புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் Poll_c10கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் Poll_m10கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் Poll_c10கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் Poll_m10கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் Poll_c10கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் Poll_m10கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 1:38 am

கேரளாவில் துவக்கம் : கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியை வெளி நபர்களுக்கு விற்பனை செய்வது தொடங்கியுள்ளது. கேரளாவில் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு சமீப காலம் வரை கோதுமை உருண்டை தான் உணவாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் தான் கைதிகளுக்கு சப்பாத்தி வழங்க உத்தரவிடப்பட்டது. இதன்படி கைதிகளுக்கு காலை மற்றும் இரவில் சப்பாத்தி வழங்கப்படுகிறது. திருவனந்தபுரம் பூஜப்புராவிலுள்ள மத்திய சிறையில் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

இவர்களுக்கு சப்பாத்தி தயார் செய்து கொடுப்பதற்காக ரூ.2.64 லட்சம் செலவில் ஒரு நவீன இயந்திரம் அமைக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த துரை என்ஜினீயரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் இந்த இயந்திரத்தை அமைத்துக் கொடுத்தது. ஒரு மணிநேரத்தில் 1500 முதல் 2000 சப்பாத்தி வரை இந்த இயந்திரம் மூலம் தயாரிக்கலாம். இந்நிலையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியை ஆர்டரின் பேரில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் மத்திய சிறையில் நடைபெற்ற விழாவில் சப்பாத்தி விற்பனையை பிரபல நடிகர் சேரன் மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது குறித்து சிறை கண்காணிப்பாளர் பிரதீப் கூறுகையில், ‘‘இந்த இயந்திரம் மூலம் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி ஆர்டரின் பேரில் வெளிநபர்களுக்கு விற்பனை செய்யப்படும். 30 கிராம் எடையுள்ள ஒரு சப்பாத்தியின் விலை ரூ.2 ஆகும். விரைவில் பேக்கரி பொருட்களும் தயாரித்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் மத்திய சிறையில் தான் இந்த திட்டம் முதல்முதலாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் திருச்சூர், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மத்திய சிறைகளிலும் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனைக்கு கொண்டுவரப்படும்’’ என்றார்.

தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 1:45 am

குட் ஜாப்.

விரைவில் தமிழகத்திலும் வர வேண்டும் என எதிா்பாா்ப்போம்

கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் 154550கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் 154550கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் 154550கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் 154550கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக