Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வார்த்தையிலிருந்து வடி
+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters
Page 8 of 49
Page 8 of 49 • 1 ... 5 ... 7, 8, 9 ... 28 ... 49
வார்த்தையிலிருந்து வடி
First topic message reminder :
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
நன்றி அண்ணாபிஜிராமன் wrote:கொடியொத்த பெண்ணிற்கு காலனையும் காட்டும்
கொடிபோன்ற பெண்ணிற்கு எமனையும் காட்டும், என்று அற்தம் வைத்து எழுதி உள்ளேன் தம்பி, காலன் என்றால் எமன் என்று பொருள்.......
தவ்ராக என்ன வேண்டாம் , எனக்கு புரியாதால்தான் கேட்கிறேன் .
தாங்கள் கோபிக்கமாட்டீகர்கள் என்று எண்ணுகிறேன்
மடியேலே சீராட்டி மார்பினால் பாலூட்டி குடியை உயர்த்தும் நல்ல பெண்ணை ஓர் வடிவம் பெற்று பிறபதற்க்கு முன் கருவிலேயே அழிப்பது என் என்று தங்கள் கவிதை கூறுவது விளங்குகிறது . :idea:
கடிகாரமுட்கள் காலத்தை காட்டும் -விளங்குகிறது . :idea:
ஆனால் கொடிபோன்ற பெண்ணிற்கு எமனையும் காட்டும் . எது காட்டுவது என்று புலப்படவில்லை .
அண்ணா அன்புடன் உரைக்கவும்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
நன்றிகள்கார்த்திக்.எம்.ஆர் wrote:
ஹி ஹி பரவாயில்லை தோழா.. சிலப்பதிகாரம் நினைவு படுத்தி விட்டீர்கள்.. நன்றி..
கடிகாரத்தில் சிறிய முள்ளும் பெரிய முள்ளும் 3 மற்றும் 9 களில் இருந்து நொடி முள் 6- ஐ நோக்கும் போது நொடி முள்ளின் இன்னொரு முனை சிறிய பகுதி மேல் நோக்கி இருந்து சிலுவை போன்ற அமைப்பைத் தரும்.. அது கூட ஒரு பெண்ணைப் பார்த்தால் நேரம் மறந்து நின்றுவிடும்(நேரம் போவதே தெரியவில்லை என்பார்களே அது)..
அருமை லைக் செய்யப்பட்டது !
நல்ல சிந்தனை
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
ஆனால் கொடிபோன்ற பெண்ணிற்கு எமனையும் காட்டும் . எது காட்டுவது என்று புலப்படவில்லை . என்ன?
அண்ணா அன்புடன் உரைக்கவும் அன்பு மலர் நன்றி புன்னகை
தம்பி இதில் கோவிப்பதற்கு ஒன்றுமே இல்லை, சந்தேகம் என்றால் உடைத்துக் கேட்பது தான் மிகவும் சிறந்தது........
கொடிபோன்ற பெண்ணிற்கு எமனையும் காட்டும்,
பெண்ணானவள் தான் பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவளை கொல்லும் வஞ்சகர்கள், குழந்தை பிறந்து, அது பெண் என்று தெரிந்த நேரத்தில், அதனைக் கொல்ல பெற்றோர் தயாராகி விடுவர், அதே போல் அப்பெண்ணை கொல்வதற்கும் நேரம் பார்த்து தான் கொல்வார்கள், அதனால், கடிகாரம் பெண்ணிற்கு எமனையும் காட்டும் என்று கூறி உள்ளேன்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
தெளிவாக புரிந்தது அண்ணா மிக்க நன்றிபிஜிராமன் wrote:ஆனால் கொடிபோன்ற பெண்ணிற்கு எமனையும் காட்டும் . எது காட்டுவது என்று புலப்படவில்லை . என்ன?
அண்ணா அன்புடன் உரைக்கவும் அன்பு மலர் நன்றி புன்னகை
தம்பி இதில் கோவிப்பதற்கு ஒன்றுமே இல்லை, சந்தேகம் என்றால் உடைத்துக் கேட்பது தான் மிகவும் சிறந்தது........
கொடிபோன்ற பெண்ணிற்கு எமனையும் காட்டும்,
பெண்ணானவள் தான் பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவளை கொல்லும் வஞ்சகர்கள், குழந்தை பிறந்து, அது பெண் என்று தெரிந்த நேரத்தில், அதனைக் கொல்ல பெற்றோர் தயாராகி விடுவர், அதே போல் அப்பெண்ணை கொல்வதற்கும் நேரம் பார்த்து தான் கொல்வார்கள், அதனால், கடிகாரம் பெண்ணிற்கு எமனையும் காட்டும் என்று கூறி உள்ளேன்.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
தெளிவாக புரிந்தது அண்ணா மிக்க நன்றி
மகிழிச்சி,
தம்பி நீ
தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் தூரெடுத்து என்மனதில்
வார்க்குது வான்போல்ம கிழ்வு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
நன்றிகள் அண்ணாபிஜிராமன் wrote:தெளிவாக புரிந்தது அண்ணா மிக்க நன்றி
மகிழிச்சி,
தம்பி நீ
தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் தூரெடுத்து என்மனதில்
வார்க்குது வான்போல்ம கிழ்வு
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
கோவிந்தராஜ் wrote:அருமை லைக் செய்யப்பட்டதுTamizhmuhil wrote:கோவிந்தராஜ் wrote:இன்றய போட்டி வார்த்தைகள் :
விலங்கு , புறா , கொடி.
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
விலங்கென மாறி
தன்னிலை மறந்து
தடுமாறும் நேரமதில்
உள்ளமதில் வன்மம் கூடி
வெறுப்புமது நெஞ்சில்
கொடியாய் படர
அறியாமை இருளும்
கண்களை மறைக்க
அன்பின் வடிவாய்
தியாகச் சின்னமாம்
வெண் புறாவாய்
சமாதானம் இணைக்குமே
உலகத்து உறவுகளை
அன்பு கொண்டு!!!
முன்பைவிட அசத்துகிறீர்கள் , கொஞ்சம் சுருங்க சொல்ல முயற்ச்சியுங்கள்
நன்றி நண்பரே...இனிமேல்,சுருக்கமாக எழுத முயற்சிக்கிறேன்.
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: வார்த்தையிலிருந்து வடி
நன்றி அக்கா இது கட்டாயம் இல்லை ஓர் ஆலோசனை தான் .Tamizhmuhil wrote:
நன்றி நண்பரே...இனிமேல்,சுருக்கமாக எழுத முயற்சிக்கிறேன்.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
மிக்க நன்றி.சிந்தித்து வார்த்தைகளை கோர்ப்பதில் ஒரு மகிழ்வு.மன நிறைவு.நன்றி நண்பரே.கோவிந்தராஜ் wrote:அருமை லைக் செய்யப்பட்டது !Tamizhmuhil wrote:கோவிந்தராஜ் wrote:இன்றய போட்டி வார்த்தைகள் :
பெண் , சிலுவை , கடிகாரம் (அல்லது கடியாரம்)
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
பொறுப்புச் சிலுவையை
சுமையாய் கொள்ளாது
சுகமாய் எண்ணி
கடிகாரமென -
நொடிப் பொழுதும்
நில்லாது - தனது
பொறுப்புணர்ந்து
தனது வாழ் நாளெல்லாம்
ஓடிக் கொண்டிருக்கிறாள் -
பெண்!!!
உங்களுக்கு சுலப்மாக இருந்ததாய் தெரிகிறது
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: வார்த்தையிலிருந்து வடி
அடுத்த போட்டி வார்த்தைகள் :
இதயம் , களிமண் ,செருப்பு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
இதயம் , களிமண் ,செருப்பு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Page 8 of 49 • 1 ... 5 ... 7, 8, 9 ... 28 ... 49
Page 8 of 49
Permissions in this forum:
You cannot reply to topics in this forum