Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம்
2 posters
Page 1 of 1
கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம்
கேரளாவில் துவக்கம் : கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை
திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியை வெளி நபர்களுக்கு விற்பனை செய்வது தொடங்கியுள்ளது. கேரளாவில் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு சமீப காலம் வரை கோதுமை உருண்டை தான் உணவாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் தான் கைதிகளுக்கு சப்பாத்தி வழங்க உத்தரவிடப்பட்டது. இதன்படி கைதிகளுக்கு காலை மற்றும் இரவில் சப்பாத்தி வழங்கப்படுகிறது. திருவனந்தபுரம் பூஜப்புராவிலுள்ள மத்திய சிறையில் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
இவர்களுக்கு சப்பாத்தி தயார் செய்து கொடுப்பதற்காக ரூ.2.64 லட்சம் செலவில் ஒரு நவீன இயந்திரம் அமைக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த துரை என்ஜினீயரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் இந்த இயந்திரத்தை அமைத்துக் கொடுத்தது. ஒரு மணிநேரத்தில் 1500 முதல் 2000 சப்பாத்தி வரை இந்த இயந்திரம் மூலம் தயாரிக்கலாம். இந்நிலையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியை ஆர்டரின் பேரில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
திருவனந்தபுரம் மத்திய சிறையில் நடைபெற்ற விழாவில் சப்பாத்தி விற்பனையை பிரபல நடிகர் சேரன் மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது குறித்து சிறை கண்காணிப்பாளர் பிரதீப் கூறுகையில், ‘‘இந்த இயந்திரம் மூலம் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி ஆர்டரின் பேரில் வெளிநபர்களுக்கு விற்பனை செய்யப்படும். 30 கிராம் எடையுள்ள ஒரு சப்பாத்தியின் விலை ரூ.2 ஆகும். விரைவில் பேக்கரி பொருட்களும் தயாரித்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் மத்திய சிறையில் தான் இந்த திட்டம் முதல்முதலாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் திருச்சூர், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மத்திய சிறைகளிலும் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனைக்கு கொண்டுவரப்படும்’’ என்றார்.
தினகரன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை - கேரளாவில் துவக்கம்
குட் ஜாப்.
விரைவில் தமிழகத்திலும் வர வேண்டும் என எதிா்பாா்ப்போம்
விரைவில் தமிழகத்திலும் வர வேண்டும் என எதிா்பாா்ப்போம்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» கொரோனா தீவிரம் : எல்லாத்துக்கும் கேரளா முன்னோடி தான்... ”மாஸ்க்” தயாரிக்கும் கைதிகள்!
» அணுசக்தியில் இயங்கும் 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் பணி துவக்கம்
» கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா துவக்கம்
» மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
» ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் விற்பனை: ரிலையன்ஸ் துவக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|