ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 48 of 49 Previous  1 ... 25 ... 47, 48, 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 48 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 48 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon May 28, 2012 6:48 pm

போட்டி எண்: 35
இன்றய போட்டி வார்த்தைகள் :
மேகம் ,பாசம் , திருட்டு
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 48 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 48 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by ஹர்ஷித் Mon May 28, 2012 7:24 pm

கார்மேகமாய் என் காதல்,
குளிர் காற்றாய் நீ வருடியதால்
உன்னை என் பாச மழையில் நனைக்க
பரிதவித்துக்கொண்டிருக்க
யாரது "நீயா"
என் இதயத்தை உனக்குமுன்
பெயர்த்தது - என தேனை திருட்டுக்கொடுத்த
பூவாய் நான்.

எதோ என்னால் முடிந்தது.தவறிருந்தால் மன்னிக்கவும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon May 28, 2012 7:28 pm

ஜேன் செல்வகுமார் wrote:கார்மேகமாய் என் காதல்,
குளிர் காற்றாய் நீ வருடியதால்
உன்னை என் பாச மழையில் நனைக்க
பரிதவித்துக்கொண்டிருக்க
யாரது "நீயா"
என் இதயத்தை உனக்குமுன்
பெயர்த்தது - என தேனை திருட்டுக்கொடுத்த
பூவாய் நான்.

எதோ என்னால் முடிந்தது.தவறிருந்தால் மன்னிக்கவும்.
மிக்க மகிழ்ச்சி விரும்பப்பட்டது !அருமை சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 48 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 48 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by ஹர்ஷித் Mon May 28, 2012 7:29 pm

கோவிந்தராஜ் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:கார்மேகமாய் என் காதல்,
குளிர் காற்றாய் நீ வருடியதால்
உன்னை என் பாச மழையில் நனைக்க
பரிதவித்துக்கொண்டிருக்க
யாரது "நீயா"
என் இதயத்தை உனக்குமுன்
பெயர்த்தது - என தேனை திருட்டுக்கொடுத்த
பூவாய் நான்.

எதோ என்னால் முடிந்தது.தவறிருந்தால் மன்னிக்கவும்.
மிக்க மகிழ்ச்சி விரும்பப்பட்டது !அருமை சூப்பருங்க

உங்களை அதிகம் பார்க்கமுடிவதில்லையே ஈகரையில்.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon May 28, 2012 7:33 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உங்களை அதிகம் பார்க்கமுடிவதில்லையே ஈகரையில்.,
என் தேர்வுகள் எல்லாம் முடிந்து வர நாட்கள் ஆகிவிட்டன ! மட்டுமின்றி இணைய தொடர்பும் இப்பொழுதுதான் கிடைத்தது !புன்னகை


வார்த்தையிலிருந்து வடி  - Page 48 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 48 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by யினியவன் Mon May 28, 2012 7:33 pm

பாச மழை பொழிந்த மோக மேகத்திடம்
என் இதயத்தை திருட்டுக் கொடுத்து நிற்கிறேன்
கதியாய் கிடந்தவனை நிர்கதியாய் தவிக்கவிட்டு போனாளே!!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon May 28, 2012 7:36 pm

யினியவன் wrote:பாச மழை பொழிந்த மோக மேகத்திடம்
என் இதயத்தை திருட்டுக் கொடுத்து நிற்கிறேன்
கதியாய் கிடந்தவனை நிர்கதியாய் தவிக்கவிட்டு போனாளே!!!!!
அருமை விரும்பப்பட்டது ! சூப்பருங்க
அட ட ட டே அப்படியா சங்கதி ! மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 48 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 48 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by யினியவன் Mon May 28, 2012 7:46 pm

கோவிந்தராஜ் wrote:அருமை விரும்பப்பட்டது ! சூப்பருங்க
அட ட ட டே அப்படியா சங்கதி ! மகிழ்ச்சி
அட நீங்க வேற - ஏழு கழுதை வயசு ஆச்சு - வீட்ல தெரிஞ்சா போட்டுத் தள்ளிடுவாங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon May 28, 2012 7:53 pm

யினியவன் wrote:
கோவிந்தராஜ் wrote:அருமை விரும்பப்பட்டது ! சூப்பருங்க
அட ட ட டே அப்படியா சங்கதி ! மகிழ்ச்சி
அட நீங்க வேற - ஏழு கழுதை வயசு ஆச்சு - வீட்ல தெரிஞ்சா போட்டுத் தள்ளிடுவாங்க. புன்னகை
அதிர்ச்சி ஜாலி


வார்த்தையிலிருந்து வடி  - Page 48 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 48 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 48 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் Tue May 29, 2012 6:52 am

திறந்திருக்கிறது வானம்!
திருட்டுப்போனதோ மேகம்?
இவ்வானம் போன்றதே நம் பாசம்!
வெறுப்புகள் எல்லாம் வெறும் வேஷம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 48 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 48 of 49 Previous  1 ... 25 ... 47, 48, 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum