ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுக்கர பிசாசு - அறிய

+11
krishnaamma
thangavelu
siva_vlr
சிவா
ராஜா
வின்சீலன்
கே. பாலா
சார்லஸ் mc
ரா.ரமேஷ்குமார்
Aathira
கோவிந்தராஜ்
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Empty அமுக்கர பிசாசு - அறிய

Post by கோவிந்தராஜ் Wed 30 Nov 2011 - 23:05

First topic message reminder :

உறவுகளே அமுக்கர பிசாசு என்று ஒன்று இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் இது பற்றிய பல வதந்திகள் நாம் நாட்டில் பரவியுள்ளது .

பலமுறை எனக்கும் அதுமாதிரியான உணர்வுகள் உருங்கும்போது வந்ததுண்டு ,
அதாவது உறக்கத்தில் விழிப்புவந்துவிடும் ஆனால் நாம் கை கால் உடல் முழுதும் அசைக்கமுடியாது,
வாய்திறந்து பேசமுடியாது, பார்வை மங்களாக இருக்கும் ,மனது மட்டும் வேலை செய்வது போலே இருக்கும் அதுதான் ஏதாவது நம்பிக்கை தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திருப்பும் .

எனக்கு நிசியமாக தெரியும் இது பிசாசு இல்லை என்று ,ஆனால் இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை தெரிந்தவர் பகிர்ந்தாள் நன்று புன்னகை

உதவுங்கள் உறவுகளே .


Last edited by கோவிந்தராஜ் on Wed 30 Nov 2011 - 23:22; edited 1 time in total


அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 599303
அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by Guest Fri 7 Dec 2012 - 12:22

யினியவன் wrote:
புரட்சி wrote:விடிஞ்ச பிறகுதான் இந்த விடயத்தையும் சொன்னார்கள் ... என் சோலியா முடிக்கவே அப்பவே ஒரு கூட்டம் அப்டி இப்ப சொல்லவா வேணும் .. சோகம்
எம்புட்டு பேரு சோலிய நாம முடிக்கணும் - அதுவரை நம்ம சோலிய முடிக்க முடியுமா?

அப்டி பச்சையா சொல்ல முடியாது ...

இருந்தாலும் Jasan Bourne மாதிரி தெருல போகும் பொது என்ன மாடல் கார் போகுது ... வலது பக்கம் மாடியில யார் நின்னு நம்மள பாக்குறா ! எதிர வர ஆளு பாக்கெட் ல என்ன வச்சு இருக்கார் .. காத்து எந்த திசைல அடிக்குது , ரோடு ல மண் ஈரமா இருக்கா எல்லாத்தையும் ஒரே நேரத்துல கவனிச்சு கவனிச்சு போக வேண்டி இருக்கு ... அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by யினியவன் Fri 7 Dec 2012 - 12:26

புரட்சி wrote:அப்டி பச்சையா சொல்ல முடியாது ...

இருந்தாலும் Jasan Bourne மாதிரி தெருல போகும் பொது என்ன மாடல் கார் போகுது ... வலது பக்கம் மாடியில யார் நின்னு நம்மள பாக்குறா ! எதிர வர ஆளு பாக்கெட் ல என்ன வச்சு இருக்கார் .. காத்து எந்த திசைல அடிக்குது , ரோடு ல மண் ஈரமா இருக்கா எல்லாத்தையும் ஒரே நேரத்துல கவனிச்சு கவனிச்சு போக வேண்டி இருக்கு ... அதிர்ச்சி
ஊர் சுத்துரப்ப இருக்கற உங்க தொழில் சுத்தம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by Guest Fri 7 Dec 2012 - 12:28

யினியவன் wrote:
புரட்சி wrote:அப்டி பச்சையா சொல்ல முடியாது ...

இருந்தாலும் Jasan Bourne மாதிரி தெருல போகும் பொது என்ன மாடல் கார் போகுது ... வலது பக்கம் மாடியில யார் நின்னு நம்மள பாக்குறா ! எதிர வர ஆளு பாக்கெட் ல என்ன வச்சு இருக்கார் .. காத்து எந்த திசைல அடிக்குது , ரோடு ல மண் ஈரமா இருக்கா எல்லாத்தையும் ஒரே நேரத்துல கவனிச்சு கவனிச்சு போக வேண்டி இருக்கு ... அதிர்ச்சி
ஊர் சுத்துரப்ப இருக்கற உங்க தொழில் சுத்தம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

நன்றி நன்றி .. புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by ஜாஹீதாபானு Fri 7 Dec 2012 - 14:46

எனக்கும் இது போல் நிகழ்ந்ததுண்டு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by ரா.ரா3275 Fri 7 Dec 2012 - 20:00

ஜாஹீதாபானு wrote:எனக்கும் இது போல் நிகழ்ந்ததுண்டு

வயசான காலத்துல உங்களுக்கு வந்தது அசதியா இருக்கும் பாட்டி...
அமுக்குற பிசாசுன்னு தப்பா புரிஞ்சிகிட்டீங்க... சிரி


அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 224747944

அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Rஅமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Aஅமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Emptyஅமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Rஅமுக்கர பிசாசு - அறிய   - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 4 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum