புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
56 Posts - 73%
heezulia
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
8 Posts - 3%
prajai
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
2 Posts - 1%
nahoor
நானும் தான்  Poll_c10நானும் தான்  Poll_m10நானும் தான்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் தான்


   
   
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 8:05 am

போட்டியில் வென்றவன்
பரிசில் பெற்றான்
நானும் தான்
தோல்வியையே பரிசாக !

முற்றும் துறந்தவன்
துறவி ஆகிறான்
நானும் தான்
ஏதுமில் லாமல் !

விட்டுக் கொடுத்தவன்
தியாகி யாகிறான்
நானும் தான்
எதையும் பெறமலே !

அனைத்தும் பொறுப்பவன்
இறைவ னாகிறான்
நானும் தான்
வேறு வழியில்லாமல் !

உண்மை யாரிந்தவன்
ஞாணி யாகிறான்
நானும் தான்
ஊமை யாகவே !

பருக்கை ஈயான்
கருமி யாகிறான்
நானும் தான்
என் வயிற்றுக்கு !

கண் கலங்கான்
வீர னாகிறான்
நானும் தான்
கண்ணீர் வற்றிபோய் !

-கோவிராஜன் :வணக்கம்:



நானும் தான்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நானும் தான்  599303
நானும் தான்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நானும் தான்  102564

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 8:19 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நானும் தான்  154550நானும் தான்  154550நானும் தான்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நானும் தான்  154550நானும் தான்  154550நானும் தான்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 11:24 am

சார்லஸ் mc wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அண்ணா புன்னகை



நானும் தான்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நானும் தான்  599303
நானும் தான்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நானும் தான்  102564

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 11:28 am

ஹே ! ரொம்ப சூப்பர் பா உன் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கள் கோவிந்து தொடர்ந்து
இது போல் எழுது அன்பு மலர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 11:31 am

எல்லாமே நீங்க தானா கோவிந்த்

அருமை வித்தியாசமான படைப்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நானும் தான்  Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 11:35 am

மிதுனா wrote:ஹே ! ரொம்ப சூப்பர் பா உன் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கள் கோவிந்து தொடர்ந்து
இது போல் எழுது அன்பு மலர்
nanri அக்கா அன்பு மலர் நன்றி



நானும் தான்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நானும் தான்  599303
நானும் தான்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நானும் தான்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 11:46 am

இளமாறன் wrote:எல்லாமே நீங்க தானா கோவிந்த்

அருமை வித்தியாசமான படைப்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
கற்பனைதான்
நன்றி அண்ணா புன்னகை அன்பு மலர்



நானும் தான்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நானும் தான்  599303
நானும் தான்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நானும் தான்  102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக