ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுக்கர பிசாசு - அறிய

+11
krishnaamma
thangavelu
siva_vlr
சிவா
ராஜா
வின்சீலன்
கே. பாலா
சார்லஸ் mc
ரா.ரமேஷ்குமார்
Aathira
கோவிந்தராஜ்
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty அமுக்கர பிசாசு - அறிய

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 9:35 pm

First topic message reminder :

உறவுகளே அமுக்கர பிசாசு என்று ஒன்று இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் இது பற்றிய பல வதந்திகள் நாம் நாட்டில் பரவியுள்ளது .

பலமுறை எனக்கும் அதுமாதிரியான உணர்வுகள் உருங்கும்போது வந்ததுண்டு ,
அதாவது உறக்கத்தில் விழிப்புவந்துவிடும் ஆனால் நாம் கை கால் உடல் முழுதும் அசைக்கமுடியாது,
வாய்திறந்து பேசமுடியாது, பார்வை மங்களாக இருக்கும் ,மனது மட்டும் வேலை செய்வது போலே இருக்கும் அதுதான் ஏதாவது நம்பிக்கை தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திருப்பும் .

எனக்கு நிசியமாக தெரியும் இது பிசாசு இல்லை என்று ,ஆனால் இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை தெரிந்தவர் பகிர்ந்தாள் நன்று புன்னகை

உதவுங்கள் உறவுகளே .


Last edited by கோவிந்தராஜ் on Wed Nov 30, 2011 9:52 pm; edited 1 time in total


அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 599303
அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by கோவிந்தராஜ் Fri Dec 02, 2011 6:02 pm

siva_vlr wrote:சில நேரங்களில் நம் மனம் விழித்த பிறகு
நம் உடலை இயக்கும் மோட்டார் கண்ட்ரோல் இயங்குவதற்க்கு ஒரு சில வினாடிகள் ஆகும். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் நம் மனம் மட்டுமே கை கால்கலை ஆட்டிக்கொண்டு இருக்கும் உடல் ஒத்துழைக்காது

நன்றி: சுஜாதா
நன்றிகள் நன்றி


அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 599303
அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by thangavelu Mon Dec 03, 2012 8:15 pm

அமுக்கிர பிசாசு கொஞ்ச நேரத்தில் விட்டிடுமே ஏன் கவலை?
thangavelu
thangavelu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 03/12/2012

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by krishnaamma Mon Dec 03, 2012 8:27 pm

நல்ல திரி தான் புன்னகை இப்ப பயம் போயாச்சா கோவிந்தராஜ்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by யினியவன் Mon Dec 03, 2012 8:55 pm

கால் அமுக்க கத்துக்குடுங்க - பிரயோஜனமா இருக்கும் கோவிந்தராஜ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by கோவிந்தராஜ் Fri Dec 07, 2012 7:33 am

krishnaamma wrote:நல்ல திரி தான் புன்னகை இப்ப பயம் போயாச்சா கோவிந்தராஜ்? புன்னகை
போயே போச்சு புன்னகை


அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 599303
அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by Guest Fri Dec 07, 2012 10:39 am

முருங்கை மரத்தின் அடியில் படுத்து தூங்கியதால் என்னையும் இந்த பிசாசு ஒரு முறை அமுக்கி இருக்கிறது .. நான் நம்ம சோலி இன்னைக்கு முடிஞ்சுருச்சு நு நினைச்சேன் .. ஆனா தப்பிச்சுட்டேன் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by யினியவன் Fri Dec 07, 2012 10:41 am

புரட்சி wrote:முருங்கை மரத்தின் அடியில் படுத்து தூங்கியதால் என்னையும் இந்த பிசாசு ஒரு முறை அமுக்கி இருக்கிறது .. நான் நம்ம சோலி இன்னைக்கு முடிஞ்சுருச்சு நு நினைச்சேன் .. ஆனா தப்பிச்சுட்டேன் சிரி
மதன் முருங்கை மரம் - ஏத்த காம்பினேஷன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by Guest Fri Dec 07, 2012 10:45 am

யினியவன் wrote:
புரட்சி wrote:முருங்கை மரத்தின் அடியில் படுத்து தூங்கியதால் என்னையும் இந்த பிசாசு ஒரு முறை அமுக்கி இருக்கிறது .. நான் நம்ம சோலி இன்னைக்கு முடிஞ்சுருச்சு நு நினைச்சேன் .. ஆனா தப்பிச்சுட்டேன் சிரி
மதன் முருங்கை மரம் - ஏத்த காம்பினேஷன்

விடிஞ்ச பிறகுதான் இந்த விடயத்தையும் சொன்னார்கள் ... என் சோலியா முடிக்கவே அப்பவே ஒரு கூட்டம் அப்டி இப்ப சொல்லவா வேணும் .. சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by யினியவன் Fri Dec 07, 2012 10:48 am

புரட்சி wrote:விடிஞ்ச பிறகுதான் இந்த விடயத்தையும் சொன்னார்கள் ... என் சோலியா முடிக்கவே அப்பவே ஒரு கூட்டம் அப்டி இப்ப சொல்லவா வேணும் .. சோகம்
எம்புட்டு பேரு சோலிய நாம முடிக்கணும் - அதுவரை நம்ம சோலிய முடிக்க முடியுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by Ahanya Fri Dec 07, 2012 10:49 am

யினியவன் wrote:
புரட்சி wrote:விடிஞ்ச பிறகுதான் இந்த விடயத்தையும் சொன்னார்கள் ... என் சோலியா முடிக்கவே அப்பவே ஒரு கூட்டம் அப்டி இப்ப சொல்லவா வேணும் .. சோகம்
எம்புட்டு பேரு சோலிய நாம முடிக்கணும் - அதுவரை நம்ம சோலிய முடிக்க முடியுமா?

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அமுக்கர பிசாசு - அறிய   - Page 3 Empty Re: அமுக்கர பிசாசு - அறிய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum