ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்

+7
மகா பிரபு
dhilipdsp
கேசவன்
சார்லஸ் mc
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Empty எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்

Post by இளமாறன் Thu Dec 01, 2011 12:18 am

First topic message reminder :

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் :
காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கிய
அதிமுக பெண் மேயர்



ஈரோடு மாநகரத்தின் மேயராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவர் அதிமுக அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவாளர். துணை மேயராக இருக்கும் கே.சி.பழனிச்சாமி அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்.

துணை மேயர் தேர்தலின்போதே மேயருக்கும், துணை மேயருக்கும் மோதல் உருவானது. அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயரை ஒதுக்கி வைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த மோதல் சம்பவமாக தொடர்ந்து காலைக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டே இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் மல்லிகா பரமசிவம், இன்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்தில் புகுந்து, எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் என்று அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் டெலிபோன், பேக்ஸ் மிஷனை கீழே தள்ளியுள்ளார்.

இந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்த காலைக்கதிர் புகைப்படக்காரர் சண்முகத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுக்க வந்த செய்தியாளர் கணேசன் என்பவரும் தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, காலைக்கதிர் நிர்வாகத்தினர் தங்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து செய்தியாளர், புகைப்படக்காரர், அலுவலக உதவியாளர்களை அடித்து பொருட்களை சூறையாடியதாக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், அவரது உதவியாளர் விஜயா, மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர்.

நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட செய்தி, பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Empty Re: எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Dec 01, 2011 10:47 am

மகா பிரபு wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:ஈரோட்டு பெண் சிங்கம்... எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 745155
இன்னும் கொஞ்ச நாளில் அசிங்கமாக போகுது ஜாலி ஜாலி ஜாலி
வாங்க பிரபு அண்ணா பாத்து அதிக நாள் ஆச்சு எப்படி இருக்கீங்க. அன்பு மலர் ..


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Empty Re: எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்

Post by சிவா Thu Dec 01, 2011 10:51 am

இப்படிப்பட்ட ஒரு வீரப் பெண்மணியைத் தேர்ந்தெடுத்த நல் உள்ளங்களுக்குப் பாராட்டுக்கள்.


எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Empty Re: எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்

Post by மகா பிரபு Thu Dec 01, 2011 10:54 am

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:ஈரோட்டு பெண் சிங்கம்... எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 745155
இன்னும் கொஞ்ச நாளில் அசிங்கமாக போகுது ஜாலி ஜாலி ஜாலி
வாங்க பிரபு அண்ணா பாத்து அதிக நாள் ஆச்சு எப்படி இருக்கீங்க. அன்பு மலர் ..
நலம் தான். பணி சுமையால் வார இயலவில்லை சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Empty Re: எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்

Post by பாலாஜி Thu Dec 01, 2011 10:58 am

ஆந்திர பட ரீமேக்கின் தலைப்பு போல உள்ளது ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Empty Re: எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்

Post by மகா பிரபு Thu Dec 01, 2011 11:13 am

சிவா wrote:இப்படிப்பட்ட ஒரு வீரப் பெண்மணியைத் தேர்ந்தெடுத்த நல் உள்ளங்களுக்குப் பாராட்டுக்கள்.
வாழ்க ஜனநாயகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Empty Re: எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்

Post by இளமாறன் Thu Dec 01, 2011 11:46 am

ஒரு மேயரா பார்த்து என்ன கேள்வி கேட்குறீங்க சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு  அதிமுக பெண் மேயர்  - Page 2 Empty Re: எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 10 பேர் அறிவிப்பு; சென்னையில் சைதை துரைசாமி போட்டி
» ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கைது; ஈரோடு மேயர் உள்பட மேலும் 4 பேர் சிக்கினர்
» அழகிரியுடன் போனில் பேசியது ஏன்- அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை வாரிய மதுரை மேயர்
» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்ட பெண் மேயர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum