ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ல blog வைப்பது எப்படி?

5 posters

Go down

தமிழ்ல blog வைப்பது எப்படி? Empty தமிழ்ல blog வைப்பது எப்படி?

Post by கோவைசிவா Sun Sep 27, 2009 3:04 pm

தேவையான பொருட்கள்:

eKalappai (மார்கெட்டுள eKalappai கெடைக்கிலைனா Murasu-Anjal பராவாயில்ல), UNICODETAMIL.kmx பைல்லு(ezilnila.com போங்க அங்க கெடைக்கும், இல்லன googleல்ல தேடுங்க), WinXp CD.


செய்முறை:
1. மொதல்ல eKalappaiய வாணல்ல(Install) போடுங்க. இத பண்ண பெறகு, Toolbarல்ல 'K' வாசன வரும்.
2. அப்புறம் அந்த 'K'வ கிண்டுங்க.
3. "Keyman Configuration" வாசன வரும். வருதாங்க!. அதுல "Install Keyboard"ட கிண்டுங்க.
4. ஏற்கனவே வாங்கி வெச்ச "UNICODETAMIL.kmx"ச எடுத்து போடுங்க.
5. UNICODE நல்லா கலந்திருக்கும்.
6. இத taste பண்ணி பாக்க, notepadஅ தொறந்து "ALT + 3 " அமுக்குன பெரகு type பண்ணுங்க(தமிழ்ல வருதாங்க).
7. சமயல் முடிஞ்சிது, ஆன அலங்கார வேல இருக்கு.
8. Xp CDய கைல வெச்சிகோங்க.
9. Start->Control panel->Regional and Languages Support-> Check "Install files for Complex Script and right to left languages (including Thai) ", and then click Apply.
10. CDய insert பண்ணி OK குடுங்க.
11. எல்லாம் முடிஞ்சுது.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

தமிழ்ல blog வைப்பது எப்படி? Empty Re: தமிழ்ல blog வைப்பது எப்படி?

Post by ராஜா Sun Sep 27, 2009 3:37 pm

இத தனியா சாப்பிடலாமா இல்ல சரக்கடிக்கும் போது சைடு டிஷ்சா சாப்பிடலாமா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்ல blog வைப்பது எப்படி? Empty Re: தமிழ்ல blog வைப்பது எப்படி?

Post by கோவைசிவா Sun Sep 27, 2009 3:38 pm

பல்லு போயிரும் பரவ இல்லீங்களா?
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

தமிழ்ல blog வைப்பது எப்படி? Empty Re: தமிழ்ல blog வைப்பது எப்படி?

Post by மீனு Sun Sep 27, 2009 4:33 pm

தமிழ்ல blog வைப்பது எப்படி? 56667 மீனுவுக்கு புரியலை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழ்ல blog வைப்பது எப்படி? Empty Re: தமிழ்ல blog வைப்பது எப்படி?

Post by கோவைசிவா Sun Sep 27, 2009 4:36 pm

மீனு wrote:தமிழ்ல blog வைப்பது எப்படி? 56667 மீனுவுக்கு புரியலை..


இது மனிதர்களுக்கு மட்டும்தான் புரியும்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

தமிழ்ல blog வைப்பது எப்படி? Empty Re: தமிழ்ல blog வைப்பது எப்படி?

Post by சதீஷ்குமார் Sun Sep 27, 2009 5:34 pm

சமையல் ரொம்ம்ம்ப பிரமாதம்

தமிழ்ல blog வைப்பது எப்படி? 677196 செய்தியை நல்ல வித்யாசமாக சொல்லியிருக்கிறீர்கள்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

தமிழ்ல blog வைப்பது எப்படி? Empty Re: தமிழ்ல blog வைப்பது எப்படி?

Post by பிரகாஸ் Sun Sep 27, 2009 7:11 pm

Kraja29 wrote:இத தனியா சாப்பிடலாமா இல்ல சரக்கடிக்கும் போது சைடு டிஷ்சா சாப்பிடலாமா ?
தமிழ்ல blog வைப்பது எப்படி? 502589 தமிழ்ல blog வைப்பது எப்படி? 502589


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

தமிழ்ல blog வைப்பது எப்படி? Empty Re: தமிழ்ல blog வைப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum