
13 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by மிதுனா Thu Dec 01, 2011 2:43 pm

First topic message reminder :

எனக்கு தேன் மிட்டாய் என்றால் ரொம்ப, ரொம்ப --------------ரொம்பப்ப் பிடிக்கும் ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

அதை எப்படி செய்வது என்று யாராவது சொல்லி தாருங்களேன் புன்னகை

Thank you புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down


தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by krishnaamma Thu Dec 01, 2011 6:43 pm

கேசவன் wrote:நம்து கிருஷ்ணம்மா அவர்கள் வந்தவுடன் தேன் மிட்டாய் செய்துவிடலாம் கவலை படாதீர்கள்

நன்றி கேசவன், இதோ அதன் படம் புன்னகை தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Then+mittai
நெட் லிருந்து சுட்டது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by மிதுனா Thu Dec 01, 2011 6:45 pm

krishnaamma wrote:தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Then+mittai


ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

நன்றி கிரிஷ் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by krishnaamma Thu Dec 01, 2011 6:58 pm

மிதுனா wrote:
கேசவன் wrote:நம்து கிருஷ்ணம்மா அவர்கள் வந்தவுடன் தேன் மிட்டாய் செய்துவிடலாம் கவலை படாதீர்கள்

கடைசியா நான் கிருஷ்ணம்மாவைத்தான் நம்பீட்டு இருக்கேன் புன்னகை

பாக்கலாம் அவங்க வந்து தேன் மிட்டாய் தராங்களான்னு
இதோ வந்துட்டேன் மீதுனா புன்னகை இதோ தேன் மிட்டாய் ரெஸிபி புன்னகை

தேவையானவை:

மைதா 1 கிலோ
சக்கரை 2 கிலோ
தயிர் 200 கிராம்
எண்ணை பொறிக்க
சிவப்பு கலர் கொஞ்சம்
சிட்டிகை உப்பு

செய்முறை:

மைதா, கலர் , தயிர் எல்லாவற்றையும் நன்கு கலந்து பிசயவும்.
சப்பாத்தி மாவு படம் இருக்கலாம்.
2 மணி நேரம் ஊற விடவும்.
பிறகு சீடை போல உருட்டவும்.
ஒரு பாத்திரத்தில் சக்கரையை போட்டு கம்பி பாகு காய்ச்சவும்.
கலர் பொடியை கலக்கவும்.
மறு அடுப்பில் எண்ணை வைத்து உருண்டை களை பொரிக்கவும்.
பாகில் போடவும்.
அடுத்த ஈடு பொரியும் வரை ஊறட்டும்.
அடுத்த ஈடு போடும் முன் ஏற்கனவே ஊறியதை எடுத்து தனியே வைக்கவும்.
இப்ப பொரித்தத்தை பாகில் போடவும்.
இப்படியே மொத்தத்தையும் செய்யவும்.
இது தான் 'தேன் மிட்டாய் '

படம் + செய்முறை இந்த லிங்க் இல் இருக்கு பார்க்கவும் புன்னகை

http://www.tamilkudumbam.com/2009-03-20-12-54-37/2469.html






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by krishnaamma Thu Dec 01, 2011 7:01 pm

அடாடா, மீதுனா போய்விட்டீங்களா? சோகம் ரெஸிபி அடிப்பதர்க்குள் போயச்சா சோகம் அழுகை அழுகை அழுகை என்ன அவசரம்? போட்டோ போட்ட நான் ரெஸிபி அடிக்க வேண்டாமா? உடுட்டுக்கட்டை அடி வ


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by கேசவன் Thu Dec 01, 2011 7:12 pm

krishnaamma wrote:அடாடா, மீதுனா போய்விட்டீங்களா? சோகம் ரெஸிபி அடிப்பதர்க்குள் போயச்சா சோகம் அழுகை அழுகை அழுகை என்ன அவசரம்? போட்டோ போட்ட நான் ரெஸிபி அடிக்க வேண்டாமா? உடுட்டுக்கட்டை அடி வ
நாளை வந்து பார்த்துகொள்வார்கள் ,எப்படியும் தேன் மிட்டாயை அவர்கள் விடமாட்டார்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 1357389தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 59010615தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Images3ijfதேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by krishnaamma Thu Dec 01, 2011 8:08 pm

கேசவன் wrote:
krishnaamma wrote:அடாடா, மீதுனா போய்விட்டீங்களா? சோகம் ரெஸிபி அடிப்பதர்க்குள் போயச்சா சோகம் அழுகை அழுகை அழுகை என்ன அவசரம்? போட்டோ போட்ட நான் ரெஸிபி அடிக்க வேண்டாமா? உடுட்டுக்கட்டை அடி வ
நாளை வந்து பார்த்துகொள்வார்கள் ,எப்படியும் தேன் மிட்டாயை அவர்கள் விடமாட்டார்கள்

ரொம்ப சரி கேசவன் புன்னகை உங்கள் மடலுக்கு இன்னும் நான் பதில் போடலை , சாரி புன்னகை இப்ப போடுகிறேன் , சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by மிதுனா Fri Dec 02, 2011 10:12 am

krishnaamma wrote:அடாடா, மீதுனா போய்விட்டீங்களா? சோகம் ரெஸிபி அடிப்பதர்க்குள் போயச்சா சோகம் அழுகை அழுகை அழுகை என்ன அவசரம்? போட்டோ போட்ட நான் ரெஸிபி அடிக்க வேண்டாமா? உடுட்டுக்கட்டை அடி வ

sorry கிரிஷ் , சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

முத்தம் முத்தம் முத்தம் Thank you very much Krish முத்தம் முத்தம் முத்தம்


ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by மிதுனா Fri Dec 02, 2011 10:14 am

கேசவன் wrote:நாளை வந்து பார்த்துகொள்வார்கள் ,எப்படியும் தேன் மிட்டாயை அவர்கள் விடமாட்டார்கள்


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சரியான பதிலை சொன்ன கேசவனுக்கு
Like button கொண்டு நன்றி தெரிவித்தேன் புன்னகை

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by ரேவதி Fri Dec 02, 2011 10:18 am

தேன் மிட்டாய் செய்முறையை கொடுத்த பாலா அண்ணாவிற்கும், கிரிஷ் அம்மாவிற்கும் நன்றி தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 678642நானும் செய்து பார்க்கிறேன் தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 95051 அப்படியே பாக்கெட் போட்டு வித்துடலாம் ..சைட் பிஸ்னஸ் ரெடி தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 938222


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by மிதுனா Fri Dec 02, 2011 10:20 am

கே. பாலா wrote:மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு, சீனி, சிறிது என்னை மற்றும் தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
மைதா மாவில் கொஞ்சம் பேக்கிங் பவுடர், சிறிதளவு உப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்
1/4 இன்ச் விட்டம் இருக்கும் படி சிறிய துண்டுகளாக மாவை மிட்டையாக செய்துகொள்க
பொன்னிறம் வரும்வரை எண்ணையில் போட்டு மைதாமாவு துண்டுகளை வறுக்கவும்
ஒரு பேப்பரில் போட்டு அதிகம் உள்ள எண்ணையை எடுத்துவிடவும்
சக்கரையை தனியாக பாவூ செய்துகொள்ளவும் ..சிறிது தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள் (குளோப்சாமூன் தயாரிக்க செய்வதைபோல )
மைதாமாவு உருண்டைகளை சர்க்கரை பாகில் ஊரவிடுங்கள்!..தேன்மிட்டாய் ரெடி


சிரமப்பட்டு செய்முறையை தேடி கொடுத்த பாலாவுக்கு

லைக் பட்டன் மூலம் நன்றி தெரிவித்து கொள்கிறேன் புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ? - Page 3 Empty Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum