புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
55 Posts - 63%
heezulia
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
50 Posts - 63%
heezulia
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_m10தெரியுமா உங்களுக்கு ?????? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியுமா உங்களுக்கு ??????

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 29, 2011 7:31 pm

  • வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது
  • புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை
    எழுதுவார்கள்.

  • ஆண் கொசுக்கள் கடிக்காது.
  • பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

  • சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
  • தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்
  • கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.
  • 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
  • சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில்
    பெய்தது.

  • திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்
  • கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல்

  • எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்..

  • 40 டிகிரி வெப்பத்தில், 14.4 [b]கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான். [/b]
  • சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

    • பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம்
      வலது, இடது என நடக்கும்.

    • வெங்காயம், கொழுப்பை குறைக்கும்

    • நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

    • லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

    • 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

    • குழந்தைகள் பிறக்கும் போது
      மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான்
      வளர்கிறது.

    • எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

      வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

    • கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரியுமா உங்களுக்கு ?????? 1357389தெரியுமா உங்களுக்கு ?????? 59010615தெரியுமா உங்களுக்கு ?????? Images3ijfதெரியுமா உங்களுக்கு ?????? Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 8:16 pm

எல்லாமே கேள்வி படாமல் புதுசா இருக்கு.. அருமையிருக்கு

ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண்
கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தெரியுமா உங்களுக்கு ?????? Power-Star-Srinivasan
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 29, 2011 8:23 pm

சூப்பருங்க தெரியாத தகவல் தெரிய வைத்தமைக்கு நன்றி... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 29, 2011 8:28 pm

அருமையான பதிவு நன்றிகள் கேசவன்...... சூப்பருங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 29, 2011 10:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி கேட்ட விஷயங்கள் என்றாலும் அருமை அருமை மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தெரியுமா உங்களுக்கு ?????? Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 30, 2011 10:54 am

பகிர்வுக்கு நன்றி கேசவன் தெரியுமா உங்களுக்கு ?????? 678642

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Nov 30, 2011 12:54 pm

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது
இனிமேல் ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு பாக்கெட் சூயிங்கம் இலவசம்

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Nov 30, 2011 1:12 pm

நல்ல பகிா்வுக்கு எனது நன்றி
ஆண் கொசு பசிக்கு என்ன செய்யும் - என்று சொல்லவில்லையே?!!

தெரியுமா உங்களுக்கு ?????? 154550தெரியுமா உங்களுக்கு ?????? 154550தெரியுமா உங்களுக்கு ?????? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தெரியுமா உங்களுக்கு ?????? 154550தெரியுமா உங்களுக்கு ?????? 154550தெரியுமா உங்களுக்கு ?????? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Nov 30, 2011 1:24 pm

சார்லஸ் mc wrote:நல்ல பகிா்வுக்கு எனது நன்றி
ஆண் கொசு பசிக்கு என்ன செய்யும் - என்று சொல்லவில்லையே?!!

ஒரு ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ணும்.. சிரி சிரி ஜாலி

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

தெரியுமா உங்களுக்கு ?????? Aதெரியுமா உங்களுக்கு ?????? Sதெரியுமா உங்களுக்கு ?????? Hதெரியுமா உங்களுக்கு ?????? Rதெரியுமா உங்களுக்கு ?????? Aதெரியுமா உங்களுக்கு ?????? Fதெரியுமா உங்களுக்கு ?????? Blank
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 30, 2011 2:39 pm

அநேக தகவல்களை புதிதாய் படிக்கிறேன்
தெரியுமா உங்களுக்கு ?????? 2825183110

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக