ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்கிறேன் தமிழில் .............!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty வாழ்கிறேன் தமிழில் .............!

Post by ஹிஷாலீ Thu Dec 01, 2011 11:51 am

தனியொரு பெண்ணாய்
தலை நிமிர்ந்தேன்
மண்ணில் .....!
என்
தலையொரு விதியால்
மதியிழந்தேன்
நெஞ்சில் ..........!
இனியொரு பெயரால்
வலம் வந்தேன்
உலகில் .........!
அதில்
எனக்கோர் இடமும்
வகுத்தேன்
நினைவில் ......!
என்றும்
அழியாத நிஜமாக
வாழ்கிறேன் தமிழில் .............!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty Re: வாழ்கிறேன் தமிழில் .............!

Post by இளமாறன் Thu Dec 01, 2011 11:53 am

வாழ்கிறேன் தமிழில் அருமை அருமை மகிழ்ச்சி

எத்தனை மொழிகள் அறிந்தாலும் முதலில் யோசிக்கும் பொது தமிழில் தானே யோசிக்கிறோம் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்கிறேன் தமிழில் .............! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty Re: வாழ்கிறேன் தமிழில் .............!

Post by ஹிஷாலீ Thu Dec 01, 2011 11:54 am

மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty Re: வாழ்கிறேன் தமிழில் .............!

Post by இளமாறன் Thu Dec 01, 2011 11:55 am

ஹிஷாலீ wrote:மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

உங்கள் கவிதைகள் குறைகிறதே
வேலை பளு அதிகமா
சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்கிறேன் தமிழில் .............! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty Re: வாழ்கிறேன் தமிழில் .............!

Post by ஹிஷாலீ Thu Dec 01, 2011 11:59 am

இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

உங்கள் கவிதைகள் குறைகிறதே
வேலை பளு அதிகமா
சோகம்

நேற்று எனக்கு உடல் நிலை சரியில்லை அதனால் லீவு போட்டேன். இன்று வந்ததும் கொஞ்சம் வேலை அதிகம் இருந்தும் ஒரு கவிதை எழுதிவிட்டு பார்க்கலாம் என்று எழுதினேன் சார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty Re: வாழ்கிறேன் தமிழில் .............!

Post by இளமாறன் Thu Dec 01, 2011 12:03 pm

ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

உங்கள் கவிதைகள் குறைகிறதே
வேலை பளு அதிகமா
சோகம்

நேற்று எனக்கு உடல் நிலை சரியில்லை அதனால் லீவு போட்டேன். இன்று வந்ததும் கொஞ்சம் வேலை அதிகம் இருந்தும் ஒரு கவிதை எழுதிவிட்டு பார்க்கலாம் என்று எழுதினேன் சார்.


நன்றாக ரெஸ்ட் எடுங்க ... சுவர் இருந்தால் தானே சித்திரம் ... டேக் கேர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்கிறேன் தமிழில் .............! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty Re: வாழ்கிறேன் தமிழில் .............!

Post by ஹிஷாலீ Thu Dec 01, 2011 12:04 pm

இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

உங்கள் கவிதைகள் குறைகிறதே
வேலை பளு அதிகமா
சோகம்

நேற்று எனக்கு உடல் நிலை சரியில்லை அதனால் லீவு போட்டேன். இன்று வந்ததும் கொஞ்சம் வேலை அதிகம் இருந்தும் ஒரு கவிதை எழுதிவிட்டு பார்க்கலாம் என்று எழுதினேன் சார்.




நன்றாக ரெஸ்ட் எடுங்க ... சுவர் இருந்தால் தானே சித்திரம் ... டேக் கேர் அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty Re: வாழ்கிறேன் தமிழில் .............!

Post by ஹர்ஷித் Thu Dec 01, 2011 12:08 pm

வாழ்க தமிழ் வளர்க உங்கள் கவி அதனால் வின்முட்டட்டும் ஈகரை... மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty Re: வாழ்கிறேன் தமிழில் .............!

Post by ஹிஷாலீ Thu Dec 01, 2011 12:10 pm

ஜேன் செல்வகுமார் wrote:வாழ்க தமிழ் வளர்க உங்கள் கவி அதனால் வின்முட்டட்டும் ஈகரை... மகிழ்ச்சி

மிக்க நன்றி செல்வா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty Re: வாழ்கிறேன் தமிழில் .............!

Post by மகா பிரபு Thu Dec 01, 2011 12:15 pm

வாழ்க வளமுடன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வாழ்கிறேன் தமிழில் .............! Empty Re: வாழ்கிறேன் தமிழில் .............!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum